Tuesday 27 February 2018

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !

கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.

குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

முதல் 50 இடங்களில் 90%  இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.

5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.

உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது.

(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)

(நன்றி: oneindia
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்..
என்ன காரணம்?)

1990 இல் தனித் தமிழ்நாடு மாநாடு

1990 இல் தனித்தமிழ்நாடு மாநாடு

தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி ஏற்படும்போதெல்லாம் தமிழ்பேசும் வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் உள்ளே புகுந்து பார்ப்பன வெறுப்பைத் தூண்டி எப்படியெல்லாம் குழப்பி மடைமாற்றுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும்,
28 ஆண்டுகளுக்கு முன்பே சுப.வீ திராவிடம்தான் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து வந்துள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

இப்போது அப்படியே தலைகீழாக மாறி நிற்கிறார்.

என்னவொரு பச்சோந்தித்தனம்?!

(படம்: துக்ளக் 15.03.1990
தலைப்பு: இலக்கு - பிரிவினை; வழி - வன்முறை )

Monday 26 February 2018

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்

இதுவே நமக்கொரு நாடும் முப்படையும் இருந்திருந்தால் சிரியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்திருப்போம்?

சிரிய மக்களுக்கு தேவையான ஆயுதமும் உணவும் அரசாங்கத்தை எதிர்த்த போரை வழிநடத்த சில தளபதிகளையும் அனுப்பியிருப்போமா இல்லையா?

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Sunday 25 February 2018

நாகசாமிக்கு மறுப்பு - முனைவர் சொ. சாந்தலிங்கம் (நூல்)

"நாகசாமியின் நாசவேலை" எனும் புத்தகத்தில் பேரா.க.நெடுஞ்செழியன் ஊகித்தது போலவே தமிழின் பழைமையை குறைத்து இரா. நாகசாமி எழுதிய "MIRROR OF TAMIL AND SANSKRIT "என்ற நூலுக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது.
நாகசாமியின் நூலுக்கு அவரது மாணவர் சாந்தலிங்கம் அவர்களின் சான்றுகளுடன் கூடிய மறுப்பு நூல்.
















Thursday 22 February 2018

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

ஆந்திர சிறைகளில் 3000 தமிழர்கள்?!

90% பேர் ஆந்திர போலீசாரால் தமிழகத்திற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவிகள்.

ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 25 வழக்குகள்.

(நன்றி: மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை)

பெங்களூர் உதவி

பெங்களூர் உதவி

கன்னட வாரிசு கமலஹாசன் காவிரி பிரச்சனைக்கு "உக்காந்து பேசுவோம்" என்கிறார்.

அப்படி செய்தால் கன்னடன் ரத்தத்தைக் கூட தருவானாம்.

உதாரணத்திற்கு வெள்ளதின்போது பெங்களூரில் இருந்து உதவி வந்ததைக் கூறுகிறார்.

பெங்களூர் மக்கட்தொகையில் பாதிக்குமேல் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அனுப்பிய உதவியை கன்னடவன் அனுப்பியதாக மலஹாசன் திரிக்கிறார்.

மேலும் பெங்களூரில் இருந்து வந்து எவனோ இரத்ததானம் செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டுகிறார்.

கன்னடவரிடம் அடிப்படை மனிதநேயம் கூட கிடையாது என்பது பச்சிளம் தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.

மராத்தியர் ரஜினியை "ஒரு நிமிசம் தலே சுத்திருச்சு" என கழுவி கழுவி ஊற்றியது போல
இங்கே பிறந்து வளர்ந்தாலும் தன் கன்னட இனத்திற்கு உண்மையாக இருக்கும் மலஹாசனை "உக்காந்து பேசுவோம்" என வைத்துசெய்ய வேண்டுகிறேன்.

#உக்காந்து_பேசுவோம்

Wednesday 21 February 2018

அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!

அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!

கவர்ச்சி நடிகய் 'டூபீஸ் ஸ்ருதி'யய் பெற்றுப்போட்ட தகப்பன்,

வடயிந்திய நடிகய் சரிகாவின் கள்ள புருசன்,

தெலுங்கு நடிகய் கவுதமியின் வய்ப்பாட்டன்,

கர்நாடகத்தின் ஹாசன் மாவட்ட மண்ணின் மய்ந்தன்,

உள்நாட்டு உலகநாயகன்,

திரய்ப்பட நடிகர் கமலஹாசனய் தலய்மய்யாகக் கொண்டு

மதுரய் மாநகரில் "மக்கள் நீதி மய்யம்" என்று திராவிடியாத்தனமான பெயரில் மரண மொக்கய்யான கொடியுடன் கட்சி ஒன்று அமெரிக்க அடிமய்களால் நேற்று தொடங்கப்பட்டது.

இதற்கு தமிழக வந்தேறிகள் ஏகோபித்த ஆதரவய்யும்
வடநாட்டு கார்ப்பரேட் கொத்தடிமய்கள் முழுமய்யான ஆசீர்வாதத்தய்யும் வாரிவழங்கினர்.

நாம்தமிழர் கட்சி சீமானும் கேணய்த்தனமாக தானே போய் சந்தித்து பல்லய் இளித்தார்.

பி.கு: இன்று கொள்கய்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


Monday 19 February 2018

அலகுமலையா? அலங்காநல்லூரா?

அலகுமலையா? அலங்காநல்லூரா?

580 காளைகள்
505 மாடுபிடிவீரர்கள்
லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
என திருப்பூர் அலகுமலையில் நேற்று (18.02.2018) பிரம்மாண்டமான சல்லிக்கட்டு திருவிழா நடத்திக்காட்டினர் கொங்கு மண்டலத் தமிழர்கள்.

(மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் இந்த ஆண்டு 520 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது)

அலகுமலை ஏறுதழுவுதல் முதல் பரிசு விக்னேஷ் என்பவர் தட்டிச்சென்றார்.
மொத்தம் 10 காளைகளைப் பிடித்த இவர், 7 காளைகளை பிடித்தநிலையில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து 3 காளைகளைப் பிடித்தது இங்கே குறிப்பிட்டத் தகுந்தது.
இவர் ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி.
நாட்டு மாடு வகைகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று இவர் பரிசு வாங்கும்போது பேசினார்.

அலகுமலை - இனி இன்னொரு அலங்காநல்லூர் !

Saturday 17 February 2018

அஞ்சுபைசா மூஞ்சி

அஞ்சுபைசா மூஞ்சி

அவசியமே இல்லாத இடத்தில் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கன் என அண்ணன் சத்யராஜ் அம்பலப்படுத்துவதையும்
அதற்கு சிவகா பதறுவதையும் பாருங்கள்.

இதை ஏன் இப்போது இடுகிறேன் என்றால் வருங்காலத்தில் இவன் கிழடு தட்டி போனபிறகு கறுப்புசட்டையை போட்டுகொண்டு கட்சி ஆரம்பித்து காவிரி பிரச்சனை பற்றி பேட்டி கொடுக்கும் நிலை வரக்கூடாது என்றுதான்.

https://m.facebook.com/story.php?story_fbid=1155698831200435

Koffee with dd
sivakarthikeyan special

சத்யராஜ்: சிவகார்த்திகேயன் தெலுங்கு நல்லா பேசுவார்.
ஹீரோயினோட தாய்மொழி தெலுங்கு.
ஏதோ விஜய் டிவி ப்ரோக்ராம் அதனால தமிழ் பேசுறார் இல்லனா புல்லா தெலுங்குதான்.

Friday 16 February 2018

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!


 தமிழகத்திற்கு அடிப்படை உரிமைகளான அன்னம், தண்ணீர் கூட கிடைக்காத காரணம் என்ன?

 

 ஏனென்றால்,

தமிழனுக்கு என்னதான் சலுகை கொடுத்தாலும் உரிமைகள் வழங்கினாலும் நாட்டின் பிரதமர் பதவியே கொடுத்தாலும் இறுதியில் தமிழ்நாடு தனிநாடு ஆகத்தான் போகிறது.


 ஏனென்றால் நாம் தனித்தனமை கொண்டவர்கள்.

 இதுவே வரலாறு கூறும் பாடம்.


 அதனால்தான் நமக்கு எதையும் தரமாட்டார்கள்.


 இதுவரை ஹிந்திய ஜனநாயகத்தில் குறைந்தபட்ச கருணைகூட தமிழர்களுக்கு காட்டப்படாமைக்கு காரணம் இதுவே.


 நாம் சோற்றுக்கே போராடிக்கொண்டு இருந்தால் எப்படி விடுதலையைப் பற்றி சிந்திப்போம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.


  அடிமைகளை அடக்கியாள பயன்பட்ட அந்த காலத்து உத்தி.


 நாம் தனிநாடு ஆவதை முடிந்த அளவு தாமதப்படுத்தி நமது இனத்தை நமது மண்ணை முடிந்தவரை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.


 எனக்கு வெறும் காரணம் மட்டுமல்ல, இதற்கான

தீர்வும்கூட தெரியும்.


 இதற்கெல்லாம் தீர்வு ஆயுதம்.

அதனால் கிடைக்கும் விடுதலை.


 நம் கண்முன்னே உதாரணம் இருக்கிறது.

 நான் புலிகளைச் சொல்லவில்லை. 

வீரப்பனாரைச் சொல்கிறேன்.


 நான் கேட்கிறேன்,

வீரப்பனாரும் அவரது சொற்ப படையும் ஆயுதங்களும் நமக்கு பெற்றுத்தந்த நியாயத்தை 


 பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியவர்களும்

மேடை போட்டு வாய்கிழிய கத்தியவர்களும்

பத்திரிக்கைகளில் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுத்தவர்களும்

அலங்கார வார்த்தைகளில் தலையங்கம் தீட்டியவர்களும்

தலையணை தடிமனுக்கு புத்தகம் போட்டவர்களும்

வழக்கு நடத்தியவர்களும்

இணையம் நடத்துபவர்களும் 

பெற்றுத்தர முடிந்ததா?


ஜனநாயக வழி இங்கே தோற்கும் என்பதுதான் முன்பே தெரியுமே!


 நான் "அடிதடி செய்யுங்கள்" என்று கூறவில்லை.

அது கன்னடவன் வழி!


 கூட்டமாக சேர்ந்து ஒருவரை அடிப்பது நிராயுதபாணிகளை துன்புறுத்துவது இவையெல்லாம் நமக்கு வராது.


 நமக்கு கொலை செய்வதுதான் நன்றாக வரும்.


 தமிழனுக்கு கோபம் வராது வந்தால் பெருங்கோபம்தான் வரும்.


 எனவே ஆயுதம் எடுப்போம் கன்னடர் மீது போர் தொடுப்போம்.

இது புலிகள் வழி!


 தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் உலகையே அழிக்கசொன்னான் பாரதி.


 எட்டு கோடி தமிழருக்கு உணவைக் கொடுக்கும் தண்ணீரை மறுக்கின்ற 5கோடி கன்னடனை மொத்தமாக இனப்படுகொலை செய்வதில் என்ன பெரிய தவறு?


 சிங்களவனிடம் அடிவாங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன.


 ஆனால் கன்னடனிடம் அடிவாங்கி 27 ஆண்டுகள் ஆகின்றன.


 முதலில் கணக்கு தீர்க்கவேண்டியது இவர்களைத்தான். 

 

Tuesday 13 February 2018

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்

தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்.

<3<3<3<3<3<3<3<3<3<3<3

காதல் என்றாலே மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் நினைவுக்கு வருகிறது.
ஆனால், இது பெண்கள் காதலுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறவும் வழி செய்கிறது.
இதற்கான பதிலடியானது தாஜ்மகாலுக்கு அருகிலேயே ஷாஜகானின் குடும்பத்திலேயே இருக்கிறது .
அதுதான் ஹுமாயூனுக்காக அவரது மனைவி கட்டிய தோட்டக்கல்லறை.

ஷாஜகானுக்கு 9மனைவிகள். அதில் அவருக்கு விருப்பமானவர் மும்தாஜ்.
இவர் 13வது குழந்தையைப் பெறும்போது உதிரப்போக்கு காரணமாக இறந்துவிடுகிறார்.
இது ஷாஜகானை வேதனைகக்குள்ளாக்குகிறது.
உடனே 20,000 தொழிலாளர்களைக்கொண்டு 22ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் அறிஞர்களையும் பொருட்களையும் கலைகளையும் கொணர்ந்து பெரிய பொருட்செலவில் 1000 யானைகளை வைத்து நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இதே போல் வேறொன்று உருவாகக்கூடாது என்று கட்டியவர்கள் கைகளை வெட்டினார் என்றும், மக்கள் மீது வரி மேல் வரி விதித்து படாதபாடு படுத்தினார் என்றும், மும்தாஜின் தங்கையின் கணவரைக் கொன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அத்தனையையும் விஞ்சி நிற்கிறது மும்தாஜ் மீதான அவரது காதல்.

ஆனால், 1571ல் அதாவது தாஜ்மகால் கட்டத் தொடங்குவதற்கு 61ஆண்டுகளுக்கு முன்பே ஹுமாயுன் நினைவிடம் கட்டப்பட்டுவிட்டது.

ஹுமாயூன் இறந்து 9ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதைக் கட்டத்தொடங்குகிறார்கள்.
அது ஏன்?

இதற்குப்பின்னால் ஒரு மாவீரனின் பெயர் ஒளிந்திருக்கிறது.
அவன் தான் வடஹிந்தியாவின் நெப்போலியன் என்றழைக்கப்படும் ஹேமு.
(தென்னிந்திய நெப்போலியன், மாமல்லனால் தோற்கடிக்கப்பட்ட புலிகேசி ஆவான்).

ஹேமு ஒரு நடுத்தர ஹிந்து குடும்பத்தில் பிறந்து ஆப்கானிய இசுலாமியரான ஷேர்கான் அரசில்(சுர் பேரரசு) அடிமட்டத்திலிருந்து பல்வேறு பதவிகள் வகித்து பிறகு படையமைச்சராக உயர்கிறான்.
அரசனுக்காக பல்வேறு போர்களில் பலரை தோற்கடித்து மாவீரன் என்று பெயர்பெறுகிறான்.
அரசனை விட செல்வாக்கு பெருகுகிறது.
அரசனின் இறப்புக்குப் பிறகு அரசனாக அரியணை ஏறுகிறான்.
இசுலாமிய ஹிந்து மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் வலிமை பொருந்திய மொகலாயர்களை எதிர்க்கிறான்.

இந்த நேரத்தில் முகலாயப் பேரரசனான ஹுமாயூன் இறந்துவிட வங்காளத்தில் இருந்த ஹேமு தன் படைகளோடு டெல்லிநோக்கி வருகிறான்.

ஹேமு பெயரைக் கேட்டதுமே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்.
ஆக்ராவரை முன்னேறிய ஹேமு முகலாயர் தலைநகரான டெல்லியைத் தாக்கி கைப்பற்றுகிறான்.
அங்கே பேரரசனாக முடிசூட்டிக்கொள்கிறான்.

350 ஆண்டுகள் இசுலாமிய ஆட்சிக்குப் பிறகு ஒரு ஹிந்து அரசனாக வந்ததால் ஹிந்து புராணங்களின் வரும் அரசனான விக்ரமாதித்ய என்கிற பெயர் அவனுக்கு அளிக்கப்படுகிறது.

மொகலாயர்கள் மிகவும் சுருங்கி இறுதிப்போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
இரண்டாம் பானிபட் போர் துவங்குகிறது.

மொகலாயர்களிடம் இருந்தது வெறும் 20,000 வீரர்கள்.
எதிரே நிற்பதோ தொடர்ச்சியாக 22வெற்றிகளைக் கண்டவனும் தன் வாழ்நாளில் ஒரு தோல்வியையும் காணாதவனும் ஹிந்து இசுலாமிய கூட்டாதரவு பெற்ற நாயகனுமான ஹேமு.
ஹேமுவின் படையானது 30,000 வீரர்களையும், 1000யானைகளையும், 51 பீரங்கிகளையும் கொண்டது.

முகல் அரசு இத்தோடு முடிந்தது என்று எல்லாரும் முடிவே கட்டிவிட்டனர்.
இந்த இடத்தில்தான் வரலாறு எதிர்த்திசையில் திரும்புகிறது.

5, நவம்பர்,1556 இல் போர் தொடங்குகிறது.
முகலாயர்கள் தமது திறமையான வில்வீரர்களை பாதுகாப்பாக முன்னேற்றி அழைத்துச் சென்று யானை மேலிருந்து போரை வழிநடத்திவரும் ஹேமுவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஹேமுவின் உடல் முழுவதும் கவசம் மூடியிருக்க அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
ஆனால், ஒரு மொகலாய வீரன் குறிபார்த்து ஹேமுவின் கண்ணில் அம்பு எய்துவிடுகிறான்.

அவன் விட்ட ஒரு அம்பு போரைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
ஹேமு நினைவிழந்துவிட படைகள் ஒருங்கிணைப்பு இழந்து சிதறுண்டன.
அதன்பிறகு மொகலாயர்கள் கை ஓங்கியது.
முகலாயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர்.
ஹேமுவின் தலையை வெட்டி காபூலிலும் உடலை அவன் முடிசூடிய கோட்டையிலும் தொங்கவிடுகின்றனர்.

அவனுக்கு உதவிய அனைவரையும் துரத்தி துரத்தி படுகொலை செய்து தலையை வெட்டி மண்டையோடுகளால் கோபுரங்கள் அமைத்தனர்.
அதன் பிறகு மொகலாய ஆட்சியானது இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி பங்களாதேஷ் வரை ஜம்மு தொடங்கி மதுரை வரை பரவுகிறது.

குறுக்கு வழியில் முன்னேறிய, இசுலாமியரை வெறுத்த சிவாஜியைக் கொண்டாடும் வடஹிந்திய ஹிந்து தலைவர்கள் தூயவீரனான ஹேமுவை கண்டுகொள்வதில்லை.
ஹேமுவை இன்று யாருக்குமே தெரியாது.
அவன் தோற்றுவிட்டானல்லவா? அவனது பெயர் வரலாற்றுப் பக்கங்களை மட்டுமே ஆள்கின்றது.

முகலாயர்கள் மீண்டும் தனது அரசை கைப்பற்றியபிறகு முகலாய அரசி பேகா பேகம் தனது காதல் கணவரான ஹுமாயுனுக்கான நினைவிடத்தை  பாரசீகத்திலிருந்து (பெர்சியா) நிபுணர்களை வரவழைத்து  பெரும்பொருட்செலவில் அமைத்து கணவரின் உடலை தோண்டியெடுத்து அதனுள் அடக்கம் செய்கிறார்.

இதுதான் தாஜ்மகாலை அமைக்கும் எண்ணத்தை ஷாஜகானுக்கு ஏற்படுத்தியது.
மகனால் சிறையில் தள்ளப்பட்ட ஷாஜகான் இறந்தபிறகு தாஜ்மகாலில் உள்ள மும்தாஜ் கல்லறைக்கு அருகிலேயே 1666ல் புதைக்கப்பட்டார்.

ஆனால், 1582லேயே தன் கணவருடன் தான் கட்டிய தோட்டக்கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தார் பேகா பேகம்.

பெண்களின் காதல் ஒன்றும் சளைத்தது அல்லவே!

(2 டிசம்பர் 2014 அன்று முகநூலில் இட்டது)

மூலையில் கிடக்கிறோம்

மூலையில் கிடக்கிறோம்

Sunday 11 February 2018

இந்தியெதிர்ப்பு போராட்டம் - பொள்ளாச்சி படுகொலை

இந்தியெதிர்ப்பு போராட்டம் - பொள்ளாச்சி படுகொலை

1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன?
அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்?

நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு மாநாடு நடைபெறவுள்ளது.
உள்ளூர் கட்சிகள், அமைப்புகள் பலவற்றோடு இணைந்து தன்னாட்சித் தமிழகம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என இந்திய அரசு அறிவிக்க முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக மாபெரும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் தமிழ் மக்கள்.
1965 இல் நடந்த அந்த மொழிப்போரில் தமிழகம் முழுக்க தீப்பற்றியது.
மத்திய துணைராணுவப்படைகளும் தமிழ்நாட்டு காவல்படைகளும் நடத்திய நரவேட்டையில் ஐந்நாறு பேருக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பல தமிழ் இளைஞர்கள் தாங்களாகவே தீக்குளித்தும் நஞ்சு அருந்தியும் தமிழுக்காக உயிர்துறந்தார்கள்.

1965 பிப்ரவரி மாதம் தமிழகமெங்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிக மக்கள் பலியானது பொள்ளாச்சியில்தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிப்ரவரி 12, 1965 இல் பொள்ளாச்சியில் என்னதான் நடந்தது?

முழு விவரத்தையும் பேராசிரியர் அ.ராமசாமி தன்னுடைய மொழிப்போர் வரலாறு தொடர்பான நூலில் ரத்தம் சொட்டச்சொட்ட விவரித்திருக்கிறார்.

இதோ அது:-
தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
அனைத்துக்கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் முதலியன மூடப்பட்டிருந்தன.
தொடர்வண்டிகள் ஓடவில்லை.
அனைத்துப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
தனியார் வண்டிகளும் ஓடவில்லை.
முக்கியமான வணிகப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைப்பகுதிகள் ஆகிய அனைத்தும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன.

எப்போதாவது இராணுவ வண்டிகளும் காவல் வண்டிகளும் மட்டுமே சாலைகளில் ஓடுவதைக் காணமுடிந்தது.
இயல்பு வாழ்க்கை முற்றிலும் நின்றுபோய்விட்டது.
ஆனால், இந்தியன் எக்ஸ்பிரசு குறிப்பிட்டதுபோன்று, சில இடங்களில் வெடித்த கலவரங்களும், துப்பாக்கிச்சூடுகளும் முழுக்கடையடைப்பின் அமைதியைத் தகர்த்தெறிந்தன.

முதல் முறையாக இராணுவம், பொள்ளாச்சியில் துப்பாக்கியால், அதுவும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது.
காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டு விட்டனர்.
அந்த வேளையில் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தான்.
அவன் அஞ்சலகத்தின் மேல் ஏறிச்சென்றதைத் தடுக்காமல், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள், திடீரென்று அவனை இந்தி எழுத்தை அழிக்காமல் கீழே இறங்குமாறு கூறினர்.
ஆனால், அதற்கு அந்த மாணவன் மறுத்துவிடவே, அவனைத்துப்பாக்கியால் சுடப்போவதாகக் காவலர்கள் மிரட்டினர்.
அதற்கு அஞ்சாமல், அந்த மாணவன் இந்தி எழுத்தை அழித்தான்.
உடனே, ஒரு காவலர் அவனைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார்.
அவன் அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துச் செத்தான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டம் காவலர்களை நோக்கிச்சரமாரியாகக் கற்களை வீசியது.
காவலர்கள் தடியடியில் இறங்கவுமே கூட்டம் கலைந்தோடியது.
ஆத்திரம் அடைந்த கூட்டம் மீண்டும் காவலர்களைக் கற்கள் வீசித்தாக்கியது.
அங்கிருந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
கலைந்து ஓடிய கூட்டம் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களுக்குத் தீவைக்க முயற்சித்தது.

இதற்கிடையே காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இராணுவ உதவியைக்கேட்டனர்.
அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின்போது வந்து சேர்ந்தனர்.
பொள்ளாச்சி வந்து சேர்ந்ததுமே, இராணுவத்தினர் கோயம்புத்தூர் சாலையில் இருந்த அஞ்சலகம், முன்பு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
அஞ்சலகம் முன்பு கூடியிருந்த கூட்டம் அஞ்சலகத்தைத் தாக்க முயற்சித்தது.
இராணுவத்தினர் இயந்திரத்துப்பாகியை எடுத்து வைத்துக்கொண்டு கலைந்து செல்லவில்லையென்றால் சுட்டுவிடுவதாக எச்சரித்தனர்.
அப்போது குழந்தைகள் எல்லாம் கூட்டத்தில் இருப்பதாகக் கூறி சிலர் குழந்தைகளைத் தூக்கிக்காண்பித்துச் சுட்டுவிடவேண்டாம் என்றும் கலைந்து சென்று விடுவதாகவும் கூறினர்.
ஆனால், கூட்டம் கலைந்து செல்வதற்காகச் சில வினாடிகள் கூடப் பொறுத்துப்பார்க்காமல் இராணுவத்தினர் இயந்திரத்துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
உடனே, கூட்டம் கலைந்து பல திசைகளில் ஓடியது.
இராணுவத்தினர் இங்கே சுட்டபோதுதான் நான்கு வயதே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்துபோனது.
கூட்டம் எல்லாம் சென்றபின், அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார்.

கலைந்தோடிய , ஆத்திரங்கொண்ட கூட்டம் பல இடங்களில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களைத் தாக்கித் தீ வைக்கத்தொடங்கியது.
இராணுவத்தினர் நடமாட்டத்தைத் தடுக்க, சாலையின் நடுவே பாறாங்கற்கள் வைக்கப்பட்டன.
எல்லா வகையான பொருட்களையும் கொண்டு வந்து சாலையின் நடுவே குவித்துவைத்துத் தீ வைத்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தைக் கூட்டம் சூறையாட முயற்சித்தபோது, இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில், வேலுச்சாமி என்ற அரசு அலுவலர் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மற்றொரு கூட்டம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், சமுத்திரம் இராம அய்யங்கார் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும் தீ வைத்தது.

தீயணைப்பு நிலைய அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டது.
அங்கிருந்த நாற்காலிகள், மேசைகள் கோப்புகள் முதலியன எடுத்துக்கொண்டு வரப்பட்டு, சாலையின் நடுவே போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இராணுவத்தினர் இங்கும் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை விரட்டியடித்தனர்.

கூட்டத்தில் ஒரு பகுதியினர் காங்கிரசுக் கட்சியைச்சேர்ந்த சிலரைத் தாக்கினர்.
காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் மகாலிங்கம் வீடும் தாக்கப்பட்டது.

இராணுவத்தின் நடமாட்டத்தைத் தடுக்க மயிலஞ்சந்தை அருகே கூடிய பெருங்கூட்டம் சாலையில் கற்களையும் பிற பொருட்களையும் கொண்டு வந்து போட்டது.
இந்தக் கூட்டத்தின் மீதும் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது.
அங்கிருந்து ஓடிய கூட்டம் தேர்முட்டிக்கு அருகிலிருந்த குதிரை வண்டிகளை இழுத்துவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தியது.

நல்லப்பா திரையரங்கம், செல்லம் திரையங்கம் ஆகியவற்றின் முன் நின்றிருந்த கூட்டத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

கச்சேரிச் சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இராசேந்திரன் என்ற மாணவனின் கால்களில் குண்டு பாய்ந்த்து.

ஓர் இளைஞரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினார்.
இளைஞரும் துணிவிருந்தால் சுடுங்கள் என்று கூறி முன்னே வந்து நின்றார்.
அங்கு விரைந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் அவர் காலைச்சுட்டார்.
உடனே கூட்டத்தினர் அவரை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
அந்த இளைஞர் அருகிலிருந்த மருத்துவமனையில் காலுக்குக் கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, மீண்டும் கூட்டத்தில் சேர்ந்து தீவைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இம்முறை இராணுவத்தினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுச்சாகடித்தனர்.
ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சுட்டபோது, நடுத்தர வயதுள்ள ஒருவரின் பின்னால் பத்துவயதுச்சிறுவன் ஒளிந்திருந்தான்.
அப்போது அந்த மனிதரின் வயிற்றில் துளைத்தத் துப்பாக்கிக் குண்டு, பின்பக்கமாக வெளியேவந்து, அந்தச்சிறுவனின் நெற்றியைத் துளைத்ததில், இருவருமே அந்த இடத்தில் இறந்துவிட்டனர்.

இதைப்போன்ற எத்தனையோ நெஞ்சை உலுக்கும் செய்திகளை இந்நூலாசிரியர் பொள்ளாச்சிக்கு ஆய்விற்காக சென்றபோது கேட்க நேரிட்டது.

கூட்டத்தை இராணுவம் கலைத்த பின்பு, பல இடங்களில் நகர் முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.
பெரிய கடைத்தெரு உட்பட முக்கியத்தெருக்கள் எல்லாம் கற்களும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும், எரிந்தும் எரியாமலும் கிடக்கின்ற கட்டைகளாக நிறைந்து ஒரு போர்க்களம் போல் காட்சி தந்தன.

மறுநாள் இந்தியன் எக்சுபிரசில் வெளியான செய்தியைப்போல்,
மாநில வரலாற்றில், நேற்றைய தினம் (பிப்ரவரி 12) முதல்முறையாக இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய பொள்ளாச்சி ஒரு பெரிய சுடுகாட்டைப்போல காட்சியளித்தது.
சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகளை அப்புறப்படுத்த இராணுவத்திற்கு நான்கு மணிநேரத்திற்கும் மேலானது.

அதன்பின் எம்.சி. பனிக்கர், சத்யபால் ஆகிய தளபதிகளின் தலைமையில் இராணுவ வீரர்கள் பொள்ளாச்சி முழுவதும், அணிவகுத்துவந்தனர்.
பொள்ளாச்சியின் நகரமைப்புப் படம் இராணுவத்தின் கையில் கொடுக்கப்பட்டது.
முக்கியமான இடங்களில் எல்லாம் இராணுவ வீரர்கள் காவல் இருந்தனர்.
அன்று இரவும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இரவில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.
இரவு வெளியே வந்த இளைஞர்கள் எல்லாம், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் இராணுவத்தினரிடம் இருந்தது.

1938 லிருந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்ட வரலாற்றில் போராட்டத்தை அடக்க இராணுவம் தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக வந்தது 1965 இல் தான்.
வந்த மூன்றாவது நாளே இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை;
அதுவும் இயந்திரத்துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை ஏற்பட்டது பொள்ளாச்சியில்!

ஆனால், மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்த அறிக்கையில் இயந்திரத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை மறுத்தார்.
முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே பொய்யைக் கூறினார்.
அவர், 1965 மார்ச்சு 27 ஆம்நாள் சென்னை சட்டப்பேரவையில் பேசியபோது, மாநிலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க இயந்திரத்துப்பாக்கியை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

"இராணுவம் யாரிடமிருந்து ஆணைகள் பெறுகிறது?
காவல்துறையிடமிருந்தா அல்லது அரசிடமிருந்தா?" என்று ஏ.குஞ்சன் நாடார் என்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு
”நான் வருத்தப்படுகிறேன். இந்தக்கேள்விக்கு எந்தப் பதிலும் என்னால் கூறமுடியாது” என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே அந்த மாநிலத்தில் இராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒரு நிலைமைதான்!
எப்படியாயினும் பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு இராணுவம் இயந்திரத்துப்பாக்கியால் சுட்டது என்பதுதான் உண்மை.

பொள்ளாச்சியில் பல கட்டங்களில் இராணுவ வீரர்கள் சுட்டதில் எத்தனை பேர் இறந்திருப்பர்?
இந்தக் கேள்விக்குச் சரியான பதில் என்றுமே கிடைக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எல்லாமே மூடி மறைக்கப்பட்டுள்ளன.
உண்மையை மறைப்பதற்காக இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டன.
தெருவிலே கிடந்த பிணங்களை எவரும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தொடக்கத்தில் ஓரிரு பிணங்களை மட்டுமே கூட்டத்தினர் எடுத்துச்சென்றனர்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு வெளியில் வந்தால், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சியே பலர் வீட்டில் இருந்தனர்.
தங்கள் வீட்டுப்பிள்ளை இறந்துவிட்டது என்று தெரிந்தும் அழுதால் எங்கே இராணுவத்தினர் வீட்டிற்குள் வந்துவிடுவரோ என்று அஞ்சிப்பேசாமல் இருந்தனர்.

பிணங்களை எல்லாம் சேகரித்த இராணுவத்தினர் சிலவற்றைப் பழனிசாலையில் உள்ள சுடுகாட்டில் போட்டுத்தீ வைத்துக்கொளுத்தினர்.
சுடுகாட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் நின்று காவல்காத்தனர்.
பிணங்கள் எரிக்கப்பட்ட அன்று, அந்தப்பக்கத்தில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
அதன்பின் அந்தப்பக்கம் நடந்துசெல்கின்றவர்களோ அல்லது பேருந்து மற்ற வண்டிகளில் செல்கின்றவர்களோ சுடுகாட்டைத் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.
பொள்ளாச்சிச் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்பட்டதுபோக, மற்றவை இராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, மதுக்கரை இராணுவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.

இப்படி நடைபெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையக் கணிப்பது எளிதான செயலன்று.
ஆனால், நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் கூறிய செய்திகளிலிருந்து குறைந்தது 80 பேர் அல்லது அதிகமாக 120 பேர் கொல்லப்பட்டிருக்கவேண்டும் எனத் தெரிகிறது.
அரசு கொடுத்த எண்ணிக்கை வழக்கம்போல் குறைவுதான் என்றாலும் , இந்தத்தடவை அறிவித்த எண்ணிக்கை சற்று நகைப்புக்கிடமாகவே இருந்தது.
பத்தே பேர் தான் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் அரசின் எண்ணிக்கை!
1965 இல் தமிழ்நாட்டில் 50 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் , அமைதியை நாடும் பண்பாடு மிக்கப் பொள்ளாச்சி மக்கள்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது கொடுமையாகும்.

( பேராசிரியர் அ.இராமசாமி அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு நூலின் இரண்டாம் பாகத்தில் 'பொள்ளாச்சிப் படுகொலை' எனும் அத்தியாயத்திலிருந்து. . . )

அன்புள்ள தோழர்களே,
இந்த தியாகிகளுக்கு ஓர் நினைவகம் கட்டவேண்டும் என்கிற எண்ணத்தோடு கடந்த ஈராண்டுகளாக நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம்
அதே பிப்ரவரி 12 இல், நாளை, அதற்காக பொள்ளாச்சியில் ஒரு மாபெரும் கூட்டத்தையும் கூட்டுகிறோம்.
உங்களது வருகையையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.
நினைவகத்துக்கான திட்டமிடலுக்கும் பிறகு உங்கள் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும்.
செய்நன்றி மறவாமல் தமிழர்களாகிய நாம் இணைந்து நின்றால், உரிமை மிக்க தமிழகத்தை உருவாக்கிவிடமுடியும்.
இணைந்து நிற்போம், இணைந்து வெல்வோம்.

- ஆழி செந்தில்நாதன்
தன்னாட்சித் தமிழகத்துக்காக.
Aazhi Senthil Nathan