Showing posts with label தமிழர் படை. Show all posts
Showing posts with label தமிழர் படை. Show all posts

Saturday, 10 November 2018

தமிழர் சேனை ஆளெடுப்பு

தமிழர் சேனை ஆளெடுப்பு
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நீங்கள் பிறப்பால் தமிழரா?

18-35 வயதுக்குள் இருப்பவரா?

ஆணா?

திருமணம் ஆகாதவரா?

ஆம். என்றால் தொடர்ந்து படியுங்கள்.

தமிழினம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.
இனமும் தாய்மண்ணும் அழியும் தருவாயில் உள்ளது.

இந்த அழிவைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கப்போகும் முதியவர் வரை
சாதி,மதம்,வசிப்பிடம் தாண்டி தமிழர் ஒவ்வொருக்கும் உள்ளது.

இதில் நீங்கள் இளைஞர் என்றால் அந்த பொறுப்பு அதிகமாகிறது.

ஆண் என்றால் அந்த பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.

திருமணமாகாதவர் என்றால் இன்னமும் அதிகமாகிறது.

அதிலும் அக்கா-தங்கை உடன் பிறக்காதவர் என்றால் இன்னுமின்னும் அதிகமாகிறது.

நீங்கள் உள்நாட்டில் வசிப்பவர் என்றால்,

உடலில் பெரிய குறைபாடு இல்லாதவர் என்றால்,

வீரம் உள்ளவர் என்றால்,

பொருளாதாரத்தில் நடுத்தரம் அல்லது அதற்கு மேலான நிலையில் இருப்பவர் என்றால்,

உங்களுக்கு இனத்தைக் காக்கும் பொறுப்பு பிற எந்த தமிழரையும் விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தரும் அவர்களது வாரிசுகளும் தற்போது இல்லை.

எனவே தமிழினத்தில் போர்க்குடிகளில் பிறந்தவர்களுக்கே முதல் பொறுப்பு உள்ளது.

அகமுடையார்,
கைகோளர்,
கள்ளர்,
கத்திக்காரர்,
(கவுண்டரில்) வேட்டுவர், ஊராளி, பூலுவர் மற்றும் புன்னர்,
(ஈழத்து) கரையார்,
மறவர்,
(நாயுடு, நாயக்கர், ராஜு, ராவ் தவிர்த்த) முத்தரையர்,
(வன்னியரில்) படையாச்சி,
(நாடாரில்) சாணார்,
(ஈழத்து) சான்றோர்,
சேனைத்தலைவர்,
செங்குந்தர்,
வல்லம்பர்,

ஆகிய போர்க்குடிகளில் பிறந்த, ஆரோக்கியமான, குடும்பச் சுமை இல்லாத, வீரமான, உள்நாட்டுவாழ் ஆண்-இளைஞர்கள் நம் இனத்தைக் காக்கும் கடமையைச் செய்யவேண்டும்.

மேற்கண்ட வரையறையில் வருவோர் எப்படியும் 50 லட்சம் பேர் இருப்பர்.

இதில் பாதிப்பேர் தமிழர்படையில் சேர்ந்தாலும் 25 லட்சம் சிப்பாய்கள் இருப்பார்கள்.

இந்திய ராணுவத்தின் ஆள் பலமே 13 லட்சம்தான்!

உங்களது பலத்திற்கு முன் இந்திய ராணுவமும்,
சிங்கள ராணுவமும் ஒன்றுமேயில்லை!

ஏன் ராணுவத்தோடு
தமிழக காவல்துறையும்,
அண்டை மாநில காவல்துறைகளும்,
சிங்கள காவல்துறையும்
கூட சேர்ந்தாலும் உங்கள் பலத்திற்கு ஈடாகாது!

ஆனால் நீங்கள் உடல் வலுவை கொடி பிடிப்பதிலும், கோசம் போடுவதிலும், உதை வாங்குவதிலும் வீணாக்குகிறீர்கள்.

நோகாமல் போடும் தேர்தல் ஓட்டு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறீர்கள்.

இனியாவது விழியுங்கள்!

இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது!

ஆனால் இப்போது இந்த கணம் அதிரடியான ஒரு முடிவெடுங்கள்!

திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் பார்த்து ரசித்தது போதும்!

நீங்களே நாயகனாக மாறுங்கள்!

தமிழர்களை சீண்டுவோரை அடித்து வெளுக்கும் சமயம் இது!

ஆம் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

நம் இனத்தைக் காக்க இன்று யாருமே இல்லை!

சட்டம், ஜனநாயகம் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று நான் விளக்கத் தேவையில்லை.

தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூட நம் மக்களைச் சுட்டுக் கொன்றார்களே?!
அப்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?

நாம் பெருமையாகப் பேசும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தது நினைவில்லையா?!

எப்படி படையாச்சிகளான வீரப்பனாரும் தமிழரசனாரும் தமது இனத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ,
எப்படி கரையாரான பிரபாகரனார் தனி அரசாங்கத்தைக் கட்டி எழுப்பினாரோ,

அதைப் போல நீங்கள் முன்வர வேண்டும்!

ஆயுதம் தாங்கி போராட வேண்டும்!

தமிழர்படைக்கு தலைமை ஏற்கவேண்டும்!

ஆயுத இயக்கம் தொடங்கி தமிழர்நாட்டுத் தந்தை ஆகவேண்டும்!

பகத் சிங், நேதாஜி, பிடல் காஸ்ட்ரோ, ஹோசிமின், நெல்சன் மண்டேலா ஆகியோரைப் போல ஒரு விடுதலை வீரனாக ஆக வேண்டும்!

ஹிட்லர் படை போல நாம் யாரையும் அடிமைப் படுத்தவோ அழிக்கவோ நினைக்கவில்லை!

நம்மை நாம் தற்காத்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
நம் நாட்டை நாமே ஆளப்போகிறோம் அவ்வளவுதான்.

இன்று நமக்குத் தலைமை இல்லாமல் இருக்கலாம்,
ஆயுதம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் நாடு இருக்கிறது!
மக்கள் இருக்கிறார்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக வீரம் இருக்கிறது!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் முதல் கடமை எப்படி மூத்த ஆண் பிள்ளைக்கு உண்டோ அப்படி நம் இனத்திற்கு நீங்கள் இருக்கிறீர்கள்.

அதற்காக பிற குடும்ப உறுப்பினர்களுக்கு கடமை இல்லை என்றா அர்த்தம்?!

அவர்களும் கடமையைச் செய்வார்கள்,
ஆனால் முதல் பொறுப்பு உங்களுடையது!
முதல் அடி எடுத்து வைக்கவேண்டியது நீங்கள்தான்!
வரையறைகளில் ஒன்றிரண்டு குறைவாக உள்ளவர்கள் அடுத்தபடியாக பொறுப்பு!

கவலை வேண்டாம்!

தமிழர்களிடம் ஹிந்திய அமைதிப்படை மரண அடி வாங்கிய அண்மைக்கால வரலாற்றுப் பாடம் உண்டு!

நாம் நினைத்தால் எதுவும் நடக்கும்!

இப்போது எப்போதும்போல வேலையைப் பாருங்கள்!

ஒருநாள் வாய்ப்பு வரும்!

அப்போது யோசிக்காதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

எவனாயிருந்தாலும்.....

Monday, 26 February 2018

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்

இதுவே நமக்கொரு நாடும் முப்படையும் இருந்திருந்தால் சிரியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்திருப்போம்?

சிரிய மக்களுக்கு தேவையான ஆயுதமும் உணவும் அரசாங்கத்தை எதிர்த்த போரை வழிநடத்த சில தளபதிகளையும் அனுப்பியிருப்போமா இல்லையா?

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Saturday, 12 March 2016

ஐரோப்பாவை நாம் ஆள முடியாதா?

ஐரோப்பாவை நாம் ஆள முடியாதா?

ஐரோப்பியன் இங்கே வந்து ஆளமுடிந்தது.

அதுவும் மின்சாரம், தொலைபேசி, இயந்திர வண்டிகள் எதுவும் இல்லாதபோதே!

என்றால் நம்மால் ஐரோப்பா வரை ஆளமுடியாதா?

ஐரோப்பா முதல் ஆஸ்திரேலியா வரை தமிழர் ஆளநினைத்தால் அது முடியும்.

Thursday, 10 December 2015

தரைவழித் தமிழ்ப் பேரரசு

*தரைவழித் தமிழ்ப் பேரரசு*

பண்டைய கால முறைப்படி புவியியல் அமைவுக்கேற்ப தரைவழிப் பேரரசு அமைக்க விரும்பினால்

இத்தனை பெரிய பேரரசை நம்மால் 50 ஆண்டுகளில் நிறுவமுடியும்.

Friday, 6 November 2015

Sunday, 4 October 2015

செம்படை காக்கும் கரும்படை

செம்படை காக்கும் கரும்படை

@@@@@@@@@@@@@@@@

நாள்: 27-12-2218

அவர்களுக்கு மன்னிப்பு கிடையாதுதான்.
117 பெண்கள், 76 ஆண்கள், 30 முதியவர்கள், 8 குழந்தைகள் தமிழ்க் குடியரசுத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு.
என் கண் முன்னே நடந்த அந்த நிகழ்வை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
மனது இன்று சரியில்லை அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு என் மலேசியநண்பன் வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே அவனுடைய ஒரு தமிழ்நண்பன் அமர்ந்து தொலைக்காட்சியில் ஓடிய அந்த படுகொலை பற்றிய செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் அவனிடம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த அருகில் சென்று அமர்ந்து
"இந்தக் கப்பலில் நானும் இருந்தேன்" என்று பேச்சை ஆரம்பித்தேன்.
"அப்படியா என்ன நடந்தது அன்று?"
என்று கேட்டான்.
"நான் அந்த உல்லாச கப்பலின் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறுவனத்தில் வேலைசெய்பவன் என்ற வகையில் உலகமகா கோடீசுவரர்கள் மட்டுமே பயணம் செய்யமுடிந்த அந்த ஆடம்பரக் கப்பலில் காவலாளியாகச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
2200 பேர் பயணம் செய்த அந்த கப்பலில் இதே நாளில் நான்கு வருடங்கள் முன்பு நாங்கள் மேல்தளத்தில் கண்கானிப்பிலிருந்தபோது பின்பக்கம் பக்கவாட்டில் பெரியவெடிச்சம் கேட்க என்னவென்று ஓடிச்சென்று பார்த்தோம்.
அங்கே பெரிய குண்டு வெடித்து ஓட்டை விழுந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
அந்த வெளிச்சத்தில் நாங்கள் தெளிவாகப் பார்த்தோம்.
இன்னொரு படகை வேகமாகச் செலுத்திக்கொண்டு வந்த கறுப்பு மனிதர்கள் படகிலிருந்து பாதியில் குதித்துவிட அந்த வெடிமருந்து நிரம்பிய படகு மட்டும் ஏற்கனவே சேதமடைந்த பகுதிக்கு அருகில் மோதி வெடித்தது.
கப்பல் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது.
பாதுகாப்புக்கு நின்ற நாங்கள் மேலேயிருந்து சுட்டோம்.
ஆனால் அவர்கள் உடலில் கட்டியிருந்த நீர் உந்துகள் மூலம் வெகுசீக்கிரம் பின்னோக்கி சென்றுவிட்டனர்.
நான் உடனே கப்பலின் தளகருத்தா(கேப்டன்) அறைக்கு சென்று பார்த்தேன்.
அங்கே வானொலியில் எங்களை சரணடையச் சொன்னார்கள்.
தளகருத்தாவோ தான் பக்கத்து நாடுகள் உதவியைக் கோரியதாகவும் அவர்கள் விமானம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி சரணடைய மறுத்தார்.

மறுநிமிடம் முன்பக்கம் எதிர்பக்கவாட்டில் இன்னொரு படகு வந்து மோதியது. சாய்ந்த கப்பல் நேராக ஆரம்பித்தது.
முன்பக்க காவலாளி வந்து அவர்கள் கறுப்பு உடையில் கறுப்பு படகில் நீரில் முடிந்த அளவு அமிழ்ந்திருப்பதாகவும் இந்த இருளில் தாக்கமுடியாது என்றும் 5படகுகள் இருக்கலாம் எனது பேசியில் கூறினான்.

பின்பக்கத்திலே தாக்கப்படாத பக்கத்தில் இருந்த காவலாளியோ கறுப்பு மனிதர்கள் காந்தம், கொக்கி, ஈட்டி போன்றவற்றை பயன்படுத்தி கப்பல் மேல் ஏறுவதாகவும் அவர்கள் ஊசலாடிக்கொண்டே ஏறுவதாலும் இருளில் இருக்கும் படகிலிருந்து துப்பாக்கிசூடு நடத்தி நாம் தாக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினான்.

நான் அந்த முட்டாள் தளகர்த்தாவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சரணடையக் கட்டாயபபடுத்தினேன்.
அவன் சரணடைவதாக அறிவித்தான்.
அதற்குள் தமிழ்தீவிரவாதிகள் எங்கள் கப்பலில் நுழைந்திருந்தனர்.

நான் விரைந்து சென்று அந்த கப்பலில் இருந்த ஒரு தமிழரை அழைத்து வந்து சமாதானம் பேசச்செய்தேன்.
அவர்கள் தமிழில் ஏதோ பேசிக்கொண்டனர்.
கப்பலை பெரிய நிகோபர் தீவுக்கு (மாநக்காவரம்) மூழ்குவதற்குள் செலுத்தக் கூறினார்.
பாதிவழியில் அந்த சேதமடைந்த கப்பல் நின்றுவிட அந்தக் கப்பலில் இருந்த உதவிப் படகுகளையும் இறக்கி அனைவரையும் படகுகள் மூலம் விரைவாக தீவுக்கு கரையேற்றினோம்.
உதவிக்கு வந்த விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
உதவிக்கு கப்பல்கள் வரவில்லை வந்திருந்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்.
அங்கே அவர்களிடம் எங்களைப் பற்றிய விபரங்கள் ஏற்கனவே இருந்தது.
அவர்கள் எங்களில் 117 பெண்கள், 76ஆண்கள், 30முதியவர்கள், 8குழந்தைகளை தனியே பிரித்து கூட்டிச் சென்றுவிட்டனர்.
நாங்கள் இரண்டாயிரம் பேரும் ஒன்றும் புரியாமல் ஆயுதமுனையில் நிறுத்தப்பட்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் ஒரு பெண்தீவிரவாதி வந்தாள்.
அவள் மூன்றுமாதங்கள் முன்பு தமிழ்ப்பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்து தமிழ்க்குடியரசில் போரிடும் பன்னாட்டு படையினர் முன்னேறி வந்ததாகவும் அவர்களைத் தடுக்க வேறுவழியின்றி தமதுபொதுமக்களையும் சேர்த்து கொல்லவேண்டிவந்ததாகவும் அதில் பலியான மக்களின் எண்ணிக்கையே 117பெண்கள், 76ஆண்கள், 30முதியோர், 8குழந்தைகள் ஆவர்.
அவர்களைப் பணையக் கைதியாக வைத்து முன்னேறிய படையில் எந்த எந்த இனத்தவர் எவ்வளவு இருந்தனர் என்று பார்த்து அதற்குத் தகுந்தவாறு அந்த இனத்தைச் சேர்ந்த மக்களை எங்களுடன் இருந்த 231பேரை பிரித்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் மற்றவர்களை விடுவிப்பதாகவும் கூறினர்.
உறவுகளைப் பிரிந்தவர்கள் அலறித் துடித்தனர்.
விட்டுவிடும்படி கெஞ்சினர்.
எங்களோடு வந்த தமிழரும் கூடக் கெஞ்சினார்.
அவரிடம் அவள் தமிழில் ஏதோ கூறினாள்.
பிறகு அவர் எங்களிடம் பன்னாட்டுப் படை மன்னிப்பு கோரினால் அவர்களை விடுவித்துவிடுவார்கள் என்றார்.

உலகளாவிய தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கப்பல் அனுப்பி எங்களை மீள எங்கள் இடத்திற்கு அனுப்பினர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த பொதுமக்களை கடத்திய அன்றே நெற்றியில் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஏன் நீங்கள் இவ்வளவு கொடூரர்களாக இருக்கிறீர்கள்?
பணையக்கைதிகளை வைத்து முன்னேறிய பன்னாட்டுப் படையினர் 500பேரைத்தான் கொன்றுவிட்டீர்களே.
5தமிழர்களை உயிரோடு மீட்டீர்களே.
அன்று கடத்திய பொதுமக்களை பன்னாட்டுப்படை மன்னிப்பு கேட்காவிட்டால் கொன்றிருக்கலாம்.
ஆனால் நீங்கள் எங்களிடம் பொய்சொல்லிவிட்டு அன்றே கொன்றுவிட்டீர்களே?!
குழந்தைகளைக்கூடக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? இந்த உலகமே தமிழரை விரட்டி விரட்டி அடிக்கிறது சரி என்று ஆகிறதே?!"
என்று ஆவேசமாகக் கேட்டேன்.

அந்தத் தமிழன் பொறுமையாக "அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?!
முதலில் தமிழ் குடியரசைப் பற்றி அறியுங்கள்.
தமிழ்க்குடியரசில் இரண்டு விடுதலை இயக்கங்கள் உள்ளன.
ஒன்று செம்படை. அது 80% நிலப்பரப்பையும்
இரண்டாவதான கரும்படை 20% நிலத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இது பலருக்குத் தெரியாது.
உங்களை கடத்தியவர்கள் செம்படையாக இருந்தால் பெரிய கப்பல்கள் சூழ்ந்து சேதமே இல்லாமல் கடத்தியிருப்பார்கள்.
உங்களைக் கடத்தியது கரும்படையின் சிறிய படகுகள்.
தவிர மாநக்காவரத்தில் இயங்குபவர்கள் அவர்கள்தான்.
மாநக்காவரம், யாழ்ப்பாணம், வன்னி, கன்னியாகுமரி, பொதிகை, வடக்கே சத்தியமங்கலம் என அடர்த்தியான வனப்பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த உலகம் செம்படையை அங்கீகரிப்பதன் காரணம் கரும்படை மீதான அச்சம்தான் காரணம்.
தமிழர் நிலத்தில் தமிழர் மட்டுமே வாழவேண்டும் என்ற தனித்தமிழியக்கொள்கை கொண்டவர்கள்.
செம்படையைப் போல வேற்றினத்தவரை இணைத்துக்கொள்வது கிடையாது.
தவிர இரு இயக்கங்களும் எந்தச் சூழ்நிலையிலும் தமிழரைக்கொல்லமாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள்.
அதனால்தான் படுதோல்வியைத் தழுவிய பன்னாட்டுப் படை தமிழரையே கேடயமாக நிறுத்தி முன்னேறியது.
செம்படை பின்வாங்க அது கரும்படையினர் பகுதிவரை முன்னேறியது.

ஒருகோடி தமிழர்கள் உயிர்கொடுத்து மீட்ட எங்கள் தாய்மண்ணையும் அதில் வாழும் பத்துக்கோடித் தமிழ்மக்களையும் காக்க வேறுவழியின்றி பணயக்கைதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் போரிட்டது கரும்படை.
அந்த மோதலில் வெறும் ஐந்துபேரை மட்டுமே மீட்கமுடிந்தது.
தமிழ்ப்பொதுமக்கள் இறந்துவிட்டனர்.
பன்னாட்டுப்படையைத் தொடர்ந்து விரட்டி அடித்து 500பேரை கொன்றுவிட்டது.
ஆனாலும் தமிழ்ப்பொதுமக்களை தமது கையாலேயே கொல்லவேண்டிவந்ததே தமது தோல்வியெனக் கருதினர்.
பன்னாட்டு படை மீண்டும் இதேபோல செய்யமுனைவதாக தகவல்கள் வந்தன.
அதைத் தடுக்கவும் பின்விளைவுகளை ஏற்படுத்தி அச்சத்தை விளைவிக்கவும் இவ்வாறு பதிலுக்கு பொதுமக்களைக் கொன்றதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் நினைத்திருந்தால் உங்கள் அனைவரையும் கொன்றிருக்கலாம், அல்லது பேரம்பேசியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை.
சேதமடைந்த கப்பலுக்கு நட்ட ஈடு கொடுத்துள்ளனர்.
அதெல்லாம் செய்திகளில் வராது.
தவிர போரில் யாரைக்கொன்றாலும் அவர்கள் உடலின் படத்தையும் அடையாளங்களையும் வெளிவிடுவார்கள்.
இறந்தவர் வீட்டுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்புவார்கள்.
நல்லமுறையில் அடக்கம் செய்யும் படங்களையும் நினைவிடத்தின் படங்களையும் வெளிவிடுவார்கள்.
ஆனால், அன்று கடத்திய செல்வச்சீமான்கள் படமோ உயிருடன் இருக்கையில் எடுக்கப்பட்டது.
நினைவிடத்தின் படம் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது.
அங்க உடல் அடையாளங்களோ, இரங்கல் கடிதமோ, அடக்கம் செய்யும் படமோ எதுவும் வழக்கம்போல வெளிவரவில்லை.
நான்கு ஆண்டுகள் ஆகிறதுதான்.
ஆனாலும் அவர்களை மறைத்துவைத்திருக்கலாம், அல்லது பெரியவர்களைக் கொன்றுவிட்டு குழந்தைகளை அவர்களே வளர்த்துவரலாம், அல்லது எதிர்ப்புகள் உச்சமடைந்தால் வெளிக்காட்டலாம்.
அவர்கள் பொதுமக்களை கொல்லவில்லை என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளனர்.

கரும்படையினர் இதுபோன்ற பழிகளை ஏற்றுக்கொள்வது புதிதுமல்ல.
செம்படைக்கு ஆதரவு பெருகுவதை அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன் ஆசுத்திரேலியாவின் கல்லூரியில் தமிழ்மாணவர் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிறியவிமானத்தில் நான்கேபேர் சென்று கல்லூரியைக் கைப்பற்றி அடித்த மாணவர்களை மூளைச்சலவை செய்து பைத்தியமாக்கிவிட்டு திரும்பியதுபோல பல நாடுகளுக்கும் சென்று பன்னாட்டுப் படையினர் குடும்பங்களைப் பழிவாங்கியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அந்த கோடிசுவரக் கப்பலை மடக்கியது காரணமாகத்தான்.
அப்போதுதான் பெருமுதலாளிகள் நடத்தும் தேவையற்ற போர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியது மாதிரி இருக்கும்".
என்றான்.

Wednesday, 15 July 2015

மூன்றாம் தலைவர் ஆட்சி

மூன்றாம் தலைவர் ஆட்சி

ழழழழழழழழழழழழழழழழழழழழ

ஒரு தேர்ந்த நாடக ஆசிரியன் தானே ஒரு நாடகம் எழுதி அதில் தானே கதாநாயகனாக நடித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் எமது மூன்றாம் தலைவரின் வாழ்க்கை இருந்தது.

தனது வாழ்க்கையின் தொடக்கத்தையும் அவர் தாமே எழுதினார்.
தனது வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தையும் தானே தீட்டினார்.
தனது எதிரிகளை தானே உருவாக்கினார்.
தன்னிடம் தானே தோற்றார்.
தன் முடிவையும் தானே எழுதினார்.
அந்த நாடக ஆசிரியன் தன் நாடகக் கதாபாத்திரங்களை கட்டுப்படுத்தலாம். அந்த நாடகத்தைப் பார்ப்பவர்களையும் என்றென்றைக்கும் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?,
அப்படித்தான் எமது தலைவர் தனது வாழ்க்கைக்குப் பிறகான நிகழ்வுகளை கட்டுப்படுத்துகிறார்.

மற்ற உலகத்தலைவர்கள் போலன்றி எம் தலைவர் சீமானாவே வாழ்ந்தார்.
அவர் பட்டினி கிடந்ததில்லை, எந்த சுகத்தையும் குறைத்துக்கொள்ளவில்லை, மேடை போட்டுக் கெஞ்சவில்லை, புத்தகங்கள் எழுதவில்லை, சிறையில் வாடவில்லை, யாரிடமும் ஆதரவு கேட்டதில்லை, யாருக்கும் ஒரு நன்மையும் செய்ததில்லை.

அவர் அழிவுக்கென்றே பிறந்தார், எதையும் ஆக்கவில்லை.
ஆனாலும் அவர் ஒப்பாரும் மிக்காரும் எவருமிலாத் தலைவனாக உருவெடுத்தார்.

எம் தலைவர் கூறுவார் "நன்றியுள்ள நாய்கள் பட்டினி கிடக்கலாம். ஆனால், திருட்டுப் பூனைகள் பட்டினி கிடப்பதில்லை".

அழிப்பவனான எமது மூன்றாம் தலைவர் அழியவேண்டியவர்களை அழித்தார்.
கொள்ளைக்காரர்களைக் கொள்ளையடித்தார்.
கொலைகாரர்களைக் கொலை செய்தார்.
சட்டத்திற்குப் புறம்பானவற்றைக் கடத்தினார். ஆனால், மனதிற்குப் புறம்பானவைகளை அல்ல.
பெரும்பொருள் ஈட்டினார்.
ஆயுதங்ளைக் குவித்தார்.
படையொன்றை நிறுவினார்.
தன் காலடியில் ஒரு பேரரசைக் கட்டியாண்டார்.

அவர் நினைத்திருந்தால் தமது படையை விரிவுபடுத்தி உலகையே ஒரு குடையில் ஆண்டிருக்கக்கூட முடியும்.
ஆனால், எம் தலைவர்.தனக்கான ஒரு எல்லையை வகுத்து அதற்குள்ளேயே நின்றுகொண்டார்.

"நாளை சாகத் தயார் என்றால் இன்று நீ உலகை ஆளலாம்" என்பது அவரது அறைகூவல்.
எவருக்கும் அடங்காமல் வாழநினைப்பவர் எல்லாம் அவர்பின்னே திரண்டார்கள்.
அவரது படை தன்னைத்தானே கட்டியெழுப்பியது.
அங்கே எல்லோரும் தளபதிகள் யாருக்குக்கீழேயும் யாரும் இல்லை.
மூன்றாம் தலைவர் படையானது எத்தனை பெரிய படையையும் விரல்சொடுக்கில் வீழ்த்தியது.
அவரது படைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
புகைக்கலாம், குடிக்கலாம், ஒழுக்கம் தவறி நடக்கலாம், கொலை செய்யலாம்.
ஆனால்,
தன் மனதின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது.
தனியறையில் தனியாக புகைக்கலாம் குடிக்கலாம்.
ஒழுக்கம் தவறலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது, வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பவருடன் ஒழுக்கம் தவறக்கூடாது.
சொல்லப்போனால் அவரது படை அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததேயில்லை.
ஆனால், அவர் நினைத்ததை செய்துகொண்டிருந்தது.
அவர் தமது படையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், அவர்களின் மூளையையும் இதயத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவர் எப்போதுமே எது நடைமுறையில் ஆகுமோ அதைத்தான் செய்தார்.
முதலில் அவரைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஆதரித்தார்கள் தலைவர் கொஞ்சம் வளர்ந்தார்.
பிறகு அவரது சாதிக்காரர்களை அவரை ஆதரித்தார்கள் இன்னும் வளர்ந்தார்.
பிறகு அவரது வட்டாரம் ஆதரித்தது, பிறகு அவரது மதத்தினர் அவரை ஆதரித்தனர், அதன்பிறகு அவரது இனம் அவரை ஆதரித்தது. அவர் பேருரு எடுத்தார்.
ஆனால் இந்த எல்லையில் அவர் நின்றுகொண்டார்.
தனக்கான கொள்கை ஒன்றை உருவாக்கினார்.
"உன் முதல் அடையாளம் நீ ஒரு மாந்தன் என்பது, அதன்பிறகு உனது அடையாளம் உன் இனம், அதன்பிறகு ஒன்றுமில்லை".

இதன்பிறகுதான் அவருக்கான எதிர்ப்புகள் வரத்தொடங்கின.
மதத்திற்காக உயிரையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
சாதிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் திரண்டார்கள்.
வர்க்கத்தை உயர்த்துவோம் என்று இருந்தவர்கள் திரண்டார்கள்.
பிற இனத்தவர்கள் இனவேறுபாடின்றித் திரண்டார்கள்.
தலைவர் தனியாக நின்றார்.
தன் இனவுணர்வாளர்களையும் அவர் ஒதுங்கச்சொல்லிவிட்டு தானே ஒற்றை ஆளாக நாற்புறமும் சூழ்ந்திருந்த எதிரிகளுடன் நேரடியாக மோதினார்.

எவரைவிடவும் இரக்கத்திற்குரியவராக எம் தலைவரின் எதிரிகளைக் கூறலாம்.
ஏனென்றால் எம் தலைவரின் ஒரு பலவீனத்தைக்கூட அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.
அவர்கள் தலையெடுக்கும் முன்பே தலையிழந்தார்கள்.
அவர் வைரம் போல எல்லாப் பக்கமும் வலிமைபொருந்தியவராக இருந்தார்.
யார் எத்தனை வேகமாக மோதினார்களோ அத்தனைத் துண்டுகளாக சிதறினார்கள்.

சட்டம் அவருக்கு வளைந்துகொடுத்தது, சராசரி மக்களை அடக்கியே பழகியவர்கள் அவரை எழுந்து வணங்கினார்கள்.
கொள்ளைக்காரர்கள் அவரைத் தன் போலெண்ணி நேசக்கரம் நீட்டினார்கள்.
அதிகார ஆற்றல் பெரிய பேரம்  ஒன்றோடு காத்துக்கொண்டிருந்தது.
ஆனால், அவர் விலைபோகவில்லை.
அவர் சொல்லுவார் "இருட்டுக்கு அஞ்சாமல் இருக்க நீ பேயாக மாறவேண்டும்".
ஆனால், அவர் மற்ற பேய்களுடன் கைகோர்க்கவில்லை.

பெருவலிமை பெற்றவராதலால் அவரது கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே வந்துவிட்டது.
பொறுமையிழந்த அதிகாரக் கடவுளர்கள் படை அனுப்பினார்கள், தோற்பதற்கென்றே வந்ததுபோல அது தோற்றது.
பல்வேறு திட்டங்கள் தீட்டப்பெற்றன.
பிரித்தாளும் தந்திரம் அவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்டது.
மதவெறியர்களையும் அவர்பின்னால் இருந்த மக்களையும் அந்த மதத்தின் இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.சாதிவெறியர்களையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் அச்சாதி இளைஞர்களை வைத்தே ஒழித்துகட்டினார்.
மற்ற இனவெறியர்களையும் அவர்பின் நிற்பவர்களையும் ஒட்டுக்குழு உருவாக்கி அழித்தார்.
அழித்தார் என்பது முக்கியமல்ல.
அதை ஆவணப்படுத்தியதும் அம்மக்களுக்கு இணவுணர்வு தாண்டாத தலைமைகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவர் வல்லாதிக்கங்களை உட்கார்ந்த இடத்திலிருந்து அடித்தார்.

எதை அவர் செய்துவிடக்கூடாது என்று அவரிடம் வல்லாதிக்கங்கள் அடக்கி வாசித்தனவோ அதையும் அவர் செய்தார்.
ஆளவே பிறந்தவரான எம் மூன்றாம் தலைவர் ஆட்சிபீடத்தை தமக்கே உரிய ஒன்றைப்போல எடுத்துக்கொண்டார்.
அதிர்ச்சியடைந்த வல்லாதிக்கங்கள் உலகையே திரட்டிவந்து போரிட்டு தோற்றுப்போனதால் மேலும் அதிர்ச்சியடைந்தன.
எதிர்க்க எதிர்க்க அவரது வலிமை கூடிக்கொண்டே போனது.
போரிடப் போரிட அவரது எல்லை விரிந்துகொண்டே போனது.
இனிமுடியாது என்று அவர்கள் குறுகிய காலத்திலேயே ஒப்புக்கொண்டு விலகினர்.

அவரது ஆட்சிப்பகுதியை இரும்புத்திரை ஒன்று மூடியது.
இருண்டகாலம் தொடங்கியது.
தலைவர் தனது அழிவுவேலையைத் தடையின்றி செய்யத்தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் அங்கே நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
அதன்பிறகு ஆங்காங்கே எதிர்ப்புப் படைகள் முளைத்தன.
உலகளாவிய படையையே தோற்கடித்த எம் தலைவர் நேற்று முளைத்த காளான்களிடம் தோற்றுபின்வாங்குவதாகச் செய்திகள் வெளியாயின.
எதிர்படைக்கு வெளியிலிருந்து அத்தனை சலுகைகளும் அள்ளிவீசப்பட்டன.
இரண்டே ஆண்டுகளில் எதிர்படை வென்றது.
அந்த படையை நேர்மையான படை என்றும் விடுதலைப் படையென்றும் உலகநாடுகள் தேடிவந்து அங்கீகரித்தன.

ஆம். எம் தலைவரேதான் அந்தப்படையை உருவாக்கினார்.
எம் தலைவரேதான் அதை நேர்மையானதாக படைத்தார்.
எம் தலைவரேதான் அதனிடம் தோற்றார்.
எம் தலைவரேதான் தம் அழிவுப் பட்டியலை அவர்களிடம் கொடுத்து தன்னை கொடுங்கோலனாக அறிவிக்கச்சொன்னார்.
எம் தலைவரேதான் தமது உண்மையான கொள்கைகளை அவர்களிடம் அளித்து நிறைவேற்றச் சொன்னார்.

விடுதலைப் படை ஆட்சியைப் பிடித்த பிறகும் அவர் பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால், தலைமறைவாகவெல்லாம் இருக்கவில்லை.
மூன்றாம் தலைவரை தண்டிக்க எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதும் தனிநாடு தருவதாகச் சொன்னபோதும் விடுதலைப் படை மூன்றாம் தலைவரை எதுவும் செய்யவில்லை.
இதுதான் மேற்சொன்னவற்றிற்கெல்லாம் சான்று.
விடுதலைப் படையின் தலைவரான நான்காம் தலைவர் ஆட்சியிருக்கையில் அமர்ந்திருந்தாரேயொழிய ஆளவில்லை.
அமைதியாக சாகும்வரை ஆண்டது எமது மூன்றாம் தலைவர்.
ஒரு புரட்சியை செய்துமுடிக்க அழிப்பதும் நடக்கவேண்டும்.
ஆக்கலும் நடக்கவேண்டும்.
எம் மூன்றாம் தலைவர் அழிக்கும் பங்கை நிறைவேற்றினார்.
தாம் உருவாக்கிய படை மூலம் அதைத் தொடரவும் செய்யகொண்டிருப்பார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்காம் தலைவர் மூன்றாம் தலைவரைக் கமுக்கமாகச் சந்திப்பார்.
யார் யார் தமக்கு இடைஞ்சல் என்ற பட்டியலை அளிப்பார்.
அதை அளிக்குமுன்னரே மூன்றாம் தலைவர் கணக்குப்போட்டு அவர்களுக்காக ஆள்வைத்திருப்பார்.
பட்டியலைப் பார்த்ததும் ஒரே வாரத்தில் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
உலகளாவிய தலைவர்கள் படுகொலை நடக்கிறதென்றால் அச்சமயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அறியலாம்.

அவர் தன்னை நியாயப்படுவதும் இல்லை.தாம் செய்தவற்றிற்கான பழியைத் தாமே அவர் ஏற்றுக்கொண்டார்.
எந்த வடிவத்தில் தன் மக்களுக்கு கொடுமை நடந்தாலும் அதை அப்படியே செய்தவர்களுக்கு அவர் திருப்பியளிச் சொன்னார்.

தன் செயல்பாடுகளில் மக்களை அதில் இணைக்கவில்லை.
எம் தலைவர் நினைத்திருந்தால் இராணுவ ஆட்சி நடத்தி சர்வாதிகாரியாக வீற்றிருந்திருக்கலாம்.
எவரும் தடுத்திருக்கமுடியாது.
ஆனால், அவர் மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டி அதன்மூலம் மக்களைக் களங்கப்படுத்தவில்லை.
மக்கள் மீதிருந்த அன்பை அவர் வெளிக்காட்டவும் இல்லை.

மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு புலி.
அது இரக்கமில்லாததுதான், கொடூரமானதுதான், அழிக்கவே பிறந்ததுதான்.
ஆனால், அது இல்லாவிட்டால் காட்டிற்குப் பாதுகாப்பு இல்லை.

அழிக்கும் ஆற்றலுக்கானத் தேவை இருக்கும்வரை வரலாற்றில் எம் தலைவருக்கான இடம் இருக்கும்.

"உன்னை நீயே ஆளவைத்தவன் நானே"
-மூன்றாம் தலைவர்.