Showing posts with label tamil empire. Show all posts
Showing posts with label tamil empire. Show all posts

Thursday, 10 December 2015

தரைவழித் தமிழ்ப் பேரரசு

*தரைவழித் தமிழ்ப் பேரரசு*

பண்டைய கால முறைப்படி புவியியல் அமைவுக்கேற்ப தரைவழிப் பேரரசு அமைக்க விரும்பினால்

இத்தனை பெரிய பேரரசை நம்மால் 50 ஆண்டுகளில் நிறுவமுடியும்.

Wednesday, 8 October 2014

கடல் கடந்த பேரரசு

கடல் கடந்த பேரரசு
--_--_--_--_--_--_--_--_--

முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு.

ஆனால், முதன்முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்.

இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள்;
ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன.

தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது.
நமக்குத்தான் அது புரிவதில்லை.