Saturday, 24 October 2026

மெத் நடத்தும் கூத்து

மெத் நடத்தும் கூத்து இரவு நேரத்தில் 'போதை ஒழிப்பு தனிப்படை முகாம்' அருகே ஒரு பெரிய பழைய வீட்டிலிருந்து ஒரு வண்டியில் சரக்கு ஏற்றப்படுகிறது! அருகில் மறைந்திருந்த ஒரு இளைஞன் போனில் "சீமான் அண்ணா! சரக்கை ஏத்திட்டானுக!" "எவ்வளவு இருக்கும் தம்பி?!" "நூறு கிலோவுக்கு மேல இருக்கும்!" "வசமா மாட்டுனானுக! இனி நா பாத்துக்குறேன்!" சென்னையிலிருந்து டெல்லிக்கு ஒரு அழைப்பு செல்கிறது. ------- அதிகாலை நேரம்! இலங்கையிலிருந்து சென்னைக்கு ஒரு அழைப்பு வருகிறது. "டேய் ஜோசப்பு! குடி முழுகிப் போச்சே!" "யாரது?! ஜோசு தூங்கிட்டான்! நீ வர்றியா...?!" "நீ யாரும்மா?! திரிக்குட்டியா?! நான் இலங்கைல இருந்து அர்ஜுனா ராமநாதன் பேசுறேன்! கொஞ்சம் பக்கத்துல படுத்துக் கெடக்குறவன்ட்ட போனை குடும்மா! "என்ன பேரு சொன்னீங்க?! ரட்சூன் ஆமநாதா...?" "என்னடி நிதானமே இல்லாம இருக்க?! பவுடர் ஓவரா ஏத்திட்டியா! உங்களுக்கு பத்து வருசமா பவுடர் படியளக்குற பகவான் பேசுறேன்! போனை அந்த நாய்ட்ட குடுடி தேவாங்கு!" "ஹலோ! என்னடா அர்ஜுனா!? நம்ம செட்டப் வீடியோ பாத்தியா?! நாலு பொண்ணுங்கள புல் மேக்கப்போட மழைல ஆடவிட்ட வீடியோ?! இந்நேரம் வைரல் ஆயிருக்கணுமே?!" "அங்... மையிருல ஆயிருக்கு! வாத்தா...! நம்ம சரக்கு மாட்டிக்கிச்சுடா?!" "டேய்...! எ.... என்னடா சொல்ற...?!" "அதுகூடத் தெரியாம இந்த எலும்புக்கூட நோண்டிட்டு இருக்க! ஒடனே மேலிடத்துல பேசுடா! நா சொல்லிக் குடுத்த மாதிரி பேசு!" "பேப்பர்ல எழுதி வச்சிருக்கேன்டா! பாத்து பேசிடுறேன்!" "சோ... உன்னல்லா வச்சிகிட்டு... சீக்கிரம்!" ----------- சென்னையிலிருந்து டெல்லிக்கு அழைப்பு வருகிறது "ஹலோ மோடி சார்! நான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுறேன்!" "நீ போன் பண்ணவனு தெரியும்! என்னால ஒண்ணும் பண்ண முடியாது!" "சார் 300 கோடி சரக்கு! எனக்கு பணம் பெரிய விசயம் இல்ல! ஆனா போதைப்பொருள் மக்களுக்கு போகணும்! இது உங்களுக்கும் மேல இருக்குற முக்கோணக் கண் குரூப் உத்தரவு! ஒரு இனத்தையே அழிக்கணும்னா போதைதான் முதல் வழி! போதைலயே முதல் போதை மெத்தப்பெட்டைன்! உங்களுக்கு தமிழினம் அழியணுமா வேண்டாமா?! உடனே அத ரிலீஸ் பண்ணுங்க! "டேய் கூத்தாடி! எனக்கே உத்தரவு போடுறியா?! உன்ன போனாப்போகுதுனு மேல வரவிட்டா ரொம்ப திமிர்ற?! S.I.R வச்சி உனக்கு ஓட்டு போடமாட்டாங்கனு தெரிஞ்ச மக்களை நீக்கி உன்னை ஜெயிக்க வச்சவனே நான்தான்!" "ஐயோ சார்! அதா இடைத்தேர்தல்ல ஜெயிச்சும் தோத்தமாதிரி ஆக்கிட்டீங்களே?! தேர்தல் நேரத்துல உங்களை பேசினேனே தவிர ஜெயிச்ச பிறகு உங்க பேரக்கூட சொன்னதில்லயே!" "மத்த விசயத்துல இந்த மோடி எப்டியோ ஆனா போதைப்பொருள் விசயத்துல மட்டும் எவன் சொன்னாலும் கேக்கமாட்டேன்! நீயே எனக்குத் தெரியாம நேரடியா அவங்க கிட்ட டீல் பண்ணல்ல?! இப்ப அனுபவி!" "சார்! அவங்க சினிமால இருக்குறப்பவே பழக்கம்! என் கட்சி உயிர்நாடியே மெத்து தான்! போதை இல்லன்னா பணம் இல்ல! சினிமா இல்ல! கட்சியும் இல்ல! உங்க கட்சி உட்பட கறுப்பு பணமா இருக்குற ஊழல் பணத்தையும் சர்வதேச போதைப்பொருள் பணத்தையும் வெள்ளையாக்கி குடுக்குறதுக்கு தான் நான் இருக்கேன்! முன்னாடி சினிமா மூலமா பண்ணேன் இப்ப கட்சி மூலமா பண்றேன்! இந்த 135 கிலோ இலங்கை போனாத்தான் நெட்வொர்க் இருக்கும்! என் பொழப்பே ஓடும்! இலங்கைலயும் இத வச்சுதான் மக்களை சமாளிச்சிட்டு இருக்காங்க! பணமே இல்லாதப்ப போதை மருந்து குடுத்துதான் ராணுவமே போர்ல ஜெயிச்சது! இது போகலன்னா இலங்கை இளைஞர்கள் மண்ட சூடாகி மறுபடி புரட்சி வெடிச்சிரும்! ப்ளீஸ்! கொஞ்சம் பாருங்க! இல்லன்னா உங்களுக்கு பெரிய பிரச்சனை வரலாம்!" "என்னையே மிரட்டுறீயா?! அதெல்லாம் நா பாத்துக்குறேன் நீ மூடிட்டு போனை வைடாங்கோத்தா!" ---------- மறுபடி இலங்கையிலிருந்து அழைப்பு "என்னடா ஆச்சு ஜோசப்பு!" "டேய் என்னமோ உலகத்துலயே அவங்கதா பெரிய குரூப்னு சொன்ன!? சினிமாவுல கூட அவங்க நெனைச்சத பண்றாங்க ஆனா அரசியல்ல அப்டி இல்லயே?! மோடி ஒத்துக்க மாட்றான்! என்னடா நடக்குது?!" "சட்டை மேல வெத்து கோட் போடுறத தவிர எங்கிட்ட இருந்து எதயுமே நீ கத்துக்கலயா?!" "நீ சொன்னமாதிரி பேசிப் பாத்துட்டேன்! தமிழினம் அழியும்னு சொன்னா எதுவேணா கேப்பான்னியே?! போடாங்கோத்தா னுட்டான்! மோடி இத பெரிசாக்காம விடமாட்டன்னு நெனைக்கிறேன்!" " அந்த ஆளு இப்டிதான்டா! போன தடவயும் இதே மாதிரி ஜாபர் சாதிக் ஐ புடிச்சிட்டான்! கேட்டதுக்கு 'அவங்க முஸ்லிம் அப்டின்றதால முஸ்லிம்களுக்கு எதிரா பிரச்சாரம் பண்ண யூஸ் பண்ணப்போறேன்' னு சொல்லி அந்த மேட்டர பெருசா யூஸ் பண்ணான்! இப்பவும் இப்டி பண்றான்! போதை விசயத்துல மட்டும் அவன் நெனச்சத தான் செய்றான்! முக்கோண மாபியா கிட்ட சொல்லிட்டியா?!" "பாரி சாலன் கிட்ட சொல்லி செய்தி அனுப்பிருக்கேன்!" "அவனா?! ஓ இப்ப அவன் நம்ம ஆளுல்ல?!" "மோடி பத்தி தெரிஞ்சுதான் மத்திய போதை ஒழிப்பு டீம் உள்ள வரக்கூடாதுனுதா 45 டீம் போட்டு நானே நேரடியா போதையை ஒழிக்குற மாதிரி ட்ராமா போட்டுட்டு இருந்தேன்!" " கிழிச்ச! அப்பப்ப அங்க சரக்கு புடிச்சோம் இங்க அரெஸ்ட் பண்ணோம்னு எதாவது வேல நடக்குற மாதிரி காட்டிருக்கணும்! சும்மா ஒருதடவ மராத்தான் ஓடி பொண்ணுங்கள விட்டு செட்டப் வீடியோ போட்டா மட்டும் போதாது! இப்ப மொத்தமா போச்சு! எப்படா அரசியல் கத்துக்க போற?! இதுக்காடா உனக்கு அமெரிக்க ட்ரக் மாபியா கிட்ட இருந்து கோடிகோடியா பணம் வாங்கி குடுத்தேன்?!" "எல்லாம் எங்க அப்பனை சொல்லணும்! நா பாட்டுக்கு செவனேனு இருந்தேன்! அவனா என் பேர்ல அரசியல் கட்சி ஆரம்பிச்சப்ப கூட அவனை ஆதரிக்காம அப்பன்னு கூட பாக்காம அவன் மேலயே கேஸ் போட்டேன்! கடைசில எப்டியோ என் மனச மாத்தி இதுல இழுத்துட்டு வந்தீங்க! பவுடருக்கும் இந்த பல்லி மூதேவிக்கும் ஆசப்பட்டு வந்தேன் பாரு! என்னை செருப்பால அடிக்கணும்! ஓவரா மூக்குறிஞ்சி மட்டையாயிட்டா இல்லனா இந்நேரம் உதயநிதிகிட்ட போயிருப்பா!" "என் பதவியே பறிபோகுற நிலமைல இருக்கு! நாம வசமா சிக்கிட்டோம்! இது எப்டி லீக் ஆச்சுனு கண்டுபிடி!" ---------- சிறிதுநேரம் கழித்து சென்னையிலிருந்து இலங்கைக்கு அழைப்பு. "டேய் மச்சான்! நம்ம எதிரி சீமான்தான்டா இந்த வேலைய பாத்துருக்கான்!" "நெனைச்சேன்! அவன்தா இப்டி பண்ணிருப்பான்னு! அடங்க மாட்டனா அவன்?! அவன் வரக்கூடாதுன்னு தான் உன்னை செலக்ட் பண்ணி கட்டாயப்படுத்தி அரசியலுக்கு கொண்டுவந்தாங்க! இலங்கைல இருந்து கிளம்பி வந்து நானே உன்னை ஆதரிச்சேன்! அவனை சுட்ருவேன்னு நேரடியாவே மிரட்டினேன்! அசரமாட்றான்!" "இதென்ன பழைய காலமா?! நீ அங்க போய் ராஜபக்சவுக்கு சொம்படிச்ச வீடியோ இங்க வைரல் ஆகி உன் உழைப்பெல்லாம் வீணா போச்சு!" "அவனை சும்மா விடக்கூடாது!" "ஆமாடா இடைத் தேர்தல்ல கூட ஒரு பொம்பளைய நிறுத்தி என்ன ரொம்ப அசிங்கப் படுத்த வச்சான்டா!" "சீமான் மேல எதாவது கேசைப் போட்டு பழிவாங்கு! இரு இரு! அதுக்கு அவன் அசரமாட்டான்! அவன் ஆளை அடிச்சாதான் அவனுக்கு வலிக்கும்! எவனாவது நாலுபேரை தூக்கி உள்ள வை! ஜட்டியோட உள்ளவை!" "எனக்கு அந்த பொம்பள மேலதான் செம காண்டு" "பொம்பளையா?! அப்ப நைட்டியோட தூக்கி உள்ள போடு! இந்த மேட்டர் டைவர்ட் ஆன மாதிரியும் இருக்கும்!" "டேய் அது பெரிய ரிஸ்க்குடா!" "பண்ணுடா! வேற வழியில்ல!" சென்னையிலிருந்து கோவைக்கு அழைப்பு செல்கிறது. 26.10.2026 12:09

No comments:

Post a Comment