Wednesday 15 July 2015

தமிழருக்கு மட்டுமா சாதி பிரச்சனை ?

தமிழருக்கு மட்டுமா சாதி பிரச்சனை ?

தமிழர்களுக்கு சாதி இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருப்பது ஏனென்றால்

மற்ற மொழிக்காரர்களுக்கு அவர்கள் இனவரலாறே சிறிதாக இருக்கும்போது,
அதைவிட நீளமான வரலாறு இங்கே ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் இருக்கிறது.

தமிழின் பழமையோடு ஒப்பிடும்போது தூண் முன் துரும்பாகத் தெரியும் சாதியப் பழமையை தூக்கிப்போடுங்கள்.

அப்போதுதான் தனிநாடு பெற்று ஆராய்ச்சிகள் செய்து தமிழின் பழமையை நிறவ முடியும்

No comments:

Post a Comment