Wednesday 15 July 2015

தெலுங்கு திரைப்படம்

தெலுங்கு திரைப்படம்

நான்கூட தெலுங்கர்களை நினைத்து கவலைப்பட்டேன்
:(
நம்மை விட மக்கள் தொகையில் அதிகம்!
நம்மை ஆண்ட இனம்!
அரசியல் அறிவுடைய இனம்!
என்றெல்லாம் நினைத்தேன்
ஒரு நான்கு தெலுங்குப் படங்களைப் பார்த்தேன்
:D
:D
எல்லாம் சரியாகிவிட்டது
:p

No comments:

Post a Comment