Sunday 12 July 2015

மொழி வரைபடம் 1859

மொழி வரைபடம் 1859

ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய மொழிகள் வரைபடம்

இப்படத்தில் தமிழ்ப் பகுதியில் திருவனந்தபுரமும் மைசூரும் உள்ளன.

துல்லியமான வரைபடம் இல்லையென்றாலும்
தோராயமான வரைபடமாக இருந்தாலும்
இது முக்கியமான வரைபடம் ஆகும்.

www.wmcarey.edu/carey/maps/langindmap.jpg

No comments:

Post a Comment