Monday, 10 February 2025

பறையர் இனி எவ்வழி

பறையர் இனி எவ்வழி?

 சாதி என்கிற அளவுகோலின் படி மட்டுமே பார்த்தால் 
பள்ளர் பறையர் இருவருமே தொடங்கிய இடம் ஏறத்தாழ ஒன்றுதான்!

 பள்ளர் எவரையும் நம்பாமல் தம்மை மட்டுமே நம்பி தமது குடி அடையாளத்துடன் தமக்கான மள்ளரியம் என்ற கருத்தியலை உருவாக்கி தாம் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை விட்டொழித்து தமிழ்தேசியத்தையும் அரவணைத்தபடி தம் கையூன்றி மேலெழுந்து தேவேந்திரர் என்று பெயர்பெற்று பட்டியல் சலுகையைத் தூக்கியெறியும் தன்னம்பிக்கையுடன் களத்திலும் பிற சாதிகளுக்கு வெட்டுக்கு வெட்டு கொடுக்கும் துணிச்சலுடன் நிற்கின்றனர்.
 அவர்கள் கடந்த வந்த பாதையில் பிழைகளும் சமரசங்களும் இருக்கலாம்!
 ஆனால் இன்று தேவேந்திர தலைவர்களும் மக்களும் பிறர் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
  
 அதேநேரத்தில் பறையர் தலித்தியத்தின் பின்னால் போனார்கள்!
தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு தலித்திய இயக்கத்தை வளர்த்த மலைச்சாமி தேவேந்திரரை வீழ்த்தி அந்த இயக்கத்தை அபகரித்து கட்சியாக்கி திராவிடத்தை துணைகொண்டு பிற சாதிப் பெண்களைத் துரத்தி பல்வேறு சாதிக் கொடுமைகளுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகி சிறிது தமிழ்தேசியத்தின் மீதும் சவாரி செய்து வளர்ந்து கடைசியில் திராவிடத்திடம் விலைபோய் மண்டியிட்டு கடைசியில் தன் குடிநீரில் தானே மலம் கழித்துவிட்டு நிற்கின்றனர்! 

 பறைத் தமிழர்கள் இனியும் பிதுக்கப்பட்ட புராணத்தை பாடிக்கொண்டு திராவிடத்தின் செருப்பின் கீழ் தலித்திய அசிங்கத்தில் ஒட்டிக் கிடக்கப் போகிறார்களா?! 
 அல்லது தேவேந்திரத் தமிழர்களைப் போல தேசியத்தை அரவணைக்கும் குடிவழி அரசியலைப் பிடிக்கொண்டு மேலெழும்பி வரப் போகிறார்களா?!
 

Monday, 3 February 2025

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை வென்ற ஆதித்தனார்

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 
19.09.2022 அன்றைய பதிவு
அன்றைய தலைப்பு : திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

Saturday, 1 February 2025

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 

19.02.2023 
 

Monday, 27 January 2025

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

 புஷ்பா -2 திரைப்படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள்!
 அதன் கதை ஒரு தகப்பனுக்கு முறையில்லாமல் பிறந்த ஒருவன் தவறான வழியில் போயேனும் தன் குடும்ப வாரிசாக அங்கீகாரம் பெற போராடுவது ஆகும்.
  இந்த அங்கீகாரம் வழி வழியாக வரும் குடிப்பட்டத்தை தன் பெயருடன் சேர்த்துக்கொள்ள நடக்கிறது.
 உலகில் குடிப்பட்டம் என்பது எந்த ஒரு இனத்திலும் உள்ளது.
 இது ஒரு இயல்பான அடையாளம் தான்.
 காரல் "மார்க்ஸ்",  சே "குவேரா",  கரம்சந்த் "காந்தி", ஹோ சி "மின்", மார்ட்டின் "லூதர்கிங்", பிடல் "காஸ்ட்ரோ", மா "சே துங்",  போன்ற அனைவருமே தமது குடிப்பட்டத்துடன் தான் எல்லா மக்களுக்கும் பொதுவான சிந்தித்தார்கள்.
அனைத்து சாதி மக்களும் ஆதரிக்கும் தலைவர்களாக உருவானார்கள்.
 உலகில் குடிப்பட்டத்தை நீக்கிக் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்ட கருப்பின மக்கள் மட்டுமே!
 இவர்கள் அடிமையாக விற்கப்பட்டு கால்நடைகள் போல இனப்பெருக்கம் செய்யப்பட்டு தகப்பன் பெயர் தெரியாமல் தன் முதலாளியின் குடிப்பட்டத்தை அடையாளமாகக்கொண்டு வாழ்ந்தார்கள்.
  இந்த அடிமைத்தன அடையாளத்தை ஒழிக்கவே மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் நமது குடிப்பட்டத்தை நீக்கிவிட்டனர்.

  இதிலிருந்து நாம் தெரிவது என்ன?!
 குடிப்பட்டம் இல்லாமல் இருப்பது அடிமைத்தனம் அல்லது முறையற்ற பிறப்பு என்பதை குறிக்கும்!
 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறியவரே " கணியன்" பூங்குன்றன் என்று குடிப்பெயரோடு தான் தன் பெயரைப் பதிந்துள்ளார்.
 நம் கண்முன்னே சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் அனைத்து சாதியினருக்கும் போராடிய நம் இன தலைவர்கள் தம் குடிப்பட்டத்துடன் தான் போராடினார்கள்.
 மக்களுக்காக பெரும் இழப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
 அத்தகைய தலைவர்களை குடிப்பட்டம் போட்டுக் கொண்ட இயல்பான நடைமுறையை வைத்து சாதிய தலைவர்கள் என்று முத்திரை குத்திவிட்டனர் வந்தேறிகள்.
 தமிழர்கள் தமது குடிப்பட்டத்தை போட விடாமல் தடுத்தது திராவிட சதி!
 இதை இவர்கள் ஏன் செய்தார்கள் என்றால் தேவதாசி முறைப்படி அப்பன் பெயர் தெரியாத கூட்டம் வெளியில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுடன் வந்தனர்.
  இந்த வந்தேறிகள் ஆங்கிலேயர் ஆதரவுடன் திராவிடத்தை உருவாக்கி ஆட்சியை ப் பிடித்திருந்தனர்.
 இவர்களை மடக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தேவதாசி வகையறா தமக்கு குடிபட்டம் இல்லை என்பதாலேயே எல்லா தமிழர்களையும் அவ்வாறு ஆக்கிவிட்டனர்.
  இதனால் மேற்கண்ட தலைவர்களை விட இவர்கள் பெரிய புரட்சியாளர்கள் என்று ஆகிவிட்டது.
  இது தமிழகத்தில் உள்ள பிற இனத்தவர் தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் வசதியாக இருந்ததால் அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
 இதற்காகவே தமிழர்களை தேவிடியா மகன்கள் என்று தொடர்ந்து கூறியும்
தமிழின பட்டியல் சமூகத்தாரை சாதி பட்டம் இழிவானது என்று பிரச்சாரம் செய்தும் அதை நீக்க செய்தவர் ஈவேரா!
 இந்த நடைமுறையை பின்பற்றுவது உலக இயல்புக்கு மாறானது!
 எனவே தமிழர்கள் அனைவரும் தமது குடிப்பட்டத்தை பயன்படுத்த வேண்டும்!
 ஒரு தமிழ்க்குடி இன்னொரு தமிழ்க் குடியை அதன் குடிப்பட்டத்தை வைத்து ஜாதி பெயர் என்று விமர்சிப்பதும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைப்பதும் கூடவே கூடாது!
 

Tuesday, 14 January 2025

எனது சிந்தனைகள் மீள்பதிவு

எனது சிந்தனைகள் மீள்பதிவு 

தமிழ்தேசியம் பற்றிய எனது சிந்தனைகள்....

* உலகில் முதன்முதலாக மொழியின் பெயரை இனம் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கும் பெயராக இட்டு மொழி அடிப்படையில் அரசர்கள் கூட்டணி அமைத்து மொழித் தேசியம் என்ற கருத்தியலை உருவாக்கியது தமிழரே! ஆக தேசியத்தின் பிறப்பிடம் தமிழர் நிலமே! 

* தற்போது உள்ளது போல "தமிழின் பழமையை நிறுவுதல்" அல்லது "தமிழ்மொழியை வளர்த்தல்" போன்றவற்றை ஒத்திவைத்தல் தனிநாடு அடைவதை முதன்மை இலக்காக கொள்ளுதல்!

* ஆரிய கருத்தியல் பொய்யானது. நடைமுறையில் ஆரியம் என்பது ஹிந்தியம் என்றே கொள்ளவேண்டும்

* தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே கூட்டெழுத்து முறையில் உள்ளது. ஆங்கிலக் கையெழுத்து போன்று அதைப் பயன்படுத்த வேண்டும்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாடாக கருதப்பட வேண்டும் (இதை ஆதித்தனார் ஏற்கனவே கூறியிருந்தார்) அதை மேம்படுத்தி தமிழகமும் ஈழமும் இழந்த பகுதிகளை மீட்டு 'தனித் தமிழர்நாடு' என்று நான் தயாரித்த வரைபடம் அடிப்படையில் தனிநாடாக இருக்க வேண்டும்.
"ஒரே நாடு" "ஒரே எல்லைக்கோடு" இதற்கான முழக்கம்

* மண்ணழிப்பு திட்டங்கள் இனப் படுகொலைக்கும் மேலாக "பேரினப் படுகொலை" என்று கொள்ளப்பட வேண்டும்

* தமிழர் வீழக் காரணம் பிற்காலத்தில் போர்க் குடிகளின் பாராமுகம். அந்த வகையில் தென்மாவட்ட போர்க்குடி செங்குத்தர் சமுதாயம் முதற்காரணம்.
ஆகவே அவர்கள் தமிழ்தேசியத்திற்கு உழைக்க வேண்டும். அதிலும் சகோதரிகள் இல்லாத திருமணமாகாத ஏழை அல்லாத இளைஞர்கள் முன்னணியில் நிற்கவேண்டும்.

* மொழிவழி தேசியத்தை மறுத்தல் இனவழி தேசியத்தைக் கைக்கொள்ளல்  (இதை முதலில் கூறியது நான் என்றே நினைக்கிறேன்).
 இனம் கண்டறிய சாதியை பயன்படுத்துதல் மற்றும் சாதியை வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளுதல்.

* தேசியவாதத்தில் சாதி ஒழிப்பு, சூழலியல் ஆர்வம், மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, மொழித்தூய்மை, கலாச்சாரத் தூய்மை, கொள்கை வேறுபாடு போன்றவற்றைக் கலக்காமல் புறந்தள்ளுதல்.
அதாவது சாதி, மத உணர்வுகளை ஒழித்துவிட்டு தூய தமிழில் பேசி நம்மாழ்வார் வழி நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் 
இனத்தின் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்கும்படியே அரவணைத்து செல்லுதல்.

* தமிழின பார்ப்பனரை தமிழ் இனமாக ஏற்றல். அவர்களைப் பார்ப்பனர் என்றே அழைத்தல்.  தமிழறிந்த தமிழ்நாட்டிற் பிறந்த பிற இனத்தவரை தேசியத்தில் இருந்து புறந்தள்ளுதல்.

* சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்குதல். சாதியை இரண்டாவது காரணியாக சேர்த்தல் ஏற்கனவே இடவொதுக்கீடு பெற்றவர்களின் வாரிசுக்கு முன்னுரிமை வழங்காமல் தவிர்த்தல்.

* ஒருவரின் தாத்தா பாட்டி நால்வரில் மூவர் தமிழ்ச் சாதியாக இருந்தால் அவர் முழுத் தமிழர் ஆவார்.
 நால்வரில் இருவர் தமிழர் என்றால் அவர் அரைத்தமிழர். அந்த அரைத் தமிழர் தனது வாரிசை ஒரு தமிழருடன் மணமுடித்தால் அவர் சந்ததி தமிழர் என்றாகும்.

* தமிழின இசுலாமியரை தமிழராக ஏற்றல் என்பதை மேம்படுத்தி அவர்களை பிற தமிழர் போலவே பெயர்வைத்துக் கொள்ளவும் தமிழில் வழிபடவும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்தவும் அராபிய தோற்றத்தை கைவிடவும் வலியுறுத்துதல்

* இந்து என்ற வரையறையில் வருவோரை வடக்கத்திய மற்றும் வேற்றின சடங்குகளை நீக்கி தமிழ்-இந்து ஆக்குதல் (இதை முதலில் கூறியது நானே)

* நடுநிலைப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசியல் மயமாக்கல். இவர்கள் இணைந்து மாணவர் உரிமைகளை பெறுதல்.

 * தமிழரில் 3% க்கும் குறைவான தமிழ்க் குடிகள் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் வென்று அல்லது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியை வைத்து பதவி பெற்று அந்த பதவிக் காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
 இதன் மூலம் பெரும்பான்மை தமிழ்ச்சாதிகளை மோதவிட்டு அதிகாரத்தைத் தட்டிப் பறிக்கும் வேற்றின சிறுபான்மை மக்களை தடுக்க வேண்டும்.

* தமிழர்நாட்டில் தமிழர் பண்பாட்டை தனி மதமாக உருவாக்குதல். பிற மத தமிழர் அதற்கு மாற ஊக்குவித்தல். பிற மதங்களைத் தாக்கி மதமாற்ற பிரச்சாரம் செய்வதை தடை செய்தல்.

 * திருச்சி தமிழர்நாட்டு தலைநகராக இருக்க வேண்டும். 

* புதுச்சேரி மாநிலத்தை கலைத்து தமிழகத்துடன் இணைத்தல் அந்த சிறப்பு அந்தஸ்தை குடகு மக்களுக்கு விட்டுக் கொடுத்தல். அதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுதல். 

* மீனவர் பிரச்சனை தீர அவர்கள் ஆயுதம் திரட்டி சிங்கள கடற்படையைத் திருப்பி தாக்குதல். சிங்கள ராணுவத்தினரை உயிருடனோ பிணமாகவோ தமிழக கடற்கரையில் கொண்டுவந்து போடுதல். கச்சத் தீவில் பெருவாரியாகக் குடியேறுதல். கரும்புலி போன்ற எதிர்தாக்குதல் நடத்தி இலங்கை கப்பல்களை எதிர்கொள்ளுதல்.

* காவிரியை தடுத்தால் விதிமுறைகளை மீறி கர்நாடகா கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்து உடைத்தல்.
மேகதாது அணை கட்டப்பட்டால் கடலில் இருந்து தமிழகம் வழியே குடகு மலைக்குப் போகும் மழை மேகங்களைத் தடுத்து தமிழகத்திலேயே செயற்கை மழை பொழிவித்தல். கன்னடருடன் நேரடியாக மோதுதல் அதற்கு மராத்தியரைத் துணைக்கு அழைத்தல்.
குடகரை ஆதரித்து கன்னடருக்கு எதிராகத் தூண்டிவிடுதல்.
மாஹே, ஏனாம் பகுதிகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் ஆந்திரா, கேரளாவையும் துணைக்கு அழைத்தல்.

* இருபக்க தமிழ் மக்கள் போராட்டம், பொருளாதார தடை, குடியேற்றம் மூலம்  (முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள) தேவிகுளம், பீர்மேடு மீட்டல். 

* ஈழ மக்கள் தற்போது மலையக மக்களை ஈழத்தில் குடியேறிக் கொள்ள அழைக்க வேண்டும். 
 தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் குடிகளாக (சட்டத்திற்கு புறம்பாகவேனும்) குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

* திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை வைத்து அதை தமிழக அரசிடம் ஒப்படைக்க வழக்கு போடுதல்.
 இதே போல சபரிமலை கோவில், திருவனந்தபுரம் கோவில், காளத்தி, பெங்களூரைச் சுற்றியுள்ள சோழர் கோவில்கள் மீதும் உரிமை கோரி வழக்கு போடுதல். இக்கோவில்களில் பெருங்கூட்டமாக 'தமிழர் ஆலய நுழைவு' நடத்துதல்.

* தமிழர்நாடு அமைந்ததும் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பாலம் அமைத்தல் பொருளாதாரம் திரட்டி மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ஆழம் குறைந்த கடலை மண் போட்டு நிரப்புதல் (பாலம் கட்டும் சிந்தனை ராமாயண காலத்திலேயே உள்ளது. சாலை போடும் சிந்தனை பாரதியார் கூறியது).

* தமிழர்நாட்டில் இரண்டாவது வேலையாக சீனப் பெருஞ்சுவர் போல தமிழர்நாட்டுக்கு வடக்கே பெருஞ்சுவர் கட்டுதல் 

* தமிழர்நாட்டில் ஒரு மூலையில் இருக்கும் மக்கள் அதன் மறுமூலைக்கு புனிதப் பயணம் போல செல்லும் வழக்கத்தை உருவாக்குதல்

* புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி தமிழர்நாடு அமைத்தல் அதற்கு இந்தியாவின் எதிரி நாடுகளின் உதவியைப் பெறுதல். இதற்கு இந்திய ராணுவத்தில் மற்றும் தமிழக காவல்துறையில் இருந்த அல்லது இருக்கும் ராணுவத்தினரை பயன்படுத்துதல்.

* ஈழத்தை மீட்ட பிறகு தக்க காலம் பார்த்து சிங்களவர் மீது பதில் - இனப்படுகொலை நடத்தி நீதியை நிறுவுதல். அதற்கு ஈழப் படுகொலைக்கு பொறுப்பான அரசியல்வாதிகள், அதிகாரிகள், வாக்காளர்கள் மற்றும் இவர்களது வாரிசுகளைத் தேர்தெடுத்தல்

* தமிழர் உளவுத்துறை நிறுவுதல் தமிழின எதிரிகள் மற்றும் துரோகிகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி அழித்தொழித்தல் (இஸ்ரேல் செய்தது போல). அத்தோடு அவர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டல். 

* தென்னிந்திய இனங்கள் மொழிவழி நாடுகளாக தார்மீக ஆதரவு அளித்தல். விந்திய மலைக்கு தெற்கே இலங்கை மாலத்தீவு வரை 'தெற்காசிய தீபகற்ப நாடுகள்' என்கிற பெயரில் யூனியன் உருவாக்குதல்.
 அதன் எல்லையை மாலத்தீவு தாண்டி தெற்கே  பிரிட்டிஷ் கடல்கடந்த தீவுகள் வரை நீட்டித்தல்.

* இந்தி மொழிக்குடும்ப நாடுகள் அதாவது காஷ்மீர், வடகிழக்கு, தென்னிந்தியா தவிர்த்த இந்தியாவுடன் பாகிஸ்தானின் கிழக்கு பாதி, நேபாளத்தில் மேற்கு பாதி மற்றும் வங்கதேசம் சேர்ந்த ஹிந்திய யூனியன் உருவாக ஆதரவு தெரிவித்தல்

* உலக இனங்களுக்கு 'மொழிசார்ந்த இனவழி' நாடுகள் அமைத்துக்கொள்ள குரல்கொடுத்தல். பெரிய நாடுகளை உடைத்து இனவழி நாடுகள் ஆக்கும் அரசியலைச் செய்து உலகளாவிய அரசியலில் ஈடுபடுதல். 
மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணி அமைய வலியுறுத்துதல்.

* உலக இனங்களை சாதி, மதம், நாடு கடந்து மொழி, இனம், பண்பாடு ஆகியன அடிப்படையில் இனத்தையே மதமாக நிறுவி அதைத் தழுவ அழைத்தல். இதன் மூலம் உலகளாவிய மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

*  தமிழர்நாடு அமைய அதிகம் பங்களித்தவர் மன்னராக முடிசூட்டுதல். அவரது சந்ததி அரச பரம்பரையாக தொடர்தல்

* தமிழர் ராணுவத்தில் வறிய வடவரைக் கொணர்ந்து முன்களத்தில் கூலிப்படையாக பயன்படுத்தல்.

* தமிழர் நாட்டுக்காகப் போராடிய வேற்றினத்தார் "தமிழகத்தார்" என்று சான்றளிக்கப்பட்டு ஏற்கப்படுதல் மற்ற அனைத்து வேற்றினத்தாரும் வெளியேற்றப் படுதல்

* தமிழர் நாட்டில் ஒரு தலைவருக்கு அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் ஒரே ஒரு உருவச்சிலை அதுவும் அவர் உருவம் அளவுக்கு மட்டும். மற்றபடி அனைத்து தேவையில்லாத சிலைகளும் அகற்றப் படுதல்

* தமிழர்நாட்டில் கொங்கு மண்டலத்தை ராணுவ மையமாக பயன்படுத்துதல்

* தமிழர் நாட்டையே முடிந்த அளவு காடாக மாற்றி மொத்த மக்களும் காட்டுவாசி வாழ்க்கைக்குத் திரும்புதல். தொலைதொடர்பு சிறப்பாக இருத்தல் மற்றும் வான்வழிப் போக்குவரத்தை பயன்படுத்துதல்.

* தமிழர்நாட்டில் மரத்தில் வீடு கட்டுதல். விவசாய நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுதல். மேல்மட்டம் பயிர் விளைச்சல் என்றால் அதற்குக் கீழே போக்குவரத்து சுரங்கம் அமைத்தல்

* தமிழர்நாடு வளங்கொழிக்கும் அண்டை இனங்கள் பசியால் சாகும் நிலை வரும் அன்று இரக்கம் பார்க்கக்  கூடாது. நாம் உபரி வளங்களை வீணாக்கினாலும் அண்டை நான்கு இனங்களுக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் நேரடியாக எந்த வித்ததிலும் உதவக் கூடாது. இதுவே அவர்கள் நம்மைச் சுரண்டியதற்கு தண்டனை.

* உலக இனங்களை விடுதலைக்கு தூண்டுதல் அவர்களுக்கு ஆயுத விற்பனை செய்தல். உலகளாவிய ஆயுத சந்தையைக் கைப்பற்றுதல்.

* உலகில் எங்கும் இனப்படுகொலை கூடாது என்ற முழக்கத்துடன் சர்வதேச அரசியலில் ஈடுபடுதல். இனப்படுகொலைக்கு ஆளாகவுள்ள மக்களைக் காத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தவர்களைத் தண்டித்தல். 

* தமிழர்நாடு பொருளாதாரத்தைப் பெருக்கி பிறகு குமரிக்கண்ட ஆய்வில் ஈடுபடுதல் 

* தமிழர்நாட்டில் பழங்குடிகளுக்கு நிலவுரிமை மற்றும் காவல்துறை கொண்ட மாநில அந்தஸ்து வழங்குதல். விருப்பம் இல்லாவிட்டால் தனிநாடாகும் உரிமை வழங்குதல்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு வேற்றினத்தாரை வெளியேற்றுதல் மற்றும் உலகத் தமிழரை அழைத்துவந்து குடியேற்றுதல்

* தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி வேண்டும். ஒவ்வொரு ஊரும் தன்னிறைவு பெற்று குட்டி அரசாங்கமாக இயங்க வேண்டும். நிதி மொத்தமாக சேர்வது தடுக்கப்பட வேண்டும். நாடு தழுவிய திட்டங்களுக்கு மட்டும் தேவைப்படும்போது நிதி வழங்க வேண்டும்.

* தமிழர்கள் அனைவரும் தமிழர்நாட்டில் வாழ்வதை விரும்பவேண்டும். வெளிநாடு போய் சுகபோகமாக அல்லது பிழைப்புக்காக வாழ்வது கேவலம் என்பதை உணர வேண்டும்

* தமிழர்நாடு அமைந்த பிறகு சாதிச் சான்று அழிக்கப்பட்டு தமிழர் எனும் இனச்சான்று வழங்கப்பட்டு சாதி ஒழிக்கப்படும். பெயருக்கு பின் பிறந்த ஊர் சேர்க்கும் வழக்கம் வரும். 
தமிழர்நாடு அமையும் வரை சாதியே தமிழர் அடையாளம்.

* தமிழர்நாட்டில் திருநங்கை படையணி உருவாக்குதல் மற்றும் பெண்கள் படையணி உருவாக்குதல். இவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் தளவாடங்கள் உருவாக்குதல்.

* கோலார் தங்க வயலில் தங்கம் தீர்ந்துபோன இடத்திற்கு கீழே இன்னொரு தங்க மலை உள்ளது.
(அத்தனை ஆழத்தில் தோண்டும் தொழில்நுட்பம் தற்போது இல்லை)
தமிழர்நாடு அதைக் கைப்பற்றி தோண்டி எடுக்க வேண்டும். 

* தமிழர்நாட்டு விடுதலைக்கு அதிகம் பங்களித்த தனிமனிதர், சாதி, ஊர், குழு என யாராயினும் அவர்களும் அவர்களது சந்ததிகளும் உயர்சாதி என்று அடையாளப் படுத்தப்பட்டு தமிழர்நாட்டில் அனைத்து வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
 போராடாத அல்லது குறைந்த பங்களிப்பு செய்த எந்த தமிழரும் கீழ்சாதி என்று அறிவிக்கப்பட்டு அவர்களது சந்ததி தமிழர்நாட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுவர்

* தமிழர்நாட்டுக்கு புலிகளின் அரசாங்க விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது சட்டம், சின்னம் போன்றவை. 

* 2009 க்குப் பிறகு யாராவது தமிழர்நாடு வேறுநாடு ஈழம் வேறுநாடு என்றால் அவர்கள் துரோகிகள் என்று கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

* ஈழ இசுலாமியர் தமிழர்நாட்டில் இணைய மறுத்தால் அவர்கள் விரட்டப்பட்டு தமிழகத்து இசுலாமியர் குடியேற்றப்படுவர்.

* ஒரு மனிதர் குற்றம் செய்தால் அதை எதிர்க்காத அவரது சந்ததியும் 
அக்குற்றத்தால் ஏற்படும் பலனை அனுபவிக்கும் அவரது சந்ததியும் அந்த மனிதர் செய்த குற்றத்திற்கு பொறுப்பாவர். எனவே அந்த மனிதருக்கு கொடுக்கப்படும் தண்டனை அவரது வாரிசுகளுக்கும் கொடுக்கப்படும். அதாவது தலைமுறை தாண்டினாலும் தண்டனை நிச்சயம். இதுவே அவரது குற்றத்தை எதிர்த்து அதன் பலனை அனுபவிக்காமல் விலகிய அவரது ரத்த உறவுகள் தண்டனையில் இருந்து தப்பிப்பார்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு மக்கட்தொகை அடர்த்தியான பகுதியில் (தமிழகம்) இருந்து குறைவான (ஈழம்) பகுதிக்கு குடியேற்றம் நடக்கும்.

* ஈழத்திற்கு துணைத் தலைநகரம் என்று திருகோணமலை ஆகும். திரிகோணமலைக்கும் சென்னைக்கும் முக்கிய நீர்வழிப் போக்குவரத்து இருக்கும். 

* இவை போக 'தமிழ்தேசியம் பயணிக்க வேண்டிய பாதை' எனும் பதிவில் கால அட்டவணையும் செயல் திட்டங்களும் எனது சிந்தனை ஆகும். அத்துடன் தனித் தமிழர்நாடு புத்தகம் மண்மீட்பு தொடர்பான சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தும் விரிவான பதிவுகளாக வேட்டொலி இணையத்தில் உள்ளன.

23.06.2023 அன்றைய பதிவு மேம்படுத்தப்படுத்தி

Monday, 13 January 2025

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

கோவை ராமகிருஷ்ணன் நாயுடுவின் தரம்

 2012 மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்ரகாளி கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏதோ காரணத்திற்காக சண்டை வருகிறது.
 இதில் வீரா சாமி என்ற ஒரு அருந்ததியர் (சக்கிலியர்) இளைஞர் கவுண்டர் இளைஞர்களால் அடித்து கொல்லப்படுகிறார்.
 ஆனால் இதை சாதிய கொடுமை என்று மாற்றி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய அருந்ததிய அமைப்புகள் கோருகின்றன.
 இது சாதிய அடக்குமுறையில் வராது என்று விளக்கம் சொன்னாலும் அதை ஏற்காமல் அனுமதி இன்றி கூடி நடு ரோட்டில் ஒரு வண்டியை நிறுத்தி அதன் மேல் கூடி நின்று சம்பந்தமே இல்லாமல் "பிற சாதி பெண்கள் சக்கிலியர் வீட்டில் குடும்பம் நடத்த வேண்டும்" என்று பேசுகிறார் இவர் (சா.ரஜினிகாந்த், துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க).
 இவருக்கு முன் பேசிய ஒருவர் "கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு" என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
 இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அருகிலேயே நின்றுகொண்டி ஆதரவளிக்கிறார் கோவை ராமகிருஷ்ணன் நாயுடு.
   இவர்கள் ஏன் ஈவேரா வை தூக்கிப் பிடிக்கின்றனர் என்று இப்போது புரிகிறதா?!

Friday, 10 January 2025

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

 1929 இலிருந்து ஈவேரா சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டு நீதிக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
 நீதிக் கட்சி ஆட்சியில் 1931 இல் பொப்பிலி ராஜா வட்டமேசை மாநாடு லண்டன் இல் நடந்தபோது அங்கே சென்றுவிட்டார். இந்த இரண்டு மாத இடைவெளிக்காக தற்காலிக பிரிமீயர் (அன்றைய முதலமைச்சருக்கு நிகரான பதவி) ஆக பி.டி.ராசன் எனும் தமிழர் பொறுப்பேற்கிறார். 
 இதைக்கூட பொறுக்க முடியாத தெலுங்கர்கள் அவரை எதிர்க்கிறார்கள். நீதிக் கட்சியில் இருந்த தமிழருக்கும் தெலுங்கருக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

 அதே நேரம் பொப்பிலி ராஜா லண்டனில் வட்டமேசை மாநாட்டிலேயே தெலுங்கருக்கு தனி மாநிலம் கேட்டு கோரிக்கை வைத்தார். பொப்பிலி ராஜாவை ஈவேரா எதிர்க்கவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் தமிழர்கள் தமக்கான அரசியல் நலன்களைப் பேசியபோது 16.12.1934 பகுத்தறிவு இதழில் "ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப் பார்ப்பதா" என்று கட்டுரை எழுதினார் ஈ.வெ.ரா. 
 அதில் "ஜஸ்டிஸ் கட்சியில் தமிழர்களை விட ஆந்திரர்கள் அதிகமாக சாதித்துக்கொண்டதாக சொல்லமுடியாது. உதாரணமாக ஒரு ஆந்திரர் பனகல் ராஜா முதல்மந்திரி ஆனார் என்றால் தமிழர் சுப்பராயன் முதல்மந்திரி ஆகியுள்ளார்"
 இதில் கவனிக்க வேண்டியது சுப்பராயன் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக வென்று சுதந்திரா கட்சியிலிருந்து சுப்பையா முதலியார் ஆதரவுடன்தான் முதல்வர் ஆனார் (இந்த சுப்பையா முதலியார்தான் நீதிக் கட்சி வெறும் பெயருக்கு வடிவமைத்து கிடப்பில் போட்டிருந்த இடவொதுக்கீடு திட்டத்தை அரசாணை இட்டு நடைமுறைக்கு கொண்டுவந்தவர். இடவொதுக்கீடு நீதிக்கட்சி கொண்டுவந்தது அல்ல).

மேலும் ஈவேரா எழுதுவது "மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த பனகால், சர்.பந்த்ரோ, முனுசாமி நாயுடு, சர்.கே.வி.ரெட்டி, பொப்பிலி ஆகிய 5 பேர் மந்திரி ஆகியுள்ளனர். தமிழர்களில் சுப்புராயலு ரெட்டியார், சிவஞானம்பிள்ளை, டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார், சேதுரத்தினம் ஐயர், பி.டி.ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகிய 7 பேர் மந்திரி ஆகி இருக்கிறார்கள்"
இங்கே கவனிக்க வேண்டியது இந்த 7 பேரில் சிவஞானம்பிள்ளை நீதிக் கட்சியைச் சேர்ந்தவரே கிடையாது. இருவர் ரெட்டியார்கள்.
ஒருவர் ஐயர் அதாவது பார்ப்பனர் தமிழரே கிடையாது அவர்கள் ஆரியர் என்று கூறிவந்த ஈவேரா இப்போது மட்டும் ஒரு பார்ப்பனர் தமிழர் என்கிறார்.

 மேலும் அவர் "நிர்வாக கவுன்சில் மெம்பர்களில் ஆந்திரர் கே.வி.ரெட்டியார் இருந்தார் என்றால் தமிழர்களில் சீனிவாச ஐயங்கார், சர்.உஸ்மான், சர்.சி.பி.ராமசாமி ஐயர், கே.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர், பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர்"
 இப்போதும் ஒரு ஐயங்கார், ஐயர் ஆகிய பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று தம் கொள்கை மாறிப் பேசுகிறார். 
 உஸ்மான், வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர் ஆகியோர் தமிழர் கிடையாது. அவர்களையும் தமிழர் என்கிறார் ஈவேரா.

 அதாவது பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நீதிக் கட்சியில் பிராமணரல்லாதோர் பெறவேண்டிய பதவிகளில் தெலுங்கர் உட்கார்ந்துகொண்டு பதவி பங்கீட்டு கணக்கு காட்டும்போது பிராமணரில் இருக்கும் தமிழரையும் கணக்கு காட்டுகின்றனர்.

 1930 களில் நீதிக் கட்சிக்கு ஆதரவளித்த காலகட்டத்தில் தெலுங்கருக்காக இவ்வாறு பரிந்து பேசிய ஈவேரா தெலுங்கர் தனி மாநிலமே கேட்டபோது பிரிவினை என்று கண்டிக்கவில்லை.

 ஆனால் 1950 களில் தமிழர் தனிமாநிலம் கேட்டு போராடிய போதும் எல்லை மாவட்டங்களை இழக்க நேரிட்ட சூழலில் அதை தடுக்க முற்பட்டபோதும் மிகக் கடுமையாக எதிர்த்தார் ஈ.வெ.ரா.

 தகவல்களுக்கு நன்றி:-  ராவணா வலையொளி மகிழன் அவர்களது பேட்டி