Thursday, 18 September 2025
கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு
Sunday, 4 February 2024
மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய்
Tuesday, 18 April 2023
சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!
Friday, 21 October 2022
ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்
Monday, 5 March 2018
ஹிந்திய ஆதரவுடன் கச்சத்தீவில் சிங்கள ராணுவம்
ஹிந்திய ஆதரவுடன் கச்சத்தீவில் சிங்கள ராணுவம்
தமிழர்களுக்கு சொந்தமான கச்சத்தீவில்
சிங்கள பாதிரியார்
சிங்கள பக்தர்கள்
சிங்கள நுழைவாயில்
சிங்கள ராணுவம்
சிங்கள தேர்தூக்கிகள்
சிங்களத்தில் வழிபாடு
இதற்கு ஆதரவாக தமிழகத் தமிழர்கள் செல்ல கட்டுப்பாடும் அனுமதி மறுப்பும் ஹிந்தியா செய்கிறது.
இதுவரை கடலில் 700 பேருக்கு மேல் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவம்
விரைவில் கரையேறி வந்து சுடும்.
ஹிந்தியா ராணுவமும் "ஹிந்தி போலோ" என்று சேர்ந்து சுடும்.
Thursday, 7 December 2017
குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்
குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்
அதுல பாருங்க...
வேதாரண்ய மீனவன சிங்களவன் சுட்டா
மத்த மீனவன் வேடிக்கை பாப்பான்.
ராமேஸ்வரம் மீனவன சிங்களவன் பிடிச்சிட்டு போகும்போதும்
அவன் சொத்தையா ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தும்போதும்
மத்த மீனவன் வேடிக்க பாப்பான்.
இவ்வளவுநாள் மத்த மீனவன் போராட்டத்த ஒருவரிச் செய்தியா படிச்சிட்டு கொட்டாவி மட்டுமே விட்ட குமரி மீனவன் இப்போ புயலால் பாதிக்கப்பட்டு போராடவேண்டிய நிலமை.
ஆனா மத்த மீனவனுகள விட குமரி மீனவன் சூடு சொரணை உள்ளவன்.
இப்போ 5000 பேர் சேந்து குழித்துறையை ஸ்தம்பிக்க வச்சிட்டான்.
சென்னைல வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்த காறிதுப்பிட்டு மக்களே அனுப்பிவச்ச நிவாரண பொருட்களகூட மறிச்சு ரெட்டல சின்னத்த ஒட்டுன அடிமை நாய்க ஆளுற சூழ்நிலைல
அவன விட மோசமானவன்னு தமிழ்நாடே ஒதுக்கின பாஜகவுக்கு ஓட்டையெல்லாம் போட்டுட்டு கேரளாவோட சேத்துருங்கனு பேசுறான்.
கொழுப்ப பாத்தீங்களா?!
ஆனா பாருங்க
கோவத்துல பேசுறான்னு தமிழகமே கவலைப்படுது.
ஆனா மத்த மீனவனுக மட்டும் பெரிய மனசோட குழித்துறைல சேர்ந்து போராட வரமாட்டானுக.
இதுல கடற்கரையெல்லாம் சேர்த்து ஒரே மாவட்டம், அதில் தொகுதி, கட்சி வேணும்னு வாய்கிழிய கேப்பானுக!
ஒலகத்துலயே சொரணையே இல்லாத,
மீசைவச்சு வேட்டி கட்ட தகுதியில்லாத பொட்டையான ஒரு சமூகம் உண்டுனா அது ராமேசுவரம் மீனவ சமூகம்தான்.
அவன நடுக்கடல்ல சிங்களவனும் ஹிந்தியனும் அடிச்சு, தொவச்சு, அம்மணமாக்கி, திருக்கமீன போடவிட்டு, அப்பனுக்கும் மகனுக்கும் முதலிரவு நடத்தி, குனியவச்சு பின்னால் ஏறி, கைகால வெட்டி கடல்ல தள்ளி, பொருளலாம் கொள்ளையடிச்சு, இலங்கைக்கு கொண்டுபோய் அடைச்சு இஸ்டத்துக்கு சித்ரவதை பண்ணி,
ஒலகத்துல இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.
ஆனா கரைக்குவந்து ஒப்பாரி வைப்பானுகளே ஒழிய ஒரு சிங்களவன செவுள்ல அறைய துப்பு இருந்தது கிடையாது.
இப்பல்லாம் சிங்கள கடற்பட கூட வரவேண்டாம் சிங்கள மீனவனே வெறுங்கையால அடிச்சு தொவச்சு அம்மணமாக்கி விரட்டிடறான்.
இவனுக சேலய கட்டிகிட்டு கடலுக்கு குடும்ப பொம்பளைங்கள அனுப்பலாம்.
அவளுக சிங்களவன அடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.
நா கேக்குறேன்
மீனவ சமூகம் மனசுவச்சா எவ்வளவு பெரிய போர்க்கப்பலா இருந்தாலும் அவங்கள மீறி அந்த கடல கடந்து போகமுடியுமா?
எந்த எந்த பொருள் எப்படி எப்படி கடத்தணும் எந்த எந்த வழியா கொண்டுவரணும்னு அவனுக்கு தெரியாததா?
ஒரு சின்ன படகுல வெடிகுண்டோட ஒரு கரும்புலி மட்டும் கடல்ல எறங்கி நின்னா பெரிய பெரிய சிங்கள போர்க்கப்பல்லாம் அந்த திசை பக்கமே வராது.
புலிகள பக்கத்துல இருந்து பாத்தும் பாடம் படிக்காத ராமேஸ்வரம் மீனவனுக்கு
குமரி மீனவன பாத்தா சொரண வரப்போகுது?!
Friday, 30 June 2017
140 தமிழக மீனவர்கள் தெலுங்கரால் சிறைபிடிப்பு! பணயத்தொகை கேட்டு மிரட்டல்!
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 140 பேர் ஆந்திராவில் மீண்டும் சிறைபிடிப்பு
2017-06-30@ 00:21:44
காசிமேடு: ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 140 பேர், மீண்டும் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
கடந்த 25ம் தேதி 140 மீனவர்கள் 13 விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக, ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம்பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில்தான் மீன்பிடிப்பது வழக்கம்.
இவ்வாறு மீன்பிடிக்க சென்றவர்கள், கரை திரும்பவில்லை.
இதனால், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், காசிமேட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விசைபடகு மீனவர் சங்கத்துக்கு, தொலைபேசியில் ஆந்திர மீனவர்கள் தொடர்பு கொண்டனர்.
அவர்கள், கடந்த 25ம் தேதி, விசைபடகுகளில் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தபோது, அவர்களை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர்.
‘எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது’ என கூறி, காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்கள் சென்ற 13 படகுகளையும் பிடித்து வைத்துக்கொண்ட அவர்கள், தலா படகுக்கு ₹2 லட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: தினகரன்
Friday, 31 March 2017
ஹிந்திய கடற்படையும் மீனவரைத் தாக்குகிறது
ஹிந்திய கடற்படை மீனவரைத் தாக்கியதாமே
என்னடாப்பா புதுசா அதிர்ச்சி?
ஏற்கனவே பலமுறை நடந்ததுதானே
-----------------------------------------------
இது 2013 ல் நடந்தது
http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html
---------------------------------------------
இது 30.03.2017 அன்று நடந்தது
நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம் : எங்கு சென்றாலும் அடிப்பதாக மீனவர்கள் புலம்பல் (தினகரன்)
m.dinakaran.com/Detail.asp?Nid=291295
----------------------------------------------
09.10.2017 அன்று மீண்டும் இதேபோல இந்திய கடற்படை நாகப்பட்டிணம் மீனவர்களைத் தாக்கியுள்ளது
http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=341742
இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயம்
நாகை: இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர் காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் செந்தில்குமாரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
--------------------------------------------
13.11.2017 மாலை 5 மணியளவில் நடந்தது
இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு...
துப்பாக்கியால் சுட்டதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சரோன் என்ற மீனவர் படுகாயம்...
செய்தி: தந்தி தொலைக்காட்சி
https://twitter.com/ThanthiTV/status/930023326704996352
- - - -
இலங்கை மீனவர்கள் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது.
செய்தி: மாலைச்சுடர்
http://www.maalaisudar.com/?p=17158
- - - -
இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.
(கவனிக்க மேற்கண்டது இலங்கை கடற்படை செய்தது)
நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறி சென்றது.
மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
(இலங்கை இந்தியாவுக்கு தகவல் கொடுத்து அதே படகு மீண்டும் தாக்கப்பட்டுள்ளது)
இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html
09:59 (14/11/2017) விகடன்
-----------------------------------------------
(தொடர்ந்து பதிவேற்றப்படும்)
Saturday, 11 March 2017
ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு
ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு
சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்
தமிழகமே அழியப்போகிறது
இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.
அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு
அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்
அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.
இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.
இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்
இதற்காகத்தான் மீனவன் கொலை
இதற்காகத்தான் கெயில் திட்டம்
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது
இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடிவெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு
இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு
இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்)
இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது
(இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது)
இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம்.
அதாவது முற்றிலும் அழியவுள்ளது.
ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.
பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய்விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன.
அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).
இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).
பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்துகொண்டது.
இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு.
திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர்கள்தானே.
பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?!
இதனால் மக்களுக்கென்ன லாபம்?
உண்டே கடுகளவு லாபம்.
விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான்.
அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.
பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான்.
அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.
கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.
கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.
அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.
அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்
அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala).
அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.
இது கற்பனை இல்லை நிஜம்.
இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)
இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை.
போராட்டம் நடத்திக்கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.
அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்கவேண்டும்.
சிறுசிறு தாக்குதல்கள் நடத்தவேண்டும்.
என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராடவேண்டும்.
ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.
இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.
அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.
தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு!
இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே!
Wednesday, 8 March 2017
இலங்கை கடற்படைக்கு இந்தியா கண்டனம் - ஒரு பகற்கனவு
"இலங்கை கடற்படைக்கு தாய்லாந்து கண்டனம் தெரிவிக்கவில்லை" என்பதற்கும்
"இலங்கை கடற்படைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை" என்பதற்கும்
பெரிய வேறுபாடு இல்லை, மிகச்சிறிய வேறுபாடுதான்.
அது என்னவென்றால், தாய்லாந்து கண்டனம் தெரிவிக்க கடுகளவு வாய்ப்பு உள்ளது.
சிங்களனுக்கு பயிற்சி கொடுத்து (அதுவும் தமிழகத்தில்) மீனவனைச் சுடச்சொன்னவன் ஹிந்தியன்
சிங்களனுக்கு பயிற்சி கொடுத்து (அதுவும் தமிழகத்தில்) மீனவனைச் சுடச்சொன்னவன் ஹிந்தியன்
அக்டோபர், 2015 ல் நான்காவது SLINEX 15 (SriLanka INdia EXercise) கூட்டுப்பயிற்சியை இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் மேற்கொண்டது...
இந்த கூட்டுப்பயிற்சியில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் கடலில் துப்பாக்கி சூடு நடத்துவது எப்படி என்பது இதில் ஒரு முக்கிய வகுப்பாக இருந்தது...
இந்த பயிற்சிக்காக கோரா, கிர்பான், சாவித்திரி என்ற மூன்று கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன...
காங்கிரஸ் ஆட்சியின் போது, 2006 ஆம் ஆண்டு வராகா என்ற கப்பலை இலங்கை கடற்படைக்கு அதன் எல்லையை பாதுகாக்க இந்திய அரசு dry lease என்ற பெயரில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழங்கியது...
அன்று முதல் அதற்கு சகாரா என்று பெயரிட்டு தனது எல்லையை பாதுகாத்து வந்ததாக சிங்கள அரசு கூறுகிறது...
2009 போர் உச்சத்தில் இருந்த போது இந்தக் கப்பலின் உதவி இன்றியமையாததாக இருந்தது என்று இலங்கை கடற்படையின் ஹைகமாண்டர் கூறியிருந்தார்...
இந்த காலகட்டத்தில் தான் 300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்...
இப்படி இருக்கையில் மோடி ஆட்சியில், ஆகஸ்ட், 2015 ல், இந்தக் கப்பலை இலங்கை கடற்படைக்கு முழுக்க இலவசமாக வழங்கியது இந்திய அரசு...
அடுத்து நவம்பர், 2015 ல், இலங்கை இராணுவத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை இந்திய மோடி அரசு வழங்கியது...
அதாவது கப்பல் கொடுக்குறோம்...
ஆயுதம் கொடுக்குறோம்...
தொழில்நுட்ப உதவி கொடுக்குறோம்... அதையெல்லாம் எப்படி பயன்படுத்தனும்னு பயிற்சியும் கொடுக்குறோம்...
இது காங்கிரஸ், பா.ஜ.க என்று வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது...
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் நோக்கமும் ஒன்றுதான்...
தமிழன் சாகவேண்டும்
பதிவர்: Ramesh Kumar (புலனச் செய்தி)
Tuesday, 7 March 2017
மீனவர் கொலைக்கு தீர்வு
இப்பவும் சொல்றேன்
பத்து உயிர கொடுத்துனாலும்
ஒரு சிங்களவன போட்டுத்தள்ளி
கரைல கொண்டுவந்து போடு
ஒட்டுமொத்த தமிழ்நாடு உன் பின்னால நிக்கும்
அல்லது அழுது கெஞ்சி பிச்ச கேட்டுட்டே இரு
எல்லாருக்கும் எரிச்சல்தான் வரும்
எதுவும் நடக்காது
ஹிந்தியன கொற சொல்றானுக!
அவன் எதிரி
ஒனக்கு எப்பிடி ஒதவுவான்?!
சாகட்டும் சேலைகட்டும் மீனவன்
vaettoli.blogspot.com/2016/05/blog-post_10.html?m=1
தெலுங்கு- சிங்கள மீனவர் கூட்டு
vaettoli.blogspot.com/2014/11/blog-post_38.html?m=1
Thursday, 6 October 2016
இல்லாத நாட்டின் முதல் குடிமகன்
இல்லாத நாட்டின் முதல் குடிமகன்
€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)
தன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் அப்துல்கலாம்.
பின்னே! வரும்போதெல்லாம் தன் தெருக்காரர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதையும் அவர்களது மனைவி பிள்ளைகள் வந்து ஒப்பாரி வைப்பதையும் எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது?!
போதாக்குறைக்கு இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவிகளின் கருணைமனுக்களை ஏற்கவில்லை என்ற பழி வேறு!
தமிழனை ஏறெடுத்துப் பார்த்தாலே அது இந்தியாவுக்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?
நூறு கோடி ஹிந்தியனுக்காக எட்டு கோடி தமிழன் செத்தால்தான் என்ன?
அதனால் அளவுக்கு மிஞ்சிய தேசப்பற்று தலைக்கேறி அப்துல் கலாம் மரைக்காயர் என்ற தமிழர் தன் சொந்த வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்
படுக்கும்போது தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் இருக்கும் தெற்கு திசையில் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.
பாரதமாதாவின் மடியில் வடக்குநோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார்.
பணத்தாசையை விட மோசமான புகழாசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது.
ஹிந்திய அரசு பிச்சை போட்ட சுமாரான வீடு அது.
'கதவு எண் 10'.
'இராஜாஜி மார்க்' சாலை.
ஹிந்தியனோடு ஹிந்தியனாக டெல்லியிலேயே தங்கிவிட்டார்.
உருப்படியாக எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும் நூறுகோடி முட்டாள்களில் அவர்தான் சிறந்த அறிவாளி என்று பெயரெடுக்க அவர் செய்யாத தியாகங்கள் இல்லை.
செத்தாலும் ஊர் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்த அப்துல்கலாம் மரைக்காயர் ஒருநாள் செத்தும்போனார்.
சாகும்போது தனது பெயர் எட்டுகோடி தமிழர் வரலாற்றில் இல்லாது போனாலும்
நூறுகோடி இந்தியர் வரலாற்றில் என்றும் இருக்கும் என்ற மனநிறைவோடு அவர் ஜூலை 27 2015ல் செத்துப்போனார்.
அவரது கனவு நிறைவேறியதா?
இல்லை. இல்லாத இந்தியாவில் அவர் இல்லாமலேயே போய்விட்டார்.
அவர் இறந்த மூன்று மாதங்களுக்குள் அவர் இருந்த வீடு காலிசெய்யப்பட்டு பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.
"மதராஸி மதர்ச்சோத்,
இவனுக்கு இவ்வளவு நாள் தெண்டம் அழுததே பெரியது.
தூக்கிக் கடாசுங்கள் இந்த வீணையையும் நடராசர் சிலையையும்.
இதென்ன புத்தர் சிலை?!
ஓ ஸ்ரீலங்கா போய் புத்தமத சாமியார் காலில் விழுந்தபோது பொறுக்கிவந்ததா?!
பரதேசிப்பயல், மொத்தமே 4,5 மாற்றுத்துணிகள்தான்.
அதனால் அதிகம் வேலையில்லை.
பொருட்களை இராமேஸ்வரத்தில் இவன் வீட்டில் இறக்குங்கள்.
இவனுக்குப் பிள்ளைகுட்டியெல்லாம் கிடையாதே?!
வாங்க நாதியில்லை என்றால் வாசலில் போட்டுவிட்டு வாருங்கள்"
மறுநாள் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அந்த வீட்டிற்கு குடி வந்தார்.
மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் சொல்லி அறிக்கைவிடும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அன்று எதுவும் வெறும்வாயை மென்று கொண்டு இருந்தார்.
இந்த செய்தியை அவருக்குச் சொல்லிவிட்டு அவர் வாயில் அவல் போட்டுவிட்டு போனார் ஒரு ஆம்ஆத்மி தொண்டர்.
"அப்துல் கலாம் வீட்டை நினைவிடமாக்குங்கள்.
அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்.
எவ்வளவு அடி தாங்கியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கிளை ஆரம்பித்துள்ளேன்.
வேறு என்ன செய்வது
மற்ற எந்த மாநிலத்தானுமே என்னை மதிக்கவில்லையே?!"
"ப்ரோக்கர்.. ச்சீ.. பிரதமர் என்றைக்கு உள்நாட்டில் இருந்திருக்கிறார்?!
ஆஸ்திரேலியாவிடம் அதானிக்கு கடன்வாங்கி தந்துவிட்டு
ஆப்பிரிக்காவில் அம்பானிக்கு இடம் வாங்கித்தர போயிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் கேட்டுசொல்கிறேன்.
அவரிடம் என்ன கேட்பது?
மதராசி அதிலும் முஸ்லீம்.
அவனுக்கென்ன மண்ணாங்கட்டி நினைவு இல்லம்?
அதெல்லாம் முடியாது"
ஆர்.எஸ்.எஸ் அலுவலம்... ச்சீ.. பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.
டெல்லி முதலமைச்சர் என்னையே மதிக்கவில்லையே?!
சரி வழக்கம்தானே என்று கேஜரிவாலும் கேசரி கிண்டி சாப்பிட போய்விட்டார்.
கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக்காயர்,
தன் தம்பிக்கு ஒரு நினைவிடம் அமைக்குமாறும்.
உடைமைகளை அனுப்பிவைக்கவா என்று கேட்டும் கேஜரிவாலுக்குக் கடிதம் எழுதினார்.
அப்துல்கலாம் கண்டுபிடித்ததை அருங்காட்சியில் வைக்காவிட்டால் ஹிந்தியாவில் அறிவாளிகளே இல்லை என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.
ஆகவே துண்டுதுக்கடா கண்டுபிடிப்பானாலும் அதையாவது காட்சிக்கு வைப்போம்.
இவ்வளவாவது கண்டுபிடித்தார்களே என்று வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாகவே காறி துப்புவான்.
"யோவ் கபில் மிஸ்ரா, நீதானே டெல்லி சுற்றுலா அமைச்சர்?!
நீ தமில்நாட் போய் அப்துல் ஸலாம் பொருட்களை எடுத்துவிட்டு வா"
"என்ன அது தமில்நாட்? கேள்விப்பட்டே இல்லையே?!"
"அட பாவி தமில்னா தெரியாதா?
பிரபாகரன் ஊர்"
"ஓகோ ஸ்ரீலங்காவா? அப்துல் ஹஸன் ஸ்ரீலங்காக்காரனா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே?!"
"ஓ மூஞ்சி! மதராஸ் போய் கடலோரமாக கன்னியாகுமரி வரை போனால் சிறிலங்காவுக்கு ஒட்டி கடலுக்கு இந்த பக்கம்"
"கேக்கவே தல சுத்துதே! எங்கிட்ட பாஸ்போட் கூட இல்ல.
அவன் பொருள இங்க வச்சா எவன் வந்து பாப்பான்?"
" அட ராமா?!
டெல்லியில் எட்டு லட்சம் மதராசிகள் சேரிகளில் கூலிகளாக மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நாள்தோறும் பல மதராசிகள் தாஜ்மகால் பார்க்க உத்திரபிரதேசம் வரை வருகிறார்கள்.
இங்கே அப்துல்கலாம் நினைவிடம் வைத்தால் கொஞ்சமாவது சில்லறை தேறும்.
நீ ராமேஸ்வரம் போ மதராஸிகள் பேசும் கரடுமுரடான மொழி புரியவில்லை என்றால் நம் பழைய ஆள் சுப.உதயகுமார் இருக்கிறார்.
அவரிடம் தொலைபேசிக்கொள்"
கபில் மிஸ்ரா சாவகாசமாக ஆறுமாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் போய் அப்துல்கலாம் பொருட்களை எடுத்துவந்தார்.
சில நாட்கள் பயணமாக இந்தியா வந்த இந்திய பிரதமர் மோடி அலுவலகத்தில் நுழையும்போதே உதவியாளர் கூறினார்.
"இந்த கேஜரிவால் தொந்தரவு தாங்கவில்லை.
அகமது கலாமுக்கு நினைவிடம் அமைக்கப்போகிறானாம்"
இருக்கையில் அமர்ந்த மோடி "யாரு அது அகமது கலாம்?!" என்றார் பழக்கத்தொற்றில் சீட் பெல்ட்டைத் தேடியபடி.
"முன்னாள் ஜனாதிபதி. கறுப்பன். மதராஸி. துலுக்கன். துடைப்பம் மாதிரி முடி வைத்திருப்பானே?!"
"அவன்தான் செத்துட்டானே!"
"ஆமா ஆனா ஒரு வருசம்கூட ஆகலயே.
மக்கள் கொஞ்சூண்டு நினைவு வச்சிருக்காங்க.
அதனால் இப்பவே நினைவிடம் அமைத்து பெயர் வாங்க பார்க்கிறான்"
"அவன்ட்ட சல்லிபைசா நிதி கெடைக்காதுனு சொல்லிரு.
மாட்டு கறி திங்கறவனுக்கு எதுக்கு நினைவிடம்?
ஏற்கனவே எல்லாரும் அவன மறந்துட்டாங்க.
அவன் செத்து ஒரு முதல் வருசம் நினைவஞ்சலி ஹிந்திக்காரன் எவனாவது நினைவு வச்சு கொண்டாடிட்டா எ பேர மாத்திக்கிறேன்.
இது கடவுள் டாடா மேல சத்தியம்.
ஆமா நா ஒடனே கெளம்பி ப்ளைட்ட புடிக்கணும் என் நாய்க்கு கே.எப்.சி சிக்கன் வாங்கி போட்டுடு"
கேஜ்ரிவால் வெறும்வாயை மென்றுகொண்டு இருந்தார்.
நிதி கிடைக்காது என்ற அவல் கிடைத்தது.
"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க.
டெல்லி சுற்றுலா நிதியில் இருந்து எடுத்து நானே பார்த்துக்கிறேன்"
"ஐயா, நீங்க வாரி வழங்கிய இலவச சலுகையால் கஜானா காலி.
டெல்லி சுற்றுலா நட்டத்தில் ஓடுகிறது"
"அதெல்லாம் தெரியாது. டெல்லி போக்குவரத்து வளர்ச்சிக் கழகம், டெல்லி கலை மற்றும் கலாசாரத் துறை இவற்றிலிருந்தும் சுரண்டி எடுத்தாவது நிதி சேருங்கள்.
ஒரு சாதாரண வீடு, ரெண்டு ஆட்கள், இது போதாதா?
அப்துல்லாகான் என்ன எடிசனா ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பு வைக்கறதுக்கு?
ஒரு அறையே போதும்.
இப்போவே இதை அறிக்கை வெளிவிடுறேன்"
டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் அறிக்கை மே மாதம் வெளிவந்தது.
என்றால் ஐந்து மாதம் ஆகிறதே?!
நினைவிடம் அமைந்திருக்குமே?!
என்று நம்பிக்கையோடு கேட்டால் நீங்கள்தான் அடுத்த அப்துல் கலாம்.