Showing posts with label கப்பல். Show all posts
Showing posts with label கப்பல். Show all posts

Monday, 20 August 2018

ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கு

ஈழப் படுகொலையில்  மலையாளிகளின் பங்கு

2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 1,75,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.

அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம்  மலையாளிகள்.

அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.

பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.

வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ் ஒரு மலையாளி.

பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருந்தவர் டி.கே. நாயர் ஒரு மலையாளி.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியான அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஒரு மலையாளி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஒரு மலையாளி.

மத்திய அமைச்சரவை செயலாளர்  கே.எம். சந்திரசேகர் ஒரு மலையாளி.

உள்துறை செயலாளராக இருந்த சி.கே. பிள்ளை ஒரு மலையாளி.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஒரு மலையாளி.

தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ் ஒரு மலையாளி.

விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் நந்தகுமார் ஒரு மலையாளி.

சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார் ஒரு மலையாளி.

செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன் ஒரு மலையாளி.

  நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன் ஒரு மலையாளி.

ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன் ஒரு மலையாளி.

கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன் ஒரு மலையாளி.

குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் ஒரு மலையாளி

சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஒரு மலையாளி.

மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்.

அதாவது நாட்டு மக்கட்தொகையில் 3% கூட தேறாத மலையாளிகள் மத்திய இரண்டாம் நிலை அதிகாரத்தில் 33% இருந்தனர்!

(இதில் இருவர் தமிழகத்தின் தரப்பிலிருந்து சென்றவர்கள்)

இது போக  ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி.

இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி.

2007 இல் இலங்கையில் போரை நடத்த திட்டமிட்ட இந்தியா அதற்கு அமைத்த ரகசிய குழுவில் 3ல் இருவர் மலையாளிகள்.

சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் இவர்களுடன் பாதுகாப்புத்துறை செயலர் விஜய் சிங் என்பவரும் சேர்ந்து அந்த ரகசிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இதேபோல இலங்கையிலும் ராஜபக்ச அமைத்த (பசில், கோத்தபயா, லலித் வீரதுங்கா) மூவர் குழுவுடன் கூட்டாக இணைந்து
இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை வழி நடத்தியது.

அதாவது சிங்களவர் மூலம் தமிழர் மீது போரை நடத்தியதே இந்தியாவின் இந்த ரகசிய குழுதான்.
அப்போது இந்தியாவை கட்டுப்படுத்தியதே மலையாளிகள்தான்.

2007-2009 இல் இவ்விரு குழுக்களும் 8 நேரடிச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளன.

போர் சமயத்தில் ராஜபக்சவின் மூவர் குழு 5 முறை இந்தியா வந்துள்ளது.

இந்திய மூவர் குழு 3 முறை இலங்கை சென்றுள்ளது.

அதாவது தொலைதொடர்புகள் இருந்தாலும் நேரடி சந்திப்புகளும் நடந்தன.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்தன.

இக்குழு எவ்வாறு திட்டமிட்டு ஈழப் போராட்டத்தை ரத்த சகதியில் மூழ்கடித்தனர் என்று பார்ப்போம்.

இலங்கையில் ஓரளவு சுமூகமான சூழல் நிலவுவதாக உலகிற்குக் காட்ட 2008 சார்க் (SAARC) மாநாடு ஆசிய வல்லரசுகளால் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாநாடு நடக்கும்வரை ஓரளவு முறையான மிதமான போரை நடத்தி அதன்பிறகு 2009 லோக்சபா தேர்தலுக்குள் இனப்படுகொலையுடன் முடியும் கொடூரமான போரை நடத்தி புலிகளை அழித்தொழிப்பதாகத் திட்டம் தீட்டினர்.

(அதாவது சார்க் மாநாடு முடிந்தபிறகு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச விதிகளை மீறி போர் நடந்தது)

  2004 இல் பா.ஜ.க அரசு போட்ட இந்தியா- இலங்கை free trade ஒப்பந்தப்படி எல்லா ராணுவ உதவிகளையும் செய்வோம் என வாக்குகொடுத்துவிட்டு வந்தது அக்குழு.

2007 இல் முதற்கட்டமாக இலங்கைக்கு ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை ரகசியமாக வழங்கிய இந்திய வான்படை அதில் இலங்கை சின்னத்தை பொறித்து பயன்படுத்தச் சொன்னது.

ஆனால் அடுத்து களமிறக்கப்பட்டது இந்திய கடற்படைதான்.
அது இந்தோனேசியா வையும் தாண்டி ஆஸ்திரேலியா வரை கண்கானித்து புலிகளுக்கு கடல் வழிகள் மூலம் வரும் ஆயுதங்களைத் துப்பறிந்து இலங்கைக்கு தகவல் கொடுத்தது.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்தை தலைமையாகக் கொண்டு   புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய கடலும் அவர்களது நடமாட்டமும் சக்தி வாய்ந்த ராடார்கள் மூலமும் ரோந்து கப்பல்கள் மூலமும் கண்கானிக்கப்பட்டு இலங்கைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப் பட்டது.

அடுத்தடுத்து புலிகளுக்கு வந்த சிறிதும் பெரிதுமான பத்து கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

2006 இலேயே புலிகளின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கடிப்பட்டபோதே புலிகள் இதில் இந்தியாவின் பங்கு இருக்கும் என்பதை யூகித்திருந்தனர்.

2007 தொடக்கத்தில் புலிகளின் மூன்று கப்பல்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட போது புலிகளுக்கு புரிந்துவிட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்த இலங்கை கடற்படை முகாமைத் தாக்கிய புலிகள்,
இந்தியா வழங்கிய சக்தி வாய்ந்த ராடார் கோபுரம் மற்றும் தகவல் பரிமாற்ற அலுவலகம் ஆகியவற்றை தாக்கி அழித்தனர்.
7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை கைப்பற்றிக் கொண்டு தப்பினர்.

இதன்பிறகு இந்திய கடற்படை முழுமூச்சாக களத்தில் இறங்கியது.

இப்போது புலிகள் தமிழகத்தின் உதவியை நாடினர்.
கனிமொழியைத் தொடர்புகொண்டு மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரினர்.

ஆனால் வந்தேறித் தெலுங்கரான கருணாநிதி அப்படி எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் தமிழக மக்கள் அனுப்பும் உதவியையும் காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார் அவர்.

அப்போது தமிழக நிலை பற்றி அறிய முதலமைச்சரைச் சந்தித்த சிவசங்கர் மேனனிடம் புலிகளை எப்படியாவது ஒழித்துவிடுமாறு கருணாநிதி கெஞ்சியுள்ளார்.
[சான்று நூல்:
Choices: Inside the Making of India's Foreign Policy - Shivshankar menon]

இந்தியா உதவினாலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமும் ராஜபக்ச சில உதவிகளை வாங்க சிவசங்கர் மேனன் கோபித்துக்கொண்ட நிகழ்வும் நடந்தது.

ராஜபக்ச ஆரம்பத்தில் கேட்ட வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் ஆகியன அனுப்பிவைக்கப் பட்டன.

2008 இல் இந்திய கடற்படையின் பேராதரவுடனும் கூட்டு ரோந்துப் பணிகளின் மூலமாகவும் ஒரே ஆண்டில் புலிகளுக்குச் சொந்தமான 10,000 டன் ராணுவ தளவாடங்களை மூழ்கடித்துள்ளதாகவும்
புலிகளிடம் தற்போது கப்பல்களோ படகுகளோ இல்லை என்றும்
அதனால் புலிகளின் கடற்படை பலம் தற்போது இல்லை என்றும் இலங்கை கடற்படை தளபதி கரன்னகோடா அறிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது அப்போது இலங்கைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பல் கூட இல்லை என்பது.

இலங்கை கடற்படையை விட வலிமையான புலிகளின் கடற்படையை
கூட்டுரோந்து என்ற பெயரில் இந்தியா அனுப்பிவைத்த மூன்று அதிவிரைவு படகுகள் மற்றும் ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் மூலமே அழித்தது இலங்கை.
இதுபோக வாஜ்பாய் காலத்தில் தரப்பட்ட அதிநவீன கடல்ரோந்து படகான சுகன்யாவும் பயன்படுத்தப்பட்டது.

சார்க் மாநாடு 2008 ஆகஸ்ட் இல் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மாநகரில் நடந்து முடிந்தது.
இந்த பாதுகாப்பு இந்திய ராணுவம் இலங்கை சென்று கொடுத்ததாகும்.

மாநாட்டுக்கு சென்ற இந்தியக் குழு அங்கேயே தங்கி பொன்சேகா இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோரைச் சந்தித்து ராணுவ திட்டங்களை குறித்து விவாதித்தது.

2 லட்சம் உயிர்கள் போகும் என கணிக்கப்பட்டு கடைசிக் கட்ட தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்தது.

பிறகு நடந்த கொடூரமான தாக்குதலில் கொத்துகொத்தாக மக்கள் மடிந்தனர்.

அப்போது  பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியபோது
சிவசங்கர் மேனன்,
புலிகளை அழிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும்
போர்நிறுத்தத்தை  இந்தியா விரும்பவில்லை என்றும் 
இந்திய அரசின் சார்பில் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் வாக்குறுதி கொடுத்து புலித் தளபதிகளை சரணடைய சம்மதிக்கவைத்து
நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது அவர்களைக் கொன்றுவிட்டு பூசி மெழுகியது ஐ.நா சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஆவார்.

போர் முடிந்த பிறகு பொன்சேகாவை உலகிலேயே சிறந்த தளபதி என்று சிவ்சங்கர் மேனன் புகழ்ந்தார்.

இலங்கைக்கு இந்தியா 100 கோடி சன்மானம் கொடுத்தது.

2009 இல் சர்வதேச சக்திகள் நடத்திய ஈழ இனப்படுகொலை பாவத்தில் நேரடி மற்றும் பெரும்பான்மையான பங்கு மலையாளிகளுடையது.

Friday, 15 June 2018

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

14.12.2006 இல் அந்த கப்பல் இலங்கை கடல்வழியாக செல்லும் போது 6 fiberglass மற்றும் Stealth boatகள் வழிமறித்து அழைத்துச் செல்லப்பட்டு முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்படுகிறது.

கப்பலில் 25 பேர் இருந்தனர்.

கப்பலில் இருந்த 14000 metric ton அரிசியும் கொள்ளை அடிக்கப்பட்டு, அதில் இருந்த 25 மாலுமிகளை red crossடம் ஓப்படைத்துவிட்டு அந்த கப்பலை strip செய்து அந்த தங்கள் பயிற்சி கூடமாக மாற்றினர் அந்த கப்பலை கைப்பற்றியவர்கள்.

கைப்பற்றியவர்கள்: விடுதலைப்புலிகள்

கப்பலின் பெயர்: MV Farah III

கப்பல் register செய்யப்பட்ட நாடு : Jordan (இது மட்டும் தான் சீமான் தவறாக சொன்னது)

(தகவலுக்கு நன்றி: Vijay Kumar Thangappan)

மேற்கண்ட தகவல் அக்கப்பலின் கேப்டன் அப்துல்லா பின்னாட்களில் கூறியது ஆகும்.

ஆனால் புலிகள் தரப்போ பழுதாகி கரை ஒதுங்கிய கப்பலை காப்பாற்றி ஆட்களை செஞ்சிலுவை சங்கம் (Red cross) வசம் ஒப்படைத்துவிட்டு ஓடமுடியாத அளவு சேதமான கப்பலின் கூடை தாம் பயிற்சிக் கூடமாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

புலிகள் ஆண்ட கடல் வழியே எத்தனையோ கப்பல்கள் போயுள்ளன.
எதையும் அவர்கள் கொள்ளையடித்ததில்லை.

அப்படியே கப்பலை நல்லநிலையில் புலிகள் கைப்பற்றி இருந்தாலும் அதை தமது கடற்படையுடன் சேர்த்து கப்பலாகவே புலிகள் பயன்படுத்தியிருக்கலாம்.
அதை உரித்து கூடாக ஆக்கவேண்டிய அவசியமில்லை.

புலிகள் உண்மையான கொள்ளையர்களாக இருந்திருந்தால் மாலுமிகளை உயிருடன் விட்டுருக்கவேண்டிய அவசியம்?!

Wednesday, 9 May 2018

சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களை கடத்திக் கொண்டுவந்த புலிகளின் உளவுத்துறை

சிங்கள அரசு வாங்கிய ஆயுதங்களை கடத்திய புலிகளின் உளவுத்துறை

1997-05-13 அன்று புத்த பிக்குகளால் பிரித்தோதி, நல்ல சுபமுகுர்தம் பார்த்து, முப்படைகளின் திட்டமிடல், மற்றும் வல்லரசுகளின் ஆலோசனைகளுடனும் ஆரம்பிக்கப்பட்டது ஜெயசிக்குறு (OPERATION JAYASIKURU) இராணுவ நடவடிக்கை.
ஆரம்பம் என்னவோ பெரும் விளம்பரத்துடன் நன்றாகத்தான் இருந்தது.
ஆனால் சண்டையின் போக்கு தான் எதிரிக்கு சாதகமாக இருக்கவில்லை.

புலிகளின் தொடர் முறியடிப்பு தாக்குதலால் எதிரி திணறடிக்கப்பட்டான்.
உலகின் நீண்ட இராணுவ நடவடிக்கையாக (108நாட்கள் ஜெர்மன் படைகளால் ரசியாவுக்கு எதிராக 2ம் உலகப்போரின் போது மேற்கொள்ளப் பட்ட இராணுவநடவடிக்கை) பதிவு செய்யப்பட்ட "பப்ப ரோசா" நடவடிக்கையையும் தாண்டி,
நீண்ட நாட்கள் நடந்த இராணுவ நடவடிக்கை என்ற பெயரை அது எடுத்தது.

தினமும் எதிரி இழப்புகளை சந்தித்தபடி இருந்தான்.
இந்த இழப்புகளை குறைக்கும் முடிவில், அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையின் பெயரில், பெருமளவில் மோட்டாரை பயன்படுத்தி, புலிகளுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணிவிட்டு முன்னேறித் தாக்குவது தான் அவர்களின் உத்தியாக இருந்தது.

இதற்குமுன் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேட்டோ படைகளால், விமானம், மற்றும் கனரக ஆட்லறி, மோட்டர், ஏவுகணைகள் கொண்டு தாக்கி, பெரும் சேதத்தை எதிரிக்கு உண்டு பன்னிவிட்டு, முன்னேறி இடங்களை பிடிக்கும் திட்டமே அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது.
இதன் மூலம் தங்கள் பக்க இழப்பை குறைக்க முடியும், அடுத்தது எதிரியின் உளவுரணை பெருமளவில் சிதைக்க முடியும் என நம்புகின்றனர்.
இந்த திட்டத்தைத்தான் எமது எதிரிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னமே, அவர்கள் போட்டு கொடுத்து முன்னேற வைத்தனர்.

இதில் அமெரிக்கருக்கு வெற்றி கிடைத்தது என்னவோ உண்மைதான்.
ஆனால், புலிகளிடத்தில் அவர்கள் திட்டம் சாத்தியப் படவில்லை.
மாறாக அவர்களது திட்டத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிட்டனர் புலிகள்.
இது எம் தலைவரின் மதிநுட்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

சிங்கள அரசின் வெடிபொருளின் உச்சப்பாவனையால் குறைந்து வரும் கையிருப்பை நிரப்புவதற்காகவும், புலிகளின் வேகத்தை முறியடிக்கவும், சிங்கள அரசு சிம்பாவே நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பெரும் தொகை மோர்ட்டார், மற்றும் அதற்கான எறிகணைகள் (120MM மோட்டர்,81MM மோட்டர்) 32,000மும் எதிரியால் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதற்கான பணமும் கைமாறிய பின் அந்த ஆயுதங்களை சிறிலங்காவிற்கு கொண்டுசெல்வதற்கு சிங்கள அரசால் உலகில் உள்ள கப்பல் கம்பனிகளிடம் இருந்து "டெண்டர்" கோரியிருந்தது.
(சிங்கள அரசு அந்த நேரத்தில் வாடகை கப்பலில் தான் ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்)
ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பாதுகாப்பு நிமித்தம், அந்த விபரங்களை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பது வழமை.
இதை எப்படியோ புலிகளின் சர்வதேச ஆயுத வலையமைப்பினர் மணந்து பிடித்துவிட்டனர்.

உடனே சர்வதேசப்புலிகள் போலியான கப்பல் கம்பனி ஒன்றை உருவாக்கி, குறைந்த பணத்திற்கு "கோர்ட்"பன்னியிருந்தனர்.
இது புலிகளின் கப்பல் என்று தெரியாது, தனியார் நிறுவனம் என நம்பிய சிங்கள அரசு அனுமதி வழங்கியது.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் மொசாம்பிக்கில் உள்ள "பெய்ரா" துறைமுகத்தில் வைத்து புலிகளின் கப்பலான "லிமசோல்" இல் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

அன்று இரவு சிங்கள அரசால் பணம் செலுத்தப்பட்ட ஆயுதங்களை ஏற்றியபடி, அவர்களின் வைர எதிரியான புலிகளின் கப்பல் இரவு சிறிலங்காவை நோக்கி புறப்பட்டது.
இங்கே யுத்தம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
புலிகளின் எதிர் தாக்குதலினால் புலிகளது ஆயுத கையிருப்பும் கணிசமான அளவு குறைந்துவிட்டிருந்தது.
மேலதிக ஆயுத வழங்கல் கிடைக்காவிட்டால் நிலமை மோசமாகும் சந்தர்ப்பமே அதிகமாக இருந்தது.

எம்மை போலவே பணத்தை கட்டிவிட்டு ஆயுதங்களுக்காக எதிரியும் காத்திருந்தான்.!

ஆனால் அவனுக்கு ஜூன் இறுதியில் வந்து சேரவேண்டிய ஆயுதங்கள் வந்து சேரவில்லை.
ஆனால் அதே போல ஒரு வாரத்தினுள் இன்னுமொரு ஆயுதத் தொகுதிக்கு சிங்கள அரசு பணம் செலுத்தி, அதே கப்பல் கம்பனியின் (புலிகளின் கப்பலில்) இன்னொரு கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டது.

முதல் கப்பல் புறப்பட்டு ஒரு வாரத்தில் இரண்டாவது கப்பலும் சிறிலங்காவை நோக்கி புறப்பட்டு இருந்தது.
ஆனால் சேரவேண்டிய நேரத்தில் கப்பல் போய்ச் சேராததினால், சிங்கள அரசால் கப்பல் கம்பனியை தொடர்பு கொண்டு விபரம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்களால் (புலிகளால்) காலநிலையை காரணம் காட்டி அவகாசம் கேட்கப்பட்டது.
இப்படியே சிங்கள அரசுக்கு போக்கு காட்டி விட்டு, கொழும்பில் இறக்கவேண்டிய இரண்டு கப்பல் ஆயுதங்கலும் முல்லைத்தீவில் வைத்து புலிகளால் இறக்கப்பட்டது.

தொடந்து சிங்கள அரசால் கப்பல் கம்பனியில் உள்ளவர்களுடன் பேசிய போதும் மழுப்பலான பதிலே வந்தது.
அடுத்த நாளும் சிங்கள அரசு தொடர்பு கொண்டது.
ஆனால், தங்கள் வேலை கச்சிதமாக முடிந்த காரணத்தால் புலிகள் அந்த தொடர்பை துண்டித்து விட்டிருந்தனர்.

அப்போது சந்தேகமடைந்த சிங்கள அரசு அமெரிக்காவின் உதவியை நாடியிருந்தது.

அவர்களின், விசாரணைகளின் மூலம் அந்த ஆயுதங்கள், புலிகளின் கப்பலில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது.
இது தெரிய வந்த போது, புலிகளின் சாதுரியத்தையும், சிங்களரின் முட்டாள்த்தனத்தையும் எண்ணி நிச்சயம் அமெரிக்கர்கள் வாய் விட்டு சிரித்திருப்பார்கள்.
அதன் பின்பு தான் சிங்கள அரசு சொந்தமாக கப்பல்களை கொள்முதல் செய்து போக்குவரத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், 1994 லேயே புலிகள் அமைப்பு வளர்ச்சி அடைந்திராத நேரத்திலேயே, புலிகள் சொந்தமாக கப்பல்களை கொள்முதல் செய்து, வர்த்தகத்திலும், ஆயுத விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர் பெருமைகளில் இதுவுமொன்று!

பதிவுக்கு நன்றி: ரகுநந்தன் வசந்தன்

படம்: எங்களுக்கும் சேர்த்து அவரே வாங்கிவிட்டார் என முன்னே ஆயுதம் சுமந்தபடி போகும் ஜனாதிபதியை சுட்டிக்காட்டி புலிவேடமிட்டவர் கடைக்கார்ரிடம் கூறும் கார்ட்டூன்
(நன்றி: Padmanaban)

Thursday, 15 March 2018

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்

அந்நியர் ஆட்சிக்கு முந்தைய தமிழகம்
**********************************

சோழர் வீழ்ந்து பாண்டியர் எழுச்சிபெற்றிருந்த காலம் அது.

கி.பி. 1251ல் ஆட்சிக்கு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்து தமிழகத்தை ஒற்றையாட்சியில் கொண்டுவருகிறான்.

அவனது மகன் முதலாம் குலசேகர பாண்டியன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாடு அமைதியாகவும் வலிமையாகவும் விளங்கியது.

உண்மையில் இவனே கடைசி தமிழ் அரசன் ஆவான்.

இவனது  காலத்தில்தான் கி.பி. 1293 இல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு பயணி தமிழகம் வருகிறார்.

இவரது குறிப்புகள் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் முன் தமிழகத்தின் நிலையை அறிய பெரிதும் உதவுகின்றன.

மார்க்கோபோலோ காலத்திற்கு பிறகு பாண்டிய வாரிசுகளிடையே உள்நாட்டுப் போர்,
அதன் விளைவாக 1311ல் டெல்லி சுல்தானிய படையெடுப்பு,
அதன் விளைவாக 1362 இல் நாயக்கர் படையெடுப்பு என தமிழகத்தின் வீழ்ச்சிக்காலம் தொடங்கியது.

தமிழகம் வலிமையாக இருந்தபோது வருகை தந்த மார்க்கோபோலோவின் குறிப்புகள் அவரது நண்பரால் "இல் மிலியோன் - மார்க்கோபோலோவின் பயணங்கள" (il milion - the travels of marcopolo) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.

1293 இல் தஞ்சைக்கு அருகே உள்ள காவிரி பூம்பட்டிணம் வந்திறங்கிய மார்க்கோபோலோ ஓராண்டு தமிழகத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றார்.
அவரது குறிப்புகள் இன்று நூறுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன் வெவ்வேறு திரிபுகளுடன் கிடைக்கிறது.

மார்க்கோபோலோவின் குறிப்புகளே ஐரோப்பியருக்கு தமிழகத்தின் மீது வணிக ஆர்வத்தைத் தூண்டியதாகவும்
அதன் விளைவாக தமிழகத்தின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகவும் கூறுவர்.

தமிழகத்தை பற்றி மார்க்கோபோலோ குறித்தவற்றில் முக்கியமானவை கீழே,

* தமிழக அரசர்களும் பிரபுக்களும் தரையிலேயே எப்போதும் அமர்கின்றனர்.
கேட்டால் "மண்ணில் அமர்வதே பெருமை! மண்ணிலிருந்து தோன்றினோம்! இறந்த பிறகு மண்ணுக்குள்ளேதான் போகப்போகிறோம்" என்று பதிலளித்தனர்.

* தமிழகம் வெப்பமான பிரதேசம்.
மெல்லிய ஆடைகளே அனைவரும் உடுத்துகின்றனர்.
அரசனும் அவ்வாறே. ஆனால் அவனது ஆடையில் நவரத்தினம் பதிக்கப்பட்டு இருந்தது.

* வர்த்தகம் சிறந்து விளங்கியது.
இரவிலும் பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு பயமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

* நான் பயணம் செய்த இடங்களிலேயே தமிழகம்தான் செல்வச் செழிப்பான இடம்.
(தமிழகம் வரும் முன்பே ஐரோப்பா முதல் சீனா வரை பயணம் செய்தவர்)

* உலகிலேயே பெரும்பான்மை முத்துக்களும் ரத்தினங்களும் தமிழகம் மற்றும் இலங்கையில்தான் கிடைக்கின்றன.

* பொதுவான தமிழர்கள் மது அருந்துவதில்லை

* அரிசி மட்டுமே பயிரிடப்படும் ஒரே தானியம்

* தமக்கென்று தனியே ஒரு குடுவை வைத்துக்கொண்டு அதிலே தண்ணீரை சேமித்து வைத்து பருகுகின்றனர்.
அதை உதடு படாமல் பருகுகின்றனர்.

* வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனை திரவியங்களுடன் தாம்பூலம் போட்டு கண்ட இடங்களில் துப்புகின்றனர்.

* அவமானப்படுத்த காறித் துப்பும் வழக்கம் உள்ளது.
இதனால் சண்டைகள் வருகின்றன

* ஆருடம் பார்ப்பது, குறிகேட்பது, சகுனம் பார்ப்பது ஆகியனவற்றில் உலகிலேயே அதிக கவனம் செலுத்துவோர் தமிழர்களே.

* முத்துக்குளிக்க செல்பவர்களை சுறாமீன் தாக்காமல் இருக்க பார்ப்பனர்கள் கரையில் மந்திரம் ஓதுகின்றனர்.
20 முத்துக்கு ஒரு முத்து சம்பளமாகப் பெறுகின்றனர்.

* தமிழர்கள் போரிட ஈட்டியும் நீண்ட கேடயமும் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பலசாலிகள் என்று கூறமுடியாது.

* பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். மாட்டிறைச்சி தின்பதில்லை

* கடல் தாண்டி பயணிப்பது வறுமையின் அடையாளமாக எண்ணுகிறார்கள்.

* உடலுறவின்போது எந்த விதமாக உறவு கொண்டாலும் தவறாக பார்க்கப்படுவதில்லை
(அந்த காலத்து ஐரோப்பா கிறித்துவ மதவெறி ஓங்கி எப்படி உடலுறவு கொள்ளவேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டிருந்த காலம்)

* மாதம் ஒருமுறை கன்னிப் பெண்கள் கூடி தெய்வங்களுக்கு உணவும் மாமிசமும் படைத்து ஆடி பாடி வழிபடுகிறார்கள்.
இது தெய்வக்குற்றம் ஆகாமல் இருக்க செய்யப்படுகிறது.
அடுத்தநாள் பூசாரி தெய்வங்கள் இறங்கி வந்து படையலை ஏற்றுக்கொண்டு அருள்பாலித்ததாக கூறுகிறார்.
(மார்க்கோபோலோ தீவிர கிறித்தவர் அதனால் பிற மதங்களையும் சடங்குகளையும் அவர் சிறிது மதிப்பு குறைவாகவே குறித்துள்ளார்)

* கருப்பு நிறமாக இருப்பது அதிகம் மதிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகின்றனர்.
இதனால் குழந்தை அதிக கறுப்பு நிறத்துடன் வளருமாம்.
கடவுள்களை கறுப்பு நிறமாகவும் சாத்தான்களை பனி போல வெண்மையான நிறமாகவும் உருவகப்படுத்துகின்றனர்.

* துறவிகள் பரவலாக காணப்படுகின்றனர்.
காய்ந்த இலைகளில் குறைந்த அளவு உணவு உண்டு 200 ஆண்டுகள் வரை கூட வாழ்கின்றனர்.
நிர்வாண யோகிகள் உண்டு.
ஆணுறுப்பை பாவத்திற்கு பயன்படுத்தாத்தால் அதை மறைப்பதில்லை என்று கூறுகின்றனர்.
எல்லா உயிர்களையும் ஆன்மா இருப்பதால் உயர்வாக மதிக்கின்றனர்

* அரசர்களுக்கு 500 மனைவிகள் வரை உண்டு.
பெண்களின் பொருட்டு இரண்டு சகோதரர்களுக்கு இடையே சண்டை வந்தால் அவர்களது தாய் தலையிட்டு சண்டையை நிறுத்தாவிட்டால் பாலூட்டிய மார்பகங்களை அறுத்தெறிவதாகக் கூறி சமாதானத்திற்கு தள்ளுகிறாள்

* தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை.
ஏடன் நாட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2000 குதிரைகள் வந்திறங்குகின்றன.
சரியான பராமரிப்பு இன்றி அவற்றில் 100 குதிரைகள் மட்டுமே ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்கின்றன.
குதிரை வணிகர்கள் வேண்டுமென்றே குதிரை மருத்துவர்களை இங்கே அனுப்புவதில்லை.
இதனால் குதிரை விரைவிலேயே இறக்கும், அவர்களுக்கு வணிகம் பெருகும்.
ஒரு குதிரை 200 தினார் வரை விற்கப்படுகிறது.

* நான் பார்த்ததிலேயே காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்)
துறைமுகமே மிகப்பெரியது.
உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருகின்றன.

* அரசர் தமிழகத்திற்கு வரும் வணிகர்களையும் மற்றவர்களையும் வெகுமதிகள் வழங்கி கவனிப்பதால் வெளிநாட்டவர் தமிழகம் வர ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

* அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறமையாகவும் பாரபட்சம் காட்டாமலும் ஆட்சி செய்கிறார்.
அவரது ஸ்திரமான ஆட்சியால் கருவூலம் நிரம்பி வருகிறது.

இவ்வாறு தமிழகத்தின் நிலையை குறித்துள்ளார் மார்க்கோபோலோ.

அதாவது 725 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஓரளவு மூட நம்பிக்கைகளும்  பெண்ணடித்தனமும் நிலவியுள்ளது.
ஆனாலும் செல்வ செழிப்பும் ஒழுக்கமும் சமத்துவமும் நிலவியதாகத் தெரிகிறது.

Thursday, 7 December 2017

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

அதுல பாருங்க...
வேதாரண்ய மீனவன சிங்களவன் சுட்டா
மத்த மீனவன் வேடிக்கை பாப்பான்.

ராமேஸ்வரம் மீனவன சிங்களவன் பிடிச்சிட்டு போகும்போதும்
அவன் சொத்தையா ஒருநாள்  வேலைநிறுத்தம் நடத்தும்போதும்
மத்த மீனவன் வேடிக்க பாப்பான்.

இவ்வளவுநாள் மத்த மீனவன் போராட்டத்த ஒருவரிச் செய்தியா படிச்சிட்டு கொட்டாவி மட்டுமே விட்ட குமரி மீனவன் இப்போ புயலால் பாதிக்கப்பட்டு போராடவேண்டிய நிலமை.

ஆனா மத்த மீனவனுகள விட குமரி மீனவன் சூடு சொரணை உள்ளவன்.
இப்போ 5000 பேர் சேந்து குழித்துறையை ஸ்தம்பிக்க வச்சிட்டான்.

சென்னைல வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்த காறிதுப்பிட்டு மக்களே அனுப்பிவச்ச நிவாரண பொருட்களகூட மறிச்சு ரெட்டல சின்னத்த ஒட்டுன அடிமை நாய்க ஆளுற சூழ்நிலைல
அவன விட மோசமானவன்னு தமிழ்நாடே ஒதுக்கின பாஜகவுக்கு ஓட்டையெல்லாம் போட்டுட்டு கேரளாவோட சேத்துருங்கனு பேசுறான்.
கொழுப்ப பாத்தீங்களா?!

ஆனா பாருங்க
கோவத்துல பேசுறான்னு தமிழகமே கவலைப்படுது.

ஆனா மத்த மீனவனுக மட்டும்  பெரிய மனசோட குழித்துறைல சேர்ந்து போராட  வரமாட்டானுக.

இதுல கடற்கரையெல்லாம் சேர்த்து ஒரே மாவட்டம், அதில் தொகுதி, கட்சி வேணும்னு வாய்கிழிய கேப்பானுக!

ஒலகத்துலயே சொரணையே இல்லாத,
மீசைவச்சு வேட்டி கட்ட தகுதியில்லாத பொட்டையான ஒரு சமூகம் உண்டுனா அது ராமேசுவரம் மீனவ சமூகம்தான்.

அவன நடுக்கடல்ல சிங்களவனும் ஹிந்தியனும் அடிச்சு, தொவச்சு, அம்மணமாக்கி, திருக்கமீன போடவிட்டு, அப்பனுக்கும் மகனுக்கும் முதலிரவு நடத்தி, குனியவச்சு பின்னால் ஏறி, கைகால வெட்டி கடல்ல தள்ளி, பொருளலாம் கொள்ளையடிச்சு, இலங்கைக்கு கொண்டுபோய் அடைச்சு இஸ்டத்துக்கு சித்ரவதை பண்ணி,
ஒலகத்துல இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.

ஆனா கரைக்குவந்து ஒப்பாரி வைப்பானுகளே ஒழிய ஒரு சிங்களவன செவுள்ல அறைய துப்பு இருந்தது கிடையாது.

இப்பல்லாம் சிங்கள கடற்பட கூட வரவேண்டாம் சிங்கள மீனவனே வெறுங்கையால அடிச்சு தொவச்சு அம்மணமாக்கி விரட்டிடறான்.

இவனுக சேலய கட்டிகிட்டு கடலுக்கு குடும்ப பொம்பளைங்கள அனுப்பலாம்.
அவளுக சிங்களவன அடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.

நா கேக்குறேன்
மீனவ சமூகம் மனசுவச்சா எவ்வளவு பெரிய போர்க்கப்பலா இருந்தாலும் அவங்கள மீறி அந்த கடல கடந்து போகமுடியுமா?

எந்த எந்த பொருள் எப்படி எப்படி கடத்தணும் எந்த எந்த வழியா கொண்டுவரணும்னு அவனுக்கு தெரியாததா?

ஒரு சின்ன படகுல வெடிகுண்டோட ஒரு கரும்புலி மட்டும் கடல்ல எறங்கி நின்னா பெரிய பெரிய சிங்கள போர்க்கப்பல்லாம் அந்த திசை பக்கமே வராது.

புலிகள பக்கத்துல இருந்து பாத்தும் பாடம் படிக்காத ராமேஸ்வரம் மீனவனுக்கு
குமரி மீனவன பாத்தா சொரண வரப்போகுது?!