Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

Wednesday, 23 April 2025

டெல்லித் தமிழர் வருங்காலம்

டெல்லித் தமிழர் வருங்காலம்

  இத்தனை நாள் வரை பொதுமக்களைத் தாக்காத காஷ்மீரிகள் இன்று அதைச் செய்துள்ளனர்!
 அது பற்றி நமக்கு கவலை இல்லை!
 காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகள் பார்த்துக் கொள்வார்கள்! 
 நாம் நமது டெல்லி தமிழர்களைப் பற்றி யோசிப்போம்!
 700 தமிழ்க் குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வரும் (ஜங்புரா) மதராசி குடியிருப்பை காலி செய்ய முயற்சி நடக்கிறது.
 இதை எதிர்த்து டெல்லியில் 500 தமிழர்கள் கலந்துகொண்ட பேரணி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது!
வழக்கம் போல சீமான் தவிர்த்து எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை!
 டெல்லியில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
 இதை கணக்கிட்டு தேமுதிக தேர்தலில் போட்டி கூட போட்டது!
 நாம் தமிழர் கட்சி ஏன் அதைச் செய்யவில்லை?! 
இனியாவது அதைச் செய்யலாமே?!
 அடிமட்ட அதிகாரத்தையாவது கைப்பற்றலாமே?! 

Tuesday, 23 May 2023

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

டெல்லி எவ்வளவு தூரம்?

டெல்லி எவ்வளவு தூரம்?

 உண்மையில் உச்ச அதிகார மையமான டெல்லி நமக்கு எவ்வளவு தூரம் என்பது நமக்குப் புரியவில்லை.
 விமானத்தில் போன கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
1) செங்கோட்டை - திருவனந்தபுரம் ஏர்போர்ட் காரில் (பஸ் எனில் செங்கோட்டை - தென்காசி போய் திருவனந்தபுரம் பஸ் பிடிக்க வேண்டும். பின் ஏர்போர்ட் செல்ல வேண்டும்)

2) ஒரு மணிநேரம் விமான நிலையத்தின் உள்ளே செலவாகும் பிறகு மினி பஸ் மூலம் விமானம் அருகே கொண்டு செல்வார்கள்
3) திருவ.-டெல்லி 3:00 -3:30 மணிநேரம் பயணம்
4) டெல்லி வி. நிலையத்தில் 1 மணிநேரம்
5) அங்கிருந்து வி.நிலையத்திற்கான பிரத்யேக மெட்ரோ ஸ்டேஷனுக்கு பஸ்
6) அங்கே வரிசையில் நின்று டோக்கன் வாங்கி மெட்ரோ பிடித்து மெயின் மெட்ரோ
7) பின் அங்கே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி டெல்லியில் எங்கே போகவேண்டுமோ அங்கே மெட்ரோவில் போக வேண்டும்
8) மைய நகரில் நமக்கெங்கே இடம் அங்கிருந்து ஆட்டோ, டாக்சி அல்லது ஓலா, ஊபர் மூலம் அந்த இடத்திற்கு செல்லலாம்.
 அல்லது பஸ் பிடித்தால் 2,3 பஸ்கள் மாற வேண்டும்.
 அதாவது அதிகாலை கிளம்பினால் இரவாகிவிடும்.
 (இதுவே நீங்கள் மும்பை என்றால் காலையில் விமானம் ஏறி டெல்லியில் ஆபிஸ் போய்விட்டு சாயங்காலம் விமானம் ஏறி வீட்டுக்கு வந்துவிடலாம்.
 இப்படி சீசன் பிளைட் டிக்கெட் வாங்கி டெய்லி ட்யூடி பார்க்கும் மேல்தட்டு வர்க்கம் உண்டு)

இதே ரயில் பயணம் என்றால் (3 மாதம் முன்பே டிக்கெட் எடுக்க வேண்டும் அல்லது தக்கலில் காசைக் கொட்ட வேண்டும்)

 1) செங்கோட்டை - தென்காசி பஸ் 
2) தென்காசி - திலி
3) திலி பழைய பே. நி - ஜங்ஷன் நடை 
4) ரயிலில் ஏறி முழுமையான 2 நாட்கள் (48 மணிநேரம்) ரயிலில் வாழ வேண்டும்.
5) நிஜாமுதீன் ஸ்டேஷனில் இறங்கி வெளியே நடந்து வந்து பஸ் ஸ்டான்ட் (ISBT) க்கு பஸ் பிடிக்க வேண்டும்
(ரயில் தாமதமானால் ஆட்டோ).
அதாவது இரண்டரை நாள் ஆகும்.
பெரும்பாலான டெல்லி தமிழர் பயண அமைப்பு இதுவே!
(டெல்லியில் 8 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
ஆர்.கே.புரம் எனும் தமிழர் பகுதி உண்டு. கரோல் பாக் எனும் இடம் உண்டு).
 

இதில் வயதானவர் அல்லது நோயாளி அதுவும் லக்கேஜுடன் மொழியும் தெரியாமல் சென்றால் என்ன கதி என்று யோசித்துப் பாருங்கள்.

Monday, 29 October 2018

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தற்கொலை!

தொடரும் தமிழர் மீதான டெல்லியின் வன்மம்!

இது நான்காவது சம்பவம்!

2016 இல் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரவணன்" வீச ஊசி போடப்பட்டு மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இடதுகைப் பழக்கமில்லாத இவர் வலதுகையில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தற்கொலை என்று பதிவான வழக்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலைவழக்காக எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

2017 சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த "மாணவர் முத்துக்கிருஷ்ணன் (எ) ரஜினி கிரிஷ்" தூக்கில் தொங்கியநிலையில் மர்மச்சாவு
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (JNU) பி.எச்.டி]
சேர்க்கையிலும் வாய்மொழித் தேர்விலும் பாரபட்சம் காட்டப்படுவதாக கடைசி முகநூல் பதிவு செய்துள்ளார்.

2018 திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரத் பிரபு" மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இவரது உடலில் காயங்கள் இருந்தன.

2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ண பிரசாத் மர்மச்சாவு
[பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (PGIMER) சண்டீகர்]
இவர் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இந்தி தெரியாததால் தனிமைப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக தன் தந்தையிடம் கடைசியாகப் பேசும்போது கூறியுள்ளார்.

இறந்த எவருமே கடிதம் எழுதிவைக்காமல் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதேபோல 2018 ஜனவரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த "மாரிராஜ்" தற்கொலை முயற்சி
[அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரி, குஜராத்]
சாதி மற்றும் இனத்தைக் காட்டி தொடர்ச்சியாக அவதானப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சியில் இருந்த சத்தியமங்கம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

Tuesday, 12 September 2017

அகிம்சையின் உச்சம் ?!

அகிம்சையின் உச்சம் ?!

கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அமைதியான வழியில் போராட்டம் நடத்திவந்த ஐயாக்கண்ணு (கள்ளர்)
*அம்மணமாக ஓடுதல்
*மூத்திரம் குடித்தல்
*சேலை கட்டுதல்
*எச்சில் இலையை சாப்பிடுதல்
போன்ற அகிம்சை போராட்டங்களைச் செய்த அவர்,
*தன் மலத்தைத் தானே தின்று அமைதி வழி போராட்டத்தில் உச்சம் அடைந்தார்.

அகிம்சை அதாவது தன்னைத் தானே கொடுமைப்படுத்தி எதிரியிடம் இரக்கத்தை சம்பாதிக்கும் போராட்ட வடிவத்த அய்யாக்கண்ணு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இவர்
*பிணத்தை தின்னப் போவதாகவும்
*கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும் டெல்லியில் சுற்றும் ஒரு தெருநாய் கூட மதிக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம்.

தமிழினத்தையே கேவலப்படுத்தும் இந்த மாதிரி ஈனப்பிறவிகள் உயிருடன் இருப்பது அவசியமா?

Saturday, 15 April 2017

அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்

அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்

ஹிந்தியா தமிழரை மதிக்காதது இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

விவசாயிகள்(?) அம்மணமாக ஆடிய செய்தி இந்திக்காரன் பலருக்கு தெரியவில்லை.

சோறு சாப்பிடுபவன் டெல்லி போராட்டத்தை(?) ஆதரிக்கணுமாம்.

சோறு முக்கியம்தான் ஆனால் மானம் அதைவிட முக்கியம்.

மானமுள்ள எவனும் அய்யாக்கண்ணு போன்றோரை ஆதரிக்கமாட்டான்.

மனுவை வாங்கிய பிறகும் நடுத்தெருவில் அம்மணமாக ஆடிய அய்யாக்கண்ணு மாதிரி ஆட்களை மானமுள்ள தாய்க்குப் பிறந்த யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, ஓய்வுதியம் என்று அந்த கும்பல் கேட்பது பணப்பிச்சை.

தமிழகத்தின் தலையாய விவசாய பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டத்தைப்பற்றி அவர்கள் வாய்திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க செய்யப்படும் சதி இது.

பா.ஜ.க ஆளான ஐயாக்கண்ணு ஒரு வழக்கறிஞர்.
இவரது மனைவி சிபிஐ வழக்கறிஞர்.
இவரது இருமகன்களும் மருமகள்களும் வக்கீல்கள்.
20 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரே தவிர இவர் விவசாயி கிடையாது.
இவர் தமிழரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
(இவர் கள்ளர் என்றும் நாயுடு என்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன)

விவசாயிகள் மீது அருவருப்பை வரவழைக்க களத்தில் இறங்கிய விவசாயிகளே இல்லாத வந்தேறிக் கூட்டம் இது.
இவர் இந்துத்துவாவின் விவசாய சங்கமான 'பாரதீய கிஸான் சங்க்' ல் இருந்து விலகி ஆரம்பித்த சங்கத்தின் பெயர் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்'.
தென்னிந்தியா அதாவது திராவிடம் அதாவது வந்தேறிகளின் கூடாரம்.
இதன் மூன்று மாநிலச் செயலாளர்களில் கிட்டப்பா ரெட்டி என்ற தெலுங்கர் உள்ளார்.
இவனது வலதுகரமாக டெல்லியில் இருப்பவன் சரவணக்குமார் என்ற கன்னடவன்.
இவன் ஐ.டி. ஓழியன் ஆவான்.
இவன் அளித்த பேட்டியில் தமிழில் பேசவோ கோரிக்கைகளை விளக்கவோ கூட தெரியவில்லை.
(சான்றுகள் கருத்துகளில்)

  போராடுவது என்றால் என்னவென்று தெரியாதோரே 'சோறுபோட்ட விவசாயி' என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் இவனை ஆதரிக்கின்றனர்.

உலகில் வென்ற போராட்டங்கள் மானத்தை இழந்து போராடி வென்றதில்லை.

போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

பேரரசர்களை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகளின் கதை வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

வியடநாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான் போல நம் இனம் ஒன்றும் கிடையில் கிடக்கவில்லை.
நமக்கு இப்போது போராட வலு இருக்கிறது.

இத்தகைய மானங்கெட்ட ஆட்களை வளர்த்துவிட்டால்
நாளை உங்கள் மகனும் மகளும் போராட்டம் என்கிற பெயரில் மானத்தை விட்டு
அம்மணமாகும் போராட்டம்,
சுயஇன்பப் போராட்டம்,
மலம் கழிக்கும் போராட்டம்,
விபச்சாரம் செய்யும் போராட்டம்
என்று இறங்கிவிடுவார்கள்.

கவனத்தை ஈர்க்கிறேன் என்று வேசித்தனத்தில் இறங்காதீர்கள்.

அய்யாக்கண்ணு போன்ற ஆண் வேசிகளை ஆதரிக்காதீர்கள்.

இவன் தமிழகத்திற்கு வந்தால் காறி உமிழ்ந்து செருப்பால் அடியுங்கள்.

Tuesday, 11 April 2017

டெல்லியில் நடப்பது போராட்டமா?

டெல்லியில் நடப்பது போராட்டமா?

தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்.
அதை முதலில் புரிந்துகொண்டு போராடுங்கள்.

அரை அம்மணமாக நின்றுகொண்டு ஹிந்திக்காரனிடம் வெறும் நட்ட ஈடு கேட்பது போராட்டமா?

சொல்லப்போனால் தமிழரின் மானம் கப்பல் ஏறிக்கொண்டிருக்கிறது

இதற்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு குறைவு

(உண்மய புரிஞ்சிக்காம சோறுபோட்ட விவசாயினு பொங்குவானுகளே)

30 மார்ச், 10:33 AM
------------------------
அவுத்து காட்டுனதோட ஏன்டா நிறுத்திட்ட அய்யாக்கண்ணு?!

அப்டியே குனிஞ்சு நாலு இந்திக்காரன ஏறவிட்டு பாரேன்

எதுனா பிச்ச போடுவானுக!

த்தூ மானங்கெட்ட நாய்ங்களா >.<

(49 நிமிடங்கள் முன்)

Wednesday, 15 March 2017

டெல்லியில் தமிழ் மாணவர்கள் கொலை

டெல்லிக்கு செல்லும் தமிழ் மாணவர்கள்  கொலை செய்யப்படுவது இது இரண்டாம் முறை.

முன்பு மருத்துவ மாணவர் சரவணன்.
இப்போது முத்துகிருஷ்ணன்.

தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தி அரசு மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது.

எங்கு சென்றாலும் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு வாழ வேண்டும் என்பதே காலத்தின் செய்தி.

முத்துக்கிருட்டிணன் கால் தரையில் இருக்கிறது ஆனால் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார்.
இது கொலையே ஆகும்.

தமிழனைக் கொல்லாத இனமில்லை
தமிழன் சாகாத இடமில்லை
என்ற காலம் வரப்போகிறதோ?!

Thursday, 6 October 2016

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)

தன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் அப்துல்கலாம்.

பின்னே! வரும்போதெல்லாம் தன் தெருக்காரர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதையும் அவர்களது மனைவி பிள்ளைகள் வந்து ஒப்பாரி வைப்பதையும் எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது?!

போதாக்குறைக்கு இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவிகளின் கருணைமனுக்களை ஏற்கவில்லை என்ற பழி வேறு!

தமிழனை ஏறெடுத்துப் பார்த்தாலே அது இந்தியாவுக்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?

நூறு கோடி ஹிந்தியனுக்காக எட்டு கோடி தமிழன் செத்தால்தான் என்ன?

அதனால் அளவுக்கு மிஞ்சிய தேசப்பற்று தலைக்கேறி அப்துல் கலாம் மரைக்காயர் என்ற தமிழர் தன் சொந்த வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்

படுக்கும்போது தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் இருக்கும் தெற்கு திசையில் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.
பாரதமாதாவின் மடியில் வடக்குநோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார்.

பணத்தாசையை விட மோசமான புகழாசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது.

ஹிந்திய அரசு பிச்சை போட்ட சுமாரான வீடு அது.
'கதவு எண் 10'.
'இராஜாஜி மார்க்' சாலை.
ஹிந்தியனோடு ஹிந்தியனாக டெல்லியிலேயே தங்கிவிட்டார்.

உருப்படியாக எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும் நூறுகோடி முட்டாள்களில் அவர்தான் சிறந்த அறிவாளி என்று பெயரெடுக்க அவர் செய்யாத தியாகங்கள் இல்லை.

செத்தாலும் ஊர் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்த அப்துல்கலாம் மரைக்காயர் ஒருநாள் செத்தும்போனார்.

சாகும்போது தனது பெயர் எட்டுகோடி தமிழர் வரலாற்றில் இல்லாது போனாலும்
நூறுகோடி இந்தியர் வரலாற்றில் என்றும் இருக்கும் என்ற மனநிறைவோடு அவர் ஜூலை 27 2015ல் செத்துப்போனார்.

அவரது கனவு நிறைவேறியதா?

இல்லை. இல்லாத இந்தியாவில் அவர் இல்லாமலேயே போய்விட்டார்.

அவர் இறந்த மூன்று மாதங்களுக்குள் அவர் இருந்த வீடு காலிசெய்யப்பட்டு பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.

"மதராஸி மதர்ச்சோத்,
இவனுக்கு இவ்வளவு நாள் தெண்டம் அழுததே பெரியது.
தூக்கிக் கடாசுங்கள் இந்த வீணையையும் நடராசர் சிலையையும்.
இதென்ன புத்தர் சிலை?!
ஓ ஸ்ரீலங்கா போய் புத்தமத சாமியார் காலில் விழுந்தபோது பொறுக்கிவந்ததா?!
பரதேசிப்பயல், மொத்தமே 4,5 மாற்றுத்துணிகள்தான்.
அதனால் அதிகம் வேலையில்லை.
பொருட்களை இராமேஸ்வரத்தில் இவன் வீட்டில் இறக்குங்கள்.
இவனுக்குப் பிள்ளைகுட்டியெல்லாம் கிடையாதே?!
வாங்க நாதியில்லை என்றால் வாசலில் போட்டுவிட்டு வாருங்கள்"

மறுநாள் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அந்த வீட்டிற்கு குடி வந்தார்.

மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் சொல்லி அறிக்கைவிடும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அன்று எதுவும் வெறும்வாயை மென்று கொண்டு இருந்தார்.
இந்த செய்தியை அவருக்குச் சொல்லிவிட்டு அவர் வாயில் அவல் போட்டுவிட்டு போனார் ஒரு ஆம்ஆத்மி தொண்டர்.

"அப்துல் கலாம் வீட்டை நினைவிடமாக்குங்கள்.
அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்.
எவ்வளவு அடி தாங்கியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கிளை ஆரம்பித்துள்ளேன்.
வேறு என்ன செய்வது
மற்ற எந்த மாநிலத்தானுமே என்னை மதிக்கவில்லையே?!"

"ப்ரோக்கர்.. ச்சீ.. பிரதமர் என்றைக்கு உள்நாட்டில் இருந்திருக்கிறார்?!
ஆஸ்திரேலியாவிடம் அதானிக்கு கடன்வாங்கி தந்துவிட்டு
ஆப்பிரிக்காவில் அம்பானிக்கு இடம் வாங்கித்தர போயிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் கேட்டுசொல்கிறேன்.
அவரிடம் என்ன கேட்பது?
மதராசி அதிலும் முஸ்லீம்.
அவனுக்கென்ன மண்ணாங்கட்டி நினைவு இல்லம்?
அதெல்லாம் முடியாது"
ஆர்.எஸ்.எஸ் அலுவலம்... ச்சீ.. பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.

டெல்லி முதலமைச்சர் என்னையே மதிக்கவில்லையே?!
சரி வழக்கம்தானே என்று கேஜரிவாலும் கேசரி கிண்டி சாப்பிட போய்விட்டார்.

கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக்காயர்,
தன் தம்பிக்கு ஒரு நினைவிடம் அமைக்குமாறும்.
உடைமைகளை அனுப்பிவைக்கவா என்று கேட்டும் கேஜரிவாலுக்குக் கடிதம் எழுதினார்.

  அப்துல்கலாம் கண்டுபிடித்ததை அருங்காட்சியில் வைக்காவிட்டால் ஹிந்தியாவில் அறிவாளிகளே இல்லை என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.

ஆகவே துண்டுதுக்கடா கண்டுபிடிப்பானாலும் அதையாவது காட்சிக்கு வைப்போம்.
இவ்வளவாவது கண்டுபிடித்தார்களே என்று வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாகவே காறி துப்புவான்.

"யோவ் கபில் மிஸ்ரா, நீதானே டெல்லி சுற்றுலா அமைச்சர்?!
நீ தமில்நாட் போய் அப்துல் ஸலாம் பொருட்களை எடுத்துவிட்டு வா"

"என்ன அது தமில்நாட்? கேள்விப்பட்டே இல்லையே?!"

  "அட பாவி தமில்னா தெரியாதா?
பிரபாகரன் ஊர்"

"ஓகோ ஸ்ரீலங்காவா? அப்துல் ஹஸன் ஸ்ரீலங்காக்காரனா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே?!"

"ஓ மூஞ்சி! மதராஸ் போய் கடலோரமாக கன்னியாகுமரி வரை போனால் சிறிலங்காவுக்கு ஒட்டி கடலுக்கு இந்த பக்கம்"

"கேக்கவே தல சுத்துதே! எங்கிட்ட பாஸ்போட் கூட இல்ல.
அவன் பொருள இங்க வச்சா எவன் வந்து பாப்பான்?"

" அட ராமா?!
டெல்லியில் எட்டு லட்சம் மதராசிகள் சேரிகளில் கூலிகளாக மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நாள்தோறும் பல மதராசிகள் தாஜ்மகால் பார்க்க உத்திரபிரதேசம் வரை வருகிறார்கள்.
இங்கே அப்துல்கலாம் நினைவிடம் வைத்தால் கொஞ்சமாவது சில்லறை தேறும்.
நீ ராமேஸ்வரம் போ மதராஸிகள் பேசும் கரடுமுரடான மொழி புரியவில்லை என்றால் நம் பழைய ஆள் சுப.உதயகுமார் இருக்கிறார்.
அவரிடம் தொலைபேசிக்கொள்"

கபில் மிஸ்ரா சாவகாசமாக ஆறுமாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் போய் அப்துல்கலாம் பொருட்களை எடுத்துவந்தார்.

சில நாட்கள் பயணமாக இந்தியா வந்த இந்திய பிரதமர் மோடி அலுவலகத்தில் நுழையும்போதே உதவியாளர் கூறினார்.

"இந்த கேஜரிவால் தொந்தரவு தாங்கவில்லை.
அகமது கலாமுக்கு நினைவிடம் அமைக்கப்போகிறானாம்"

இருக்கையில் அமர்ந்த மோடி "யாரு அது அகமது கலாம்?!" என்றார் பழக்கத்தொற்றில் சீட் பெல்ட்டைத் தேடியபடி.

"முன்னாள் ஜனாதிபதி. கறுப்பன். மதராஸி. துலுக்கன். துடைப்பம் மாதிரி முடி வைத்திருப்பானே?!"

"அவன்தான் செத்துட்டானே!"

"ஆமா ஆனா ஒரு வருசம்கூட  ஆகலயே.
மக்கள் கொஞ்சூண்டு நினைவு வச்சிருக்காங்க.
அதனால் இப்பவே நினைவிடம் அமைத்து பெயர் வாங்க பார்க்கிறான்"

"அவன்ட்ட சல்லிபைசா நிதி கெடைக்காதுனு சொல்லிரு.
மாட்டு கறி திங்கறவனுக்கு எதுக்கு நினைவிடம்?
ஏற்கனவே எல்லாரும் அவன மறந்துட்டாங்க.
அவன் செத்து ஒரு முதல் வருசம் நினைவஞ்சலி ஹிந்திக்காரன் எவனாவது நினைவு வச்சு கொண்டாடிட்டா எ பேர மாத்திக்கிறேன்.
இது கடவுள் டாடா மேல சத்தியம்.
ஆமா நா ஒடனே கெளம்பி ப்ளைட்ட புடிக்கணும் என் நாய்க்கு கே.எப்.சி சிக்கன் வாங்கி போட்டுடு"

கேஜ்ரிவால் வெறும்வாயை மென்றுகொண்டு இருந்தார்.
நிதி கிடைக்காது என்ற அவல் கிடைத்தது.

"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க.
டெல்லி சுற்றுலா நிதியில் இருந்து எடுத்து நானே பார்த்துக்கிறேன்"

"ஐயா, நீங்க வாரி வழங்கிய இலவச சலுகையால் கஜானா காலி.
டெல்லி சுற்றுலா நட்டத்தில் ஓடுகிறது"

"அதெல்லாம் தெரியாது. டெல்லி போக்குவரத்து வளர்ச்சிக் கழகம், டெல்லி கலை மற்றும் கலாசாரத் துறை இவற்றிலிருந்தும் சுரண்டி எடுத்தாவது நிதி சேருங்கள்.
ஒரு சாதாரண வீடு, ரெண்டு ஆட்கள், இது போதாதா?
அப்துல்லாகான் என்ன எடிசனா ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பு வைக்கறதுக்கு?
ஒரு அறையே போதும்.
இப்போவே இதை அறிக்கை வெளிவிடுறேன்"

டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் அறிக்கை மே மாதம் வெளிவந்தது.

என்றால் ஐந்து மாதம் ஆகிறதே?!
நினைவிடம் அமைந்திருக்குமே?!
என்று நம்பிக்கையோடு கேட்டால் நீங்கள்தான் அடுத்த அப்துல் கலாம்.

Sunday, 4 October 2015

டெல்லித் தமிழர், மாணவர் போராட்டத்தின்போது…

டெல்லித் தமிழர், மாணவர் போராட்டத்தின்போது…
______________
டெல்லி தமிழர் பிபிசி
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/09/090928_delhitamils.shtml
தமிழர் குடிசைப்பகுதிகள்
http://www.oneindia.in/tamil/news/2005/02/22/delhi.html
டெல்லி மாணவர் ஈழ ஆதரவுக் கருத்தரங்கு
http://www.eelamdaily.com/news/835/57//d

Wednesday, 15 October 2014

நான் பொதுவுடைமையாளன் அல்லன் -சே

சே, தில்லியில்.இருக்கும்போது அவரை ஆல்-இந்தியா ரேடியோவிற்காக கே.பி.பானுமதி பேட்டி எடுத்தார்.

பானுமதியிடம் நான் பேசியபோது, ‘சே நிறைய இடைவெளிவிட்டு ஒரு ஜோதிடர் போல் பேசினார்.
அவரது ராணுவ உடை, பெரிய பூட்ஸ்கள், மாண்டி கார்லோ சுருட்டு ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு புனிதத் துறவி போல் பேசினார்’எனக் குறிப்பிட்ட அவர்,

‘நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். உங்களால் எப்படி பல மத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது?’ என்று கேட்டபோது,

‘நான் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டதே இல்லை. நான் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நம்பும் ஒரு சோசலிஸ்ட்.
எனது பால்ய காலத்தில் இருந்தே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை ஆகியவற்றைப் பார்த்தே வளர்ந்தேன்.
மார்க்சியம் லெனினியக் கோட்பாடுகளில் உலகத்திற்குத் தேவையான பாடங்கள் இருக்கின்றன.
ஆனால், அதை சரிவர நடைமுறைப்படுத்துவதே மார்க்சின் கனவுகளை முழுமையடையச் செய்யும். இந்தியாவில் சுதந்திரத்திற்கு வழிவகுத்த காந்தியத்திற்கு என்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது. லத்தீன் அமெரிக்கர்களான எங்களுக்கு உங்களைப் போல் காந்தியும் நீண்ட பாரம்பரியமும் இல்லை.
அதனால்தான் எங்களது மனநிலை வேறுவிதமாக இருக்கிறது’ என்று சே பதிலளித்ததாகக் கூறினார்.

நன்றி: புதிய தலைமுறை வார இதழ் (முகநூல்).

Wednesday, 8 October 2014

விலைபோகும் தமிழர் கலைகள்

இடம்: மஹிபால்பூர், டெல்லி.

டெல்லியில் இந்திராகாந்தி அனைத்துல
வானூர்தி நிலையத்தின் (IGIA) அருகே,
தமிழகத்திலிருந்து ஆட்களைக்
கூட்டிச்சென்று கலைவேலைப்பாடுகளுடன் ராமர்
கோவில்கட்டுகின்றனர்;

கோவிலில் பளிங்கு தரை, குளிரூட்டி,
வண்டி நிறுத்தும் இடம் எல்லாம் உண்டு;
அதன் வாசலில் நல்ல உயரமான அரச(ராஜ)கோபுரம்
கட்டவுள்ளனர்;

என் குழந்தைப்பருவ நண்பர் Anbudan Maya
இங்கே வந்துள்ளார்;

அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்;
இந்தப் படத்தில் பின்னால் தெரிகிறதே இதுபோன்ற
வேலைப்பாடுகளுக்கே அந்தப்பக்கமாக வரும்
வடயிந்தியனெல்லாம் வாயைப்பிளந்துகொ
ண்டு அங்கேயே மணிக்கணக்கில் நின்று அவர்கள்
வேலைசெய்வதை வேடிக்கை பார்க்கிறான்;

இந்த சராசரி சாந்து(சிமெண்ட்)
வேலைப்பாடுக்கே இப்படியா?!
இன்னும் கோபுரம் வேறு வந்துவிட்டால் அவ்வளவுதான்.
வடயிந்தியனுக்கு கலைகள் எதுவும் தெரியாது;

கோவில்கள் எல்லாம் மொழுக்கட்டீர் என்று கூசாவைக்
கவிழ்த்ததுபோல்தான் இருக்கும்.
நமக்குத்தான் நம் கலைகள் அருமை தெரியவில்லை;

வடயிந்தியன் காசுகொடுத்து நமது கலையை அவன்
இடத்தில் ஏற்படுத்தி பெருமை பீற்றிக்கொள்ளப்
போகிறான்;

கேரளா,கர்நாடகா,ஆந்திராக்காரர்கள்தான்
இவ்வாறு செய்துவந்தனர்;
இப்போது வடயிந்தியரும் தொடங்கிவிட்டனர்;
கட்டியவன் தமிழன் என்று எவனுக்குத்
தெரியப்போகிறது?

https://m.facebook.com/photo.php?fbid=460474454056213&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13