டெல்லித் தமிழர் வருங்காலம்
இத்தனை நாள் வரை பொதுமக்களைத் தாக்காத காஷ்மீரிகள் இன்று அதைச் செய்துள்ளனர்!
அது பற்றி நமக்கு கவலை இல்லை!
காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகள் பார்த்துக் கொள்வார்கள்!
நாம் நமது டெல்லி தமிழர்களைப் பற்றி யோசிப்போம்!
700 தமிழ்க் குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வரும் (ஜங்புரா) மதராசி குடியிருப்பை காலி செய்ய முயற்சி நடக்கிறது.
இதை எதிர்த்து டெல்லியில் 500 தமிழர்கள் கலந்துகொண்ட பேரணி காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது!
வழக்கம் போல சீமான் தவிர்த்து எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை!
டெல்லியில் 10 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
இதை கணக்கிட்டு தேமுதிக தேர்தலில் போட்டி கூட போட்டது!
நாம் தமிழர் கட்சி ஏன் அதைச் செய்யவில்லை?!
இனியாவது அதைச் செய்யலாமே?!
அடிமட்ட அதிகாரத்தையாவது கைப்பற்றலாமே?!
No comments:
Post a Comment