Saturday, 15 April 2017

அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்

அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்

ஹிந்தியா தமிழரை மதிக்காதது இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

விவசாயிகள்(?) அம்மணமாக ஆடிய செய்தி இந்திக்காரன் பலருக்கு தெரியவில்லை.

சோறு சாப்பிடுபவன் டெல்லி போராட்டத்தை(?) ஆதரிக்கணுமாம்.

சோறு முக்கியம்தான் ஆனால் மானம் அதைவிட முக்கியம்.

மானமுள்ள எவனும் அய்யாக்கண்ணு போன்றோரை ஆதரிக்கமாட்டான்.

மனுவை வாங்கிய பிறகும் நடுத்தெருவில் அம்மணமாக ஆடிய அய்யாக்கண்ணு மாதிரி ஆட்களை மானமுள்ள தாய்க்குப் பிறந்த யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, ஓய்வுதியம் என்று அந்த கும்பல் கேட்பது பணப்பிச்சை.

தமிழகத்தின் தலையாய விவசாய பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டத்தைப்பற்றி அவர்கள் வாய்திறக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க செய்யப்படும் சதி இது.

பா.ஜ.க ஆளான ஐயாக்கண்ணு ஒரு வழக்கறிஞர்.
இவரது மனைவி சிபிஐ வழக்கறிஞர்.
இவரது இருமகன்களும் மருமகள்களும் வக்கீல்கள்.
20 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரே தவிர இவர் விவசாயி கிடையாது.
இவர் தமிழரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
(இவர் கள்ளர் என்றும் நாயுடு என்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன)

விவசாயிகள் மீது அருவருப்பை வரவழைக்க களத்தில் இறங்கிய விவசாயிகளே இல்லாத வந்தேறிக் கூட்டம் இது.
இவர் இந்துத்துவாவின் விவசாய சங்கமான 'பாரதீய கிஸான் சங்க்' ல் இருந்து விலகி ஆரம்பித்த சங்கத்தின் பெயர் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்'.
தென்னிந்தியா அதாவது திராவிடம் அதாவது வந்தேறிகளின் கூடாரம்.
இதன் மூன்று மாநிலச் செயலாளர்களில் கிட்டப்பா ரெட்டி என்ற தெலுங்கர் உள்ளார்.
இவனது வலதுகரமாக டெல்லியில் இருப்பவன் சரவணக்குமார் என்ற கன்னடவன்.
இவன் ஐ.டி. ஓழியன் ஆவான்.
இவன் அளித்த பேட்டியில் தமிழில் பேசவோ கோரிக்கைகளை விளக்கவோ கூட தெரியவில்லை.
(சான்றுகள் கருத்துகளில்)

  போராடுவது என்றால் என்னவென்று தெரியாதோரே 'சோறுபோட்ட விவசாயி' என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் இவனை ஆதரிக்கின்றனர்.

உலகில் வென்ற போராட்டங்கள் மானத்தை இழந்து போராடி வென்றதில்லை.

போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

பேரரசர்களை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகளின் கதை வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

வியடநாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான் போல நம் இனம் ஒன்றும் கிடையில் கிடக்கவில்லை.
நமக்கு இப்போது போராட வலு இருக்கிறது.

இத்தகைய மானங்கெட்ட ஆட்களை வளர்த்துவிட்டால்
நாளை உங்கள் மகனும் மகளும் போராட்டம் என்கிற பெயரில் மானத்தை விட்டு
அம்மணமாகும் போராட்டம்,
சுயஇன்பப் போராட்டம்,
மலம் கழிக்கும் போராட்டம்,
விபச்சாரம் செய்யும் போராட்டம்
என்று இறங்கிவிடுவார்கள்.

கவனத்தை ஈர்க்கிறேன் என்று வேசித்தனத்தில் இறங்காதீர்கள்.

அய்யாக்கண்ணு போன்ற ஆண் வேசிகளை ஆதரிக்காதீர்கள்.

இவன் தமிழகத்திற்கு வந்தால் காறி உமிழ்ந்து செருப்பால் அடியுங்கள்.

No comments:

Post a Comment