தண்ணீர் தராத மக்களுக்கு
தமிழியம் தரும் தண்டனை
தண்ணீர் தராத கன்னட, மலையாள, தெலுங்கு மக்களுக்கும் இனப்படுகொலை நடத்திய சிங்களருக்கும்
இதற்கெல்லாம் துணையிருக்கும் ஹிந்திய மக்களுக்கும் தமிழ்தேசியம் தரவுள்ள தண்டனை என்ன தெரியுமா?
ஆறுகள் மறிக்கப்பட்டாலும் தமிழர்நாடு தனது மழைப்பொழிவையும் சிறுசிறு நீராதாரங்களையும் சரியாகப் பயன்படுத்தி பச்சைப் பசேலென்று இருக்கும்.
வானத்திலிருந்து பார்த்தால் அடர்பச்சை நிறத்தில்
நாடே காடாக
பூலோக சொர்க்கமாக தமிழர்நாடு தெரியும்.
எல்லையில் அடர்ந்த காடுகளை வளர்த்து அதில் தமிழர் ராணுவம் நின்று காவல் காக்கும்.
வீடுகளின் கூரையில் தோட்டங்கள்.
சாலையெல்லாம் மரங்கள்.
வயல்வெளிக்குக் கீழே ஊர்கள்.
சொட்டுநீர் பாசனம் மூலம் வறண்ட பகுதிகளிலும் விவசாயம்.
சாக்கடைகளில் மீன்கள் நீந்தும் அளவுக்கு ரசாயனமில்லாத வாழ்வு.
கட்டுப்படுத்தப்பட்ட மக்கட்தொகை.
இயற்கையை வணங்கும் புரட்சிகர மதம்.
எங்கும் இயற்கை எதிலும் இயற்கை.
எங்கு பார்த்தாலும் மரங்கள், செடி கொடிகள் வளர்ந்து காய்களும் கனிகளும் பூக்களும் மூலிகைகளும் கொட்டிக்கிடக்கும்.
தெளிந்த ஓடைகள் ஊர்நடுவே ஓடும்.
மேகங்கள் சூழ ஆண்டுதோறும் தவறாத மழைப்பொழிவு.
பல்லுயிர்ப் பெருக்கம் உச்சநிலையில்.
பாதுகாக்கப்பட்ட வனங்கள்.
காட்டு விலங்குகள் சாலை கடக்க செடிகொடி அடர்ந்த பாலங்கள்.
சிற்றுயிர்கள் வண்டியில் நசுங்காதிருக்க சாலைக்குக் கீழே துளை வழிகள்.
நெல்லும் காய்கறிகளும் தேவைக்கதிகமாக விளைந்து கிடக்கும்.
அண்டையினங்கள் அன்னை பூமிக்கு செய்த பாவங்கள் புவிவெப்பமாதலைக் கொணராது தமிழர்நாட்டு இயற்கை ஒற்றையாகச் சமன்செய்யும்.
அதையெல்லாம் பஞ்சத்தால் வாடும் வேறு கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு கொடுத்தாலும் கொடுப்போமே தவிர மேற்கண்ட மக்களுக்குக் கொடுக்கமாட்டோம்.
தமிழர்நாட்டில் காய்கனிகள் பறிக்க ஆளில்லாமல் தெருவெல்லாம் கொட்டிக்கிடக்கும்.
அழிவை நோக்கிச் செல்கின்ற இயற்கையை மதியாத அண்டை இனங்களே!
நீங்கள் எம்நாட்டு எல்லைக்கு அப்பால் நின்று,
வறண்ட நாக்குடன்
பசித்தொட்டிய வயிறுடன்
பார்த்து பார்த்து வயிறெரிவீர்கள்.
இதுதான் உங்களுக்குத் தண்டனை!
ஈவிரக்கமில்லாத பதிலடி!
No comments:
Post a Comment