Showing posts with label சென்னை மீனவர். Show all posts
Showing posts with label சென்னை மீனவர். Show all posts

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

Friday, 30 June 2017

140 தமிழக மீனவர்கள் தெலுங்கரால் சிறைபிடிப்பு! பணயத்தொகை கேட்டு மிரட்டல்!

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 140 பேர் ஆந்திராவில் மீண்டும் சிறைபிடிப்பு

2017-06-30@ 00:21:44

காசிமேடு: ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 140 பேர், மீண்டும் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
கடந்த 25ம் தேதி 140 மீனவர்கள் 13 விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக, ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம்பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில்தான் மீன்பிடிப்பது வழக்கம்.
இவ்வாறு மீன்பிடிக்க சென்றவர்கள், கரை திரும்பவில்லை.
இதனால், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், காசிமேட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விசைபடகு மீனவர் சங்கத்துக்கு, தொலைபேசியில் ஆந்திர மீனவர்கள் தொடர்பு கொண்டனர்.

அவர்கள், கடந்த 25ம் தேதி, விசைபடகுகளில் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தபோது, அவர்களை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர்.
‘எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது’ என கூறி, காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற 13 படகுகளையும் பிடித்து வைத்துக்கொண்ட அவர்கள், தலா படகுக்கு ₹2 லட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தினகரன்

Thursday, 26 January 2017

சல்லிக்கட்டு நடக்க உயிர்விடும் சென்னை மீனவர்

நமக்காக வந்தா இதெல்லாம் நடக்கும்னு தெரியும்,
இருந்தும் வந்தாங்கடா மீனவமக்கள்!

பாருடா, ஒருத்தன போட்டு எத்தன பேரு வெறித்தனமா அடிக்கிறானுகன்னு!

ஐயையோ செத்துட்டான் போல்ருக்கே

மாட்ட காப்பாத்த நம்ம குப்பத்து அண்ணன் உசிரவிடுறான் பாருடா

எதாவது பண்ணுங்கடா!
ஒரு அடையாளப் போராட்டமாவது நடத்துங்கடா!

சென்னை இளைஞர்களே!

https://m.facebook.com/story.php?story_fbid=853663581403963&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.853663581403963%3Atl_objid.853663581403963%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A-8529771930740093111

Monday, 11 July 2016

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றியது -அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்

தமிழக கோவிலை ஆந்திர போலீஸ் கைப்பற்றிவிட்டது

அசல் தெலுங்கன் போரைத் தொடங்கிவிட்டான்.

வந்தேறித் தெலுங்கனெல்லாம் கள்ளமௌனம் சாதிக்கிறான்.

இது இப்போது தொடங்கியது அல்ல.
சிங்களவனை சென்னை வரை மீன்பிடிக்க அழைத்து வருவது.
சென்னை மீனவ பெண்களைக் கடத்தி ஆந்திராவுக்குள் கொண்டுசென்று பணம் பறிப்பது.
சென்னை மீனவர்கள் இடத்திற்கு வந்து தமிழர்களை துரத்திவிட்டு சிங்களவனுடன் சேர்ந்து மீன்பிடிப்பது.
அதற்கு வடயிந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இதற்கு உடந்தையாக சேர்ந்துக்கொள்வது.
என்று நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்னை மீனவருடன் பிரச்சனை முற்றியபோது 2014ல் தமிழக எல்லைக்குள் 1000 தெலுங்கர்கள் பெரிய கூட்டமாக வந்து தமிழக போலீஸாரை அல்லையில் போட்டு சாத்திவிட்டு
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய மீனவ குப்பங்களைக் கொளுத்திவிட்டு தெலுங்குதேசம் கொடியை நட்டுச் சென்றார்கள்.

பிறகு மரம் வெட்டச் சென்ற தமிழகக் கூலிகளை நிர்வாணமாக்கி கதற கதற அடித்து விளாசியது.

தமிழகத்ததாரை பிடித்துச்சென்று செம்மர கடத்தல் என்று பழி போட்டு 20 பேரை கொடுமைப்படுத்திக் கொன்றது என்று தெலுங்கானா பிரிந்த துக்கத்தில் இனவெறி பிடித்தலையும் தென்பகுதி அசல் தெலுங்கன் செய்யும் அட்டூழியம் தாங்கவில்லை.

வந்தேறிகள் என்னடான்னா கட்டடம் இடிந்த விபத்தில் செத்த தெலுங்கனுக்கெல்லாம் நம் வரிப்பணத்தில் லட்ச லட்சமா வாரி வழங்குறான்.

படம்: தமிழக கோவிலை ஆந்திர அறநிலையத்துறை கைப்பற்றியது
தினத்தந்தி
11-ஜூலை-2016

Thursday, 20 November 2014

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

தெலுங்கு கடற்படைத் தாக்குதல்

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

சலிப்பாக இல்லையா?

எத்தனை நாட்களுக்குத்தான் ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்களவர்களால் சுடப்பட்டு சாவதையும் அதன்பிறகு அவர்கள் நடத்தும் (மானங்கெட்ட) ஒருநாள் வேலைநிறுத்தத்தையும் படிப்பது?

சென்னை மீனவன் அடிவாங்கும் கதையைச் சொல்லவா?

12,ஏப்ரல்,2014 .

100க்கும் மேற்பட்ட படகுகளில் 2000க்கும்(!!) மேற்பட்ட தெலுங்கர்கள் திடீரென தமிழக எல்லைக்குள் இருக்கும் 'சின்ன மாங்கோடு'  குப்பம் நோக்கி ஈட்டி, கத்தி, அரிவாள், கையெறி குண்டு, பெட்ரோல் குண்டுகளோடு கடல்வழி வந்து இறங்கி கண்ணில்பட்டத் தமிழனையெல்லாம் தாக்கத்தொடங்கினர்.
பீதியடைந்த தமிழக மீனவமக்கள் போட்டது போட்டபடி அருகேயிருந்த  தேவங்கோடு குப்பம் நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே தகராறு நடைபெற்று வந்ததால் அங்கே பாதுகாப்புக்காக காவல்துறையினர் கொஞ்சம் இருந்தனர். ஆனால், இத்தனை பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
வந்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்த
ஏ.டி.எஸ்.பி.ஸ்டாலின்,
இன்ஸ்பெக்டர்.ராஜா ராபர்ட்,
எஸ்.ஐ.காமராஜ் உட்பட அங்கிருந்த காவலர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில் 6காவலர்கள் வலுத்த காயமடைந்தனர்.
கண்ணில் பட்டவர்களை அடித்து உதைத்தவாறு அங்கே இருந்த குடியிருப்புகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர்.
அங்கே இருந்த மீனவப் படகுகள் அத்தனையும் நாசமாக்கினர். உடைத்து நொறுக்கியது போக கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பினர்.
சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்த தமிழ் மீனவர்கள் வெளியேறி ஆங்காங்கே அடைக்கலம் தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
( http://dinakaran.com/News_Detail.asp?Nid=87349
http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=54966
http://www.dinamani.com/tamilnadu/2014/04/16/சின்னமாங்கோடு-கலவரம்-13-தமிழக-/article2171086.ece?service=print )

இந்த நிகழ்வுக்கு மூலகாரணம் தெலுங்கர்களின் அத்துமீறல்தான்.
தமது பகுதியில் மீன்வளம் இருந்தும் தெலுங்கர்கள் பெருமளவில் எல்லைதாண்டி தமிழக எல்லைப்பகுதிகளில் வந்து மீன்பிடித்துவந்தனர். தமிழக மீனவர்கள் தட்டிக்கேட்டால் தாக்கவும் செய்தனர். இதனால் அடிக்கடி அங்கே மோதல்கள் நடந்துவந்தன.
கடற்கொள்ளையர்கள் போலக் குழுவாக சேர்ந்துகொண்டு ஆயுதங்களை வைத்துக்கொண்டு தனியாக வரும் தமிழக படகுகளை நிறுத்தி கொள்ளையடிப்பது, தமது படகில் வேலைகள் எதாவது செய்துதரச் சொல்வது, ஆள்கடத்தல் செய்து ஆந்திராவுக்குள் அழைத்துச்சென்று மறைத்து பணம் பெற்றபிறகு விடுவிப்பது என்று அட்டூழியங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகரித்துவவருகின்றன.
( http://www.dinamalar.com/news_detail.asp?id=791776&Print=1
http://m.oneindia.in/tamil/news/2008/06/03/tn-100-kasimedu-fishermen-kidnapped-by-ap.html
http://m.oneindia.in/tamil/news/2008/08/28/tn-168-kasimedu-fishermen-rescued-from-ap.html )

இவர்களுக்கு வழிகாட்டி சிங்கள மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவையே நெருங்கமுடியாத போது சிங்க மீனவர்கள் வசதியாக முழுதமிழகத்தையும் தாண்டி ஆந்திராவரை வந்து மீன்பிடிக்கிறார்கள். தட்டிக்கேட்க யாருமே கிடையாது. அப்படியே பெயருக்கு சிறைபிடிக்கப்பட்டாலும் 'மாப்பிள்ளை'போல சென்னை ஆட்சித்தலைவர் முன்னிறுத்தப்பட்டு 'மறுவீடு' செல்வதுபோல புழல்சிறையில் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு விடுதலையாகிவிடுகிறார்கள்.
அதிலும் இந்த சிங்கள மீனவர்களிடம் ஹிந்திய கடற்படைக்கு இருக்கும் காதலை விவரிக்க எழுத்தாளர் சாண்டியல்யனால்கூட முடியாது.

ஆந்திரா அருகே சிங்களரைக் கண்டதும் இந்தியக் கடற்படையினர் ஓடிஞ்சென்று கைகுலுக்கி ராஜபக்சவின் நலம் விசாரித்துவிட்டு வருவார்கள். எப்போதாவது பெயருக்கு கைது(?) செய்து ஆந்திராவுக்குக் கொண்டுபோகாமல் தமிழகத்துக்குக் கொண்டுவருவார்கள்.
ஏன் தெரியுமா? ஆந்திர அரசிடம் ஒப்படைத்தால் நூறாயிரம் (ஒரு லக்சம்) ரூபாய் வரை தண்டம் விதிப்பார்கள். இதை ஹிந்தியர்களின் மனம் தாங்குமோ?!
தமிழன் இளிச்சவாயன் தானே! இட்டளி சாம்பாரோடு விருந்து கவனித்து வீட்டுக்கு அனுப்ப தமிழகமே சிறந்த இடமன்றோ!

ஹிந்தியன்தான் தமிழக மீனவன் நடமாட்டத்தை சிங்களவனுக்கு காட்டிக்கொடுப்பான் உடனே சிங்கள கடற்படை வந்து சுடும், தமிழக மீனவனை விரட்டிவிட்டபிறகு சிங்கள மீனவன் வந்து மீன் அள்ளிப்போக வசதியாக இருக்கும்.
இதோடு நில்லாமல் சிங்களவருக்காகத் தமிழக மீனவனை தாக்கக்கூட செய்துள்ளது ஹிந்திய கடற்படை.
( http://m.oneindia.in/tamil/news/2013/08/02/tamilnadu-indian-navy-attacks-karaikal-fisher-180421.html )

ஹிந்தியனும், தெலுங்கனும், சிங்களனும் கூட்டுச்சேர்ந்து தமிழனைக் கொள்ளையடித்துவருகின்றனர். அதன் ஒரு வடிவம் இந்த கடல் கூட்டணி.
கூடிய விரைவில் மலையாளியும் இக்கூட்டணியில் இணைவனாக.

ஹிட்லர் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.
"ராணுவமில்லாத இனம் அனாதை இனமே".

நல்லவேளையாக எல்லாத் தமிழனும் சுரணையற்றவன் என்ற முடிவுக்கு வரவிடாமல் சில நிகழ்வுகள் தடுக்கின்றன.

தாக்கிய சிங்களரைத் துரத்திப் பிடித்த காசிமேடு மீனவர்கள்
http://m.oneindia.in/tamil/news/2008/04/12/tn-10-lankan-fishermen-nabbed-by-chennai-fishermen.html
மீனவர் தாக்குதலுக்குப் பதிலடியாக எழும்பூர் புத்த மடாலயம் தாக்குதல்
http://www.yarl.com/forum3/index.php?/topic/81280-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/