Showing posts with label மெரீனா. Show all posts
Showing posts with label மெரீனா. Show all posts

Wednesday, 8 August 2018

இதுவும் தெலுங்கர் தீர்ப்புதானா?

இதுவும் தெலுங்கர் தீர்ப்புதானா?

மெரினாவில் இடம் கொடுத்து தீர்ப்பளித்த நீதிபதி குலுவாடி ரமேஷ் ஆந்திராவைச் சேர்ந்த அசல் தெலுங்கர்!

முடியலல்ல...?!

(தகவலுக்கு நன்றி: வழக்கறிஞர் பா.குப்பன்)

படம்: Karunanidhi came from a telugu ancestry and was born into family of musicians
(News9 tv screenshot)

Thursday, 26 January 2017

மெரீனா வெறிச்சோடியது

மெரீனா வெறிச்சோடியது

குடியரசு தின விழாவை தமிழர்கள் புறக்கணித்தனர்

அணிவகுப்பு பார்க்க வரும் வழக்கமான கூட்டத்தில் 5% கூட்டம் கூட வரவில்லை

சல்லிக்கட்டு நடக்க உயிர்விடும் சென்னை மீனவர்

நமக்காக வந்தா இதெல்லாம் நடக்கும்னு தெரியும்,
இருந்தும் வந்தாங்கடா மீனவமக்கள்!

பாருடா, ஒருத்தன போட்டு எத்தன பேரு வெறித்தனமா அடிக்கிறானுகன்னு!

ஐயையோ செத்துட்டான் போல்ருக்கே

மாட்ட காப்பாத்த நம்ம குப்பத்து அண்ணன் உசிரவிடுறான் பாருடா

எதாவது பண்ணுங்கடா!
ஒரு அடையாளப் போராட்டமாவது நடத்துங்கடா!

சென்னை இளைஞர்களே!

https://m.facebook.com/story.php?story_fbid=853663581403963&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.853663581403963%3Atl_objid.853663581403963%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A-8529771930740093111

Tuesday, 24 January 2017

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

ஆண்போலீஸ் பெண்போலீஸ் வேடிக்கை பார்க்க ஒரு பெண்போலீசே மாணவியின் உடைகளைக் கிழிக்கிறாள்.

ஜார்ஜ்தான் மலையாளி!

உங்களில் ஒரு தமிழன் கூடவா இல்லை?
ஒருத்தன் கூடவா அக்காதங்கச்சியோட பொறக்கல?

ஆட்டோவுக்கு தீவைக்கறதும்
குடிசைக்கு தீவைக்கிறதும்
வயித்துல மிதிச்சு கருவ சிதைக்கிறதும் னு
எளிய மக்கள்ட வீரத்த காட்டுனீங்க
இப்ப மானத்துலயும் கைவச்சிட்டீங்களேடா?
நாயிங்களா

தெரிஞ்சு போச்சுடா
எவ்வளவுதான் நேர்மையா போராடுனாலும் கடைசில ஈவிரக்கமில்லாத பதிலடியும்
கெட்டபேரும்தான் கெடைக்கும்னு

அடுத்த போராட்டம் அமைதிப் போராட்டமா இருக்காது.
மொதல்ல போலீஸ்காரன பொளந்திட்டு காக்கிச்சட்டைல ரத்தம் பாத்த பிறகுதான் போராட்டமே ஆரம்பிக்கும்.

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

என்னப்பா செய்றது?

இங்க மக்கள அடிக்கறவன்தான் போலீஸ்

சமூகத்துக்காக போராடுறவன்தான் சமூகவிரோதி

குடிமக்கள விரட்டிட்டு நடந்தா குடியரசுதினம்

நாட்டுப்பற்று உள்ளவன்தான் தீவிரவாதி

ஒற்றுமையைக் கொண்டுவந்தா பிரிவினைவாதி

மக்கள சுடுறவன்தான் ராணுவவீரன்

சட்டத்த ஓட்டையாக்குறவன் வக்கீல்

நிதி சேக்குறவன்தான் நீதிபதி

நோய பரப்புறவன்தான் டாக்டர்

அறிவை மழுங்கடிக்கறதுதான் கல்வி

அழிவுதான் வளர்ச்சி

உண்மையை மறைப்பது ஊடகம்

தொழிலாளிய அடகுவைக்கறவன் கம்யூனிஸ்ட்

சாதிவெறியன்தான் தலித் போராளி

வந்தேறிதான் மண்ணின் மைந்தன்

விபச்சாரிதான் பெண்ணுரிமை அடையாளம்

என்ன செய்வது?

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

மாத்தணும் எல்லாத்தயும் அடியோட மாத்தணும்

Sunday, 22 January 2017

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை உள்ளே விடவில்லை.

சாலைகள் அனைத்தையும் தடை ஏற்படுத்தி அடைத்துவிட்டனர்.

போராட்டத்திற்கு ஆதரவானவர் இருசக்கர வாகனத்தில் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

காவல் அதிகாரிகள், அரசு அழைத்து வந்த மாடுபிடிவீரர்கள் மாடுகள் என யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை.

முதல்வர் அறிவித்தபடி அவரால் வாடிவாசலில் சல்லிக்கட்டு நடத்த விடவில்லை.

நிரந்தர தீர்வுடன் வந்தால் மட்டுமே உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதையே சென்னையில் இருப்போர் செய்யலாம்.

சென்னையை சுற்றி பத்து சாலைகளை அடைக்கவேண்டும்.

இப்போதிருக்கும் கூட்டத்தை விட குறைவான கூட்டமே போதும்.

ஒரு சாலைக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை போதும்.
வாகனங்களை குறுக்காக நிறுத்தி தரையில் அமர்ந்துகொள்ளுங்கள்.

விமான நிலையத்தையும் சுற்றி முற்றுகை போட்டுவிட்டால் சென்னை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

அதன்பிறகு மோடி வந்து காத்துகிடக்கவேண்டிய சூழல் உருவாகும்.

வெற்றிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம்.

ஜனவரி 26 க்குள் ஹிந்தியா நமக்கு பணிந்துதான் ஆகவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினம் நடக்காதுபோய் அவமானப்படவேண்டி இருக்கும்.

ஆக மூன்றே நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடியுங்கள்.

இதோ வரைபடம்
19 ஜனவரி, 11:23 மணிக்கு ஏற்கனவே போட்ட அதே வரைபடம்தான்.
அதில் விமான நிலையத்தையும் குறித்துள்ளேன்.

Friday, 20 January 2017

சென்னை நகரம் முற்றுகை

ஹிந்தியாவின் கொழுப்பை அடக்கி காலில் விழவைக்க நினைத்தீர்களானால்

அதற்கு சென்னையை முழுக்க தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசியமிருக்குமானால்

மறிக்கவேண்டிய அல்லது துண்டிக்கவேண்டிய 9 முக்கிய சாலைகள்
மற்றும் ஒரு ரயில்பாதை

இதைச் செய்தால் 5 நாட்களில் மோடி வந்து காலில் விழுவது உறுதி

19 ஜனவரி, 11:23 AM ·

ஏறுதழுவுதல் போராட்டம் சின்னஞ்சிறு சிறுமி

ஏறுதழுவுதல் போராட்டம்
சின்னஞ்சிறு சிறுமி
புகைப்படம்

சீமான் சல்லிக்கட்டு களத்தில் இருந்து வெளியே போகவேண்டுமா?

சீமான் வெளியே போகவேண்டுமா?

இன்று இருக்கும் விழிப்புணர்வு ஒரே நாளில் வந்ததல்ல.

ஜல்லிக்கட்டு பற்றி இன்று தெளிவாகப் பேசுகிற எவரையும் விட

ஒன்றரை ஆண்டு முன்பே மிகத் தெளிவாக எளிமையாக சீமான் பேசியுள்ளார்.

கட்சி சார்பற்ற போராட்ட களத்திலிருந்து சீமான் அண்ணனை வெளியே போகச்சொல்கிற சிலர்

அவர் 17-07-2014 அன்று ஜல்லிக்கட்டு போராட்ட அமைப்புகள் கூட்டிய கூட்டத்தில் காரைக்குடியில் பேசிய பேச்சினை (தமிழன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது)
ஒருமுறை கேளுங்கள்.

மாட்டுக்காக மகனையே கொன்ற மனுநீதிச்சோழனில் பேச்சைத் தொடங்குகிறார்.

கலாச்சார ஒழிப்பு
விவசாய ஒழிப்பு
தற்காப்பு கலைகள் ஒழிப்பு
இவற்றின் மூலம்
இன அழிப்பு என மிக அழகாக தமிழினத்தின் அத்தனை பிரச்சனைகளையும் விளக்குகிறார்.

(யூட்யூபில் இருந்தது ஆனால் தற்போது காணவில்லை.
ஆனால் dailymotion ல் உள்ளது.)

Seeman 20140717 Speech at karaikudi என்று தேடுங்கள்.

அதன்பிறகு ஒவ்வொரு மேடையிலும் சீமான் அண்ணன் சல்லிக்கட்டு பற்றி பேசாமல் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

சல்லிகட்டுக்காக குரல்கொடுத்துவரும் ஒரே கட்சி நாம்தமிழர் என்பதை இங்கே கூறித்தான் ஆகவேண்டும்.

18 ஜனவரி, 08:08 AM ·