Showing posts with label வேட்பாளர். Show all posts
Showing posts with label வேட்பாளர். Show all posts

Saturday, 8 June 2024

2024 லும் 40 ல் 8 வந்தேறிகள்

2024 லும் 40 ல் 8 வந்தேறிகள்

1)துரை வைகோ நாயுடு 
2)  அருண் நேரு ரெட்டி 
3) சு வெங்கடேசன் நாயுடு 
4) வைத்திலிங்கம் ரெட்டி
5)கனிமொழி இசை வேளாளர்
6) கோபிநாத் நாயுடு
7) கலாநிதி வீராசாமி நாயுடு
8) தயாநிதி மாறன் இசை வேளாளர் 

பிற வெற்றியாளர் சாதி விபரம் வருமாறு:-

சசிகாந்த் செந்தில் பறையர் 
ஆ ராசா பறையர் 
திருமாவளவன் பறையர்
துரை ரவிக்குமார் பறையர் 
செல்வம் பறையர் 
கதிர் ஆனந்த் வன்னியர்
தரணி வேந்தன் வன்னியர் 
விஷ்ணு பிரசாத் வன்னியர் 
சுதா வன்னியர்
டி எம் செல்வகணபதி வன்னியர் 
ஜெகத்ரட்சகன் வன்னியர்
 அ மணி வன்னியர் 
மாதேஸ்வரன் கொங்கு வெள்ளாளர் 
ஜோதிமணி கொங்கு வெள்ளாளர் 
சுப்பராயன் கொங்கு வெள்ளாளர் 
கணபதி ராஜ்குமார் கொங்கு வேளாளர் 
பிரகாஷ் கொங்கு வெள்ளாளர் 
ஈஸ்வர சாமி கொங்கு வெள்ளாளர் 
நவாஸ் கனி இஸ்லாமியர்
(எந்த இசுலாமியர் என்று தெரியவில்லை)
 மலையரசன் பார்க்கவ உடையார் 
கார்த்தி சிதம்பரம் செட்டியார்
சி என் அண்ணாதுரை முதலியார் 
(எந்த முதலியார் என்று தெரியவில்லை)
சச்சிதானந்தம் மறவர் 
தங்க தமிழ்ச்செல்வன் கள்ளர் 
மாணிக்கம் தாகூர் கள்ளர்
டி ஆர் பாலு அகமுடையார் 
முரசொலி கள்ளர் 
தமிழச்சி தங்கபாண்டியன் மறவர் 
செல்வராஜ் தேவேந்திரர் 
ராணி தேவேந்திரர் 
ராபர்ட் ப்ரூஸ் நாடார்
விஜய் வசந்த் நாடார்

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

திராவிடக் கட்சிகளில் சாதியம் -1



திராவிடக் கட்சிகளில் சாதியம் -1

 2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்

 இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்

படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2

 இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

 சதவீத அடிப்படையில் பார்க்கும் போது

மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.

மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
 8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
 3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
 இது இரண்டரை மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.

ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.

 தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
 பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
 முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.

 இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!

தொடரும்....

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]

Saturday, 23 March 2019

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

  திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) தொகுதியில் நாம்தமிழர் நிறுத்தும் வேட்பாளர் இரா.மகேந்திரன் எனும் மஹேந்தர் ஜெயின் ஒரு மார்வாடி.

இந்த உண்மையை நாம் தமிழர் கட்சியினர் மறைப்பதேன்?

வந்தேறிகளின் அடையாள மறைப்புக்கு உடைந்தையாக ஏன் இருக்கவேண்டும்?!

அந்த வேட்பாளர் அப்படி எதையாவது சாதித்தாரா என்றால் அதுவும் இல்லை.

பணக்காரன் என்பதற்காக இதைச் செய்கிறார்கள் என்றால் இது அப்பட்டபான (அரசியல்)விபச்சாரம்.

பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் கூட ஒரு கவுன்சிலர் பதவி நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் இங்கே விரல்விட்டு எண்ணும் அளவுக்கு உள்ள ஒரு வந்தேறி மார்வாடிக்கு நேரடியாக அமைச்சர் நாற்காலி வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அமைச்சர் பதவி மிக முக்கியம்.

ஹிந்திய ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்துள்ள அதிகாரப் பகிர்வே குறைவு,
அதுவும் வந்தேறிகளின் கைகளில்.

இதற்கு மாற்றாக நாம்தமிழரை ஆதரித்தால் அதுவும் வந்தேறிகளை தலையில் தூக்கிக்கொண்டு வருகிறது.
நாம் எங்கேபோய் முட்டிக்கொள்ள?!

சீமானிடம் இத்தகைய சகிக்கவே முடியாத குறைகள் இருக்கின்றன.

எனவே பெரும்புதூரில் நாம்தமிழர் படு மோசமாகத் தோற்கவேண்டும்.

இதன்மூலம் சீமானுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவேண்டும்.