"இலங்கை கடற்படைக்கு தாய்லாந்து கண்டனம் தெரிவிக்கவில்லை" என்பதற்கும் 
"இலங்கை கடற்படைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை" என்பதற்கும்
பெரிய வேறுபாடு இல்லை,  மிகச்சிறிய வேறுபாடுதான்.
அது என்னவென்றால், தாய்லாந்து கண்டனம் தெரிவிக்க கடுகளவு வாய்ப்பு உள்ளது.
 
No comments:
Post a Comment