Monday, 20 March 2017

ஈழத்தில் இழந்த மண் -2

ஈழத்தில் இழந்த மண் -2

நான் ஏற்கனவே வெளியிட்ட படத்தில் பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.

அதே படத்தையும் இன்னொரு படத்தையும் இங்கே தருகிறேன்.

இவ்விரு வரைபடங்களும் R.L.Brohier என்பார் எழுதி 1950 ல் இலங்கை அரச அச்சகம் வெளியிட்ட புத்தகமான Land, Maps and Surveys எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

முழுப்பெயர்: Land, Maps and Surveys : A review of evidence of land surveys as practiced in Ceylon from earliest known periods and the story of the Ceylon survey dept.from 1800 to 1950.

சிங்களவர் தமிழர் மண்ணைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதை இவ்வரைபடங்களின் மூலம் அறியமுடிகிறது.

No comments:

Post a Comment