Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!

Tuesday, 8 October 2024

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

Friday, 12 June 2020

மின்வாரிய வேலைவாய்ப்பு 300 இல் 39 வேற்றினத்தார் கையில்


`300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள் நியமனம்!'- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிர்ச்சி

- கு. ராமகிருஷ்ணன்


 ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, 90 முதல் 100 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களுக்கே பணி நியமனம் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். 

 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை.
 இதைக் கண்டித்து இவர்கள் நடத்திய போராட்டமும், தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

 இந்த நிலையில், மாநில அரசின்கீழ் வரும் தமிழ்நாடு மின் வாரியத்திலும் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு தற்பொழுது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், 
 ``தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் அரசு வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
 தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 உதவிப் பொறியாளர் பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 
 இதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
 பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. 
 இதில் 25 பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
 இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
 தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

 கடந்த 2016-ம் ஆண்டு (1.9.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலோ வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. 
இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம். 
 தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து பல்வேறு துறைகளின் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி பேர். 

இங்கு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை நியமிப்பது தமிழ். மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும். 
 இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும்.

 மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100-க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள். 
அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும்” என்றார்.

Published: 31 May 2019 
vikatan .com

படம்: மின்வாரியத்தில் பணி அமர்த்தப்பட்ட வெளிமாநிலத்தவர்கள் இரண்டு ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்கவேண்டும் என அமைச்சர் தங்கமணி பேட்டி (12.06.2020)

 அவர்கள் பணியமர்ந்து ஓராண்டு ஆகியும் தமிழ் கற்கவில்லை என்பதே முக்கியமான குற்றச்சாட்டு.
கற்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறவில்லை 

Thursday, 6 September 2018

திராவிடத்தின் பலம்

திராவிடத்தின் பலம்

1) கருணாநிதி குடும்பத்தின் பணபலம்

2) கண்மூடித்தனமான தி.மு.க தொண்டர்கள்

3) இளைய தலைமுறை திராவிட சிந்தனையாளர்கள்

4) தமிழகத்தில் உள்ள வந்தேறிகள்

முதல் இரண்டும் ஸ்டாலின் என்ற கூமுட்டையின் கைக்கு போய்விட்டதால் இனி நமக்கு கவலையில்லை.

மூன்றாவது பலம் இளைய தலைமுறை தமிழ்தேசிய சிந்தனையாளர்களால் சமூக வலைகளில் கிட்டத்தட்ட முறியடிக்கபட்டு விட்டது.

நாம் இனி கவனம் செலுத்த வேண்டியது வந்தேறிகள் மீதுதான்.
இவர்களே எல்லாவிதமான ஆக்கிரமிப்புகளுக்கும் அடித்தளம்.

முதலில் இவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.
(அந்த பணி நடந்துவருகிறது).

இரண்டாவது இவர்களைப் பொதுவான வெறுப்புணர்வு மூலம் தமிழகப் பொதுமக்கள் ஒதுக்கி வைக்கவேண்டும்.

தமிழரல்லாதார் இங்கே வாழ்வது அசௌகரியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால் மேற்கொண்டு குடியேற்றங்களைத் தடுக்கலாம்.
அவ்வளவுதான்.

ஜனநாயகத்தில் இவ்வளவுதான் முடியும்.
வேறு எதுவும் நம்மால் அறவழியில் செய்யமுடியாது.

ஒரு வெளிநாட்டு ராணுவம் வந்து முகாமிட்டாலும் சனநாயக வழியில் துரத்திவிடலாம்.
ஆனால் பத்து குடும்பங்கள் குடிவந்துவிட்டால் அவ்வளவுதான்.

வருங்காலத்தில் சீமான் முதலமைச்சர் ஆனாலும் பெரிதாக எதையும் மாற்றமுடியாது.
அதாவது உள்ளதைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே முடியும்.

இழந்தவற்றை மீட்க புலிகள் வழியில் சென்றால்தான் முடியும்!

பொதுவாகவே விடுதலை மற்றும் மண்மீட்பு ஆயுதவழியால் மட்டுமே சாத்தியம்!

நமது விடுதலைக்காக நாம் ஆயுதவழியில் இறங்கும்போது வந்தேறிகளை வந்த இடத்திற்கே துரத்திவிட முடியும்.

இவர்களின் மலைமலையான சொத்துக்கள் நம் மக்களுக்கு கிடைக்கும்.

முதல்வேலையாக இலங்கை வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பகுதிகளை ஆயுத நடவடிக்கை மூலம் மீட்டு தமிழர்நாட்டுடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.
இது மிக மிக முக்கியம்.

தமிழர் பெரும்பான்மை பகுதிகள் 90% தமிழர் படையின் கைக்கு வந்ததும் நாம் விடுதலையைப் பிரகடனம் செய்து ஒரு நாடாக நம்மைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு எல்லை மீட்பு.

வந்தேறிகள் குடியேறி ஆக்கிரமித்துள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை வன்முறை நடவடிக்கைகள் மூலம் காலி செய்து நாம் குடியேறி அப்பகுதியை மீட்க வேண்டும்.

இவையெல்லாம் ஜனநாயக வழியில் சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் கூறுகிறேன்.

பிறகு அண்டை இனங்களின் எல்லையை நாம் ஓரளவு ஆக்கிரமிக்கவேண்டும்.
ஆனால் குடியேறக்கூடாது.
காலியாக வைத்திருக்கவேண்டும்.
ராணுவம் மட்டும் அங்கே இருக்கவேண்டும்.

அதன்பிறகுதான் நமக்கு முழு நிம்மதி.

அதாவது அண்டை ஐந்து இனங்கள் நமக்கு செய்தவற்றை (தாய்நிலத்தினுள் ஊடுறுவி அடையாளமறைப்பு செய்வதைத் தவிர மற்றவற்றை) நாம் அப்படியே அவர்களுக்குத் திருப்பி செய்கிறோம்.

மேலும் அறிய,
இணையத்தில் தேடுக....

"வந்தேறிகள் வெளியேற்றம் வேட்டொலி"

"தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி"

"என் கனவு வேட்டொலி"

"தமிழர்நாடு வரைபடங்களின் தொகுப்பு வேட்டொலி"

படம்: 234 இல் 39 வந்தேறி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பட்டியல்

Wednesday, 13 December 2017

என்றுமில்லாத கொள்ளை

என்றுமில்லாத கொள்ளை

2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ.14000)

2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ40,000)

அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.

(அண்ணன் அன்புமணி அவர்களின் உரையிலிருந்து)

Friday, 8 December 2017

மதுசூதனன் நாயுடு

ஆர்.கே.நகர் மக்களே!
மதுசூதனன் நாயுடு வருகிறார்!
இதற்கு தயாராக இருங்கள்!
(நாம்தமிழர் இந்த படத்தை பரப்புரையின்போது பயன்படுத்தலாம்)

Tuesday, 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)

Friday, 21 July 2017

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ..ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு,

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.
அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.
(இன்றுவரை நடந்தும் வருகிறது)

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன்(CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன்
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

  அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க
அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.
அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.
எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்.

Wednesday, 15 February 2017

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஒப்பீடு

*சசிகலா மூன்று ஆட்சிகளிலும் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

**பன்னீர்செல்வம் இரு ஆட்சிகளில் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.

* சசிகலா 1991-96 ஆட்சியில் சென்னையில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து மிரட்டிப் பறித்தவர் என்றால்,

**பன்னீர் தேனியில் தொடங்கி கேரளத்தின் மையம் வரை ஏராளமான சொத்துக்களை இனிக்கப் பேசி பணத்தால் அடித்துப் பிடுங்கியவர்.

* சசிகலாவும் அவரது சொந்தங்களும் 10 நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால்,

**பன்னீர்செல்வமும், அவரது சொந்தங்களும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது கூலிப்படையை ஏவி அமிலம் வீசியது சசிகலாவின் சாதனை என்றால்,

**பெரியகுளம் கோவிலின் தலித் பூசாரி நாகமுத்துவை மிரட்டி, அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்தது பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் சாதனை.

* சசிகலா குடும்பத்தில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
தினகரன் அதிமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
வெங்கடேஷ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர்.
மகாதேவன் ஜெயலலிதா பேரவையில் கோலோச்சியவர்.

**ஆனால், பன்னீரின் குடும்பம் அனுபவித்த அதிகாரமோ இன்னும் பெரியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் கூட தேனி உள்ளிட்ட மதுரை மண்டல அதிமுக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரகுமாரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
தவிர முன்னாள் காவல் துறை அதிகாரியான ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி ஓய்வுக்குப் பிறகும் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர்.
பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர்.
காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்.
இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என
ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள்.

* தமக்கும் கட்சிக்கும் துரோகம் செய்ததாகக் கூறி சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.
இவர்களில் இராவணன் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன.

**கட்சிக்கும், தமக்கும் துரோகம் செய்ததாக பன்னீர்செல்வம் குடும்பமும், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது.
பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு அவர் பெயரிலும்,
அவருக்கு தெரிந்தவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களும் எழுதி வாங்கப்பட்டன.
பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு,
அடித்து உதைக்கப்பட்டு அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் வாங்கப்பட்டன.

* சசிகலா குடும்பத்திற்காக ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வளைக்கப்பட்டது என்றால்,

**பன்னீரின் மகன் இரவீந்திரநாத் வணிகம் செய்வதற்காக தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமை அவரைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டது.

* சசிகலாவுக்காக மணல் வணிகம் செய்ய ஆறுமுகசாமி இருந்தால்,

**பன்னீருக்காக மணல் வணிகம் செய்ய சேகர் ரெட்டி உருவாக்கப்பட்டார்.

* இவற்றையெல்லாம் கூடுதல் தகுதிகளாக சசிகலா குடும்பத்தினருக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில்,

**பன்னீரில் ஆதரவாளரான சேகர் ரெட்டிக்கு தமிழக அரசின் பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பதவி வழங்கப்பட்டது.

* சசிகலா குடும்பத்திற்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தர வேறு ஆட்கள் இல்லாத நிலையில், ஏராளமான ஃபெரா வழக்குகளை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில்,

**பன்னீர் செல்வம் தரப்போ அன்புநாதன் என்ற தரகரை இதற்காகவே நியமித்து அவர் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை பத்திரமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது.

இப்படியாக பார்த்தால் ஊரை அடித்து உலையில் போடுவதில் சசிகலாவை விட ஒரு படி மேலே இருக்கிறார் மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம்.
இவரது புன்னகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத செயல்பாடுகள் பல.

இனத்தால் தமிழரே! எடப்பாடி பழனிச்சாமியாரே!

இனத்தால் தமிழரே!
எடப்பாடி பழனிச்சாமியாரே!

அ.இ.அ.தி.மு.க-வை
அ.இ.த.மு.க என்று மாற்றி

கட்சியில் இருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாளிகளை நீக்கிவிட்டு

"இது திராவிடக் கட்சி கிடையாது, இனி இது தமிழர் கட்சி"
"தமிழனைத் தமிழனே ஆளவேண்டும்" என்று உரக்கச் சொல்லுங்கள்.

வரும் தேர்தலில் நீங்கள்தான் முதலமைச்சர்.
----------------------------

பேரறிவாளன், சாந்தன், முருகனை (தூக்குதண்டனை விலக்கி) விடுதலை செய்து,
ஈழமக்களுக்கு குடியுரிமை வழங்கி,
மீனவருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை ஒன்றை நிறுவி,
"தமிழருக்கு தமிழனான நான் இருக்கிறேன்" என்று உறுதியாக கூறுங்கள்.

நீங்கள்தான் அடுத்தடுத்து முதலமைச்சர்.
-----------------------------

  அப்படியே தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை முடக்கி,
தமிழை மாநில ஆட்சிமொழியாக்கி,
தமிழகத்தில் உள்ள வேற்றின கா(வி)லி பயல்களை உள்ளே தள்ளி நொங்கைப்பிதுக்கி விட்டீர்களானால்,

50 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் முதலமைச்சர்.
-------------------------------

அப்படியே நதிநீர் உரிமைக்காக மக்களைப் போராட அனுமதித்தால்,
அண்டைமாநிலங்கள் செய்யும் அட்டூழியத்தை அப்படியே திருப்பி அவர்களுக்கு செய்தால்,

நீங்கள்தான் நிரந்தர முதலமைச்சர்.
-------------------------------

Thursday, 29 December 2016

சசிகலா பொதுச்செயலாளராக...

சே குவேரா கூறியதுதான் நினைவு வருகிறது.

"மோசமான தலைவர்களை மாற்றுவது என்பது
புதிய தலைவர்கள் வந்து மோசமாக மாறுவதற்குத்தான்"

ஜெயாவின் இடத்தை சசியைக் கொண்டு மாற்றியமைப்பது இதையே குறிக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சசி ஒரு தமிழர்.
(இருவேறு சாதிகள் கலந்து பிறந்தவர்).

அதனால் மகிழ்ச்சி.

Tuesday, 6 December 2016

மரணமடைந்த திமிர்

மரணமடைந்த திமிர்
*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
வீரப்பனாரைக் கொன்ற,

பிரபாகரனாரைத் தூக்கில் போடவேண்டும் என்று சொன்ன,

புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த,

தண்ணீர் தரமாட்டேன் என்று பிரதமர் முன்னால் முகத்திற்கு நேராக சொன்ன கர்நாடக முதல்வரை எதிர்க்க துணிச்சலில்லாத,

அசிங்கமாக கார்ட்டூன் வரைந்த சிங்களவனை எதிர்க்க தைரியமில்லாத,

சாராயக்கடையை முடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்து பிறகு சாராயக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே குடிக்கு அடிமையாக்கி பல ஆயிரம் பெண்களின் தாலியை அறுத்த

தமிழக மக்களுக்கு கடுகளவு நன்மையும் மலையளவு கேடுகளும் செய்த

ஒரு ஒழுக்கம்கெட்ட
திமிர்பிடித்த
கோமளவல்லி என்ற கன்னட வந்தேறி

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து

தனிமரமாய் இறந்ததில்

தமிழ்தேசியவாதியாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

Saturday, 24 September 2016

காவிரித் தாயாம்ல?!

காவிரித் தாயாம்ல?!

அதிமுக கொத்தடிமையே

ஒங்கம்மா சட்டபோராட்டம் நடத்தி காவிரிய கொண்டாந்தாளா?!

சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் முதல் வாரமே தண்ணீர் வந்தால்தான் வேலையைத் தொடங்கமுடியும்.
நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் 134 டிஎம்சி.

ஒங்கொம்மா முக்கி முக்கி செப்டம்பர்ல பிச்சையா வாங்கி தந்தது வெறும் 13 டி.எம்.சி.

இதவச்சி சம்பா பயிரிடணும்னா காலியான ஓ தலைலதான் பயிரிடணும்.

Tuesday, 12 April 2016

எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்

எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்

அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்

நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்

தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது.

வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்

சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக்கொன்றது போலீஸ்.
அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது.

நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது.

விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை
ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்

நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது.

திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை.

இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு

நன்றி: வினவு தளத்தின்
"எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !"
கட்டுரை
------------------------
இது போக தனித்தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில்தான்

இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில்தான்

M.G.R ஒரு மலையாளியே
vaettoli.blogspot.in/2016/01/mgr.html?m=1
மலையாளி எம்.ஜி.ஆர் ஏன் ஈழத்திற்கு உதவினார்?
vaettoli.blogspot.in/2016/01/blog-post_12.html?m=1

Wednesday, 3 February 2016

கெயில் தீர்ப்பும் அரசு வக்கீல்களின் திமிரும் மெத்தனமும்

கெயில் தீர்ப்பும்
அரசு வக்கீல்களின் திமிரும் மெத்தனமும்

கெயில் வழக்கு - தலைமை நீதிபதியை கோபமடையச் செய்த தமிழக அரசு வக்கீல்கள்..!

இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி (என்ன அழகான தமிழ்ப் பெயர்) இன்னும் வரவில்லை என்று கூறினார்.

பிறகு கெயில் நிறுவனத்தின் வாதத்தை கேட்கத் தொடங்கினர் நீதிபதிகள்.

பின்னர் அரை மணி நேரம் சென்ற பின் தமிழகத்தின் கருத்தை அறிய நீதிபதிகள் பாலாஜியிடம் திரும்பினர்.
அப்போது அவர் மூத்த வழக்கறிஞர் இன்னும் வரவில்லை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

இதனை கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி தாகூர்,

"இறுதி விசாரணைக்காக முக்கியத்துவம் கொடுத்து முதல் வழக்காக இன்று பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அப்படியும் உங்கள் வக்கீல் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்...?
இன்னும் அரைமணி நேரத்தில் வரவில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்து விடுவோம்.."
என்று கோபமாக கூறினார்.

அதன் பின்னரும் ராகேஷ் திவேதி வரவில்லை.

பின்னர் மற்றொரு தமிழக அரசு வழக்கறிஞரான சுப்ரமணிய பிரசாத் வந்தார்.
அவருடைய வாதத்தை கேட்டபிறகு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

(அதாவது தமிழக அரசு வாதிட வக்கில்லாததால் கெயில் நிறுவனம் வென்றது)

இதுவே ஜெயலலிதா சிக்கியபோது
வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மூத்த வழக்கறிஞர்கள் 5 பேர் உள்பட 25 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சசிகலா வழக்குக்காக 10ற்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நின்றனர்.

இன்று இந்த வழக்குக்காக எப்போதும் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஏன் வரவில்லை என்பது மர்மமாகவே உள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கின் போது தமிழக அரசு வழக்கறிஜர் ஒருவர் கூட வராமல் இருந்தது கடந்த மாத சம்பவம்.

தகவலுக்கு நன்றி:-
Mugil Bharathi
Ragu Nathan Jeevithan.