இனம் மற்றும் சாதி
-------------
இனம் என்பது என்ன? 1)பொதுவான மொழி மற்றும் தகவல்தொடர்புமுறைகள்
2)பொதுவான தோற்றம் மற்றும் மரபணு
3)பொதுவான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்
4)இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் தாய்நிலம்.
ஆகிய நான்கு பண்புகளைக் கொண்டவர்கள் ஒரு இனம் என்றாகின்றனர்;
பலதலைமுறைகளுக்குப் பிறகு நிலஅமைப்பைப் பொறுத்து இனம் இரண்டாகவோ, அல்லது ஒரு இனத்திலிருந்து இன்னொரு கிளை இனமோ பிரிந்துவிடுகிறது.
ஜாதி என்பது என்ன?
தமிழில் 'ஜா'என்கிற எழுத்தும் கிடையாது, 'ஜாதி'என்கிற சொல்லும் கிடையாது.
அதற்கு இணையான தமிழ்ச்சொல் 'குலம்' எனலாம்.
குலம் என்பது ஒருஇனத்தில் குறிப்பிட்ட தொழில் செய்துவந்த மக்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்துவந்தமையால் ஏற்பட்ட உட்பிரிவு, காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் மேலும் பிரிவடைந்து பிரிவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோகிறது.
குலம் என்பதை வரையறுக்க
1)மொழி என்று தனியாக எதுவும் இல்லை
2)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான தோற்றம் மற்றும் மரபணு
3)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்
4) வரையறுக்கப்பட்ட நிலம் என்று தனியாக இல்லை.
ஆக, இனத்தின் இரண்டு பண்புகள் மேலும் இறுக்கமடைவதன் மூலம் சாதி என்பது இனம் என்பதைவிட நன்கு வேரூன்றிவிடுகிறது.
மதம் என்பது "ஏதோ ஒரு இனத்தின் எழுச்சிக்கு எப்போதோ பயன்பட்ட கொள்கை".
அக்கொள்கை அம்மக்களை முழுதும் அடக்கியாண்டபின் அதிகாரவலிமையைக் கைப்பற்றுகிறது; அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு வேகமாக பரவத் தொடங்குகிறது; அதாவது மற்ற இனத்தவர் மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது அல்லது சமூக பிரச்சனைகளைக்கு மாற்றாக அமைவது போல் ஊடுருவுகிறது; ஊடுருவும்போது ஒரு குறிப்பிட்ட இனத்தின் 'மொழியையும், பழக்கவழக்கங்களையும், தலைவர்களின் பிம்பத்தையும்' சேர்த்தே எடுக்கொண்டு பரவுகிறது.
மதத்தை உருவாக்கிய(எழுச்சிபெற்ற) இனத்தின் 'மக்கள்தொகை மற்றும் இயற்கை வளங்களைப்' பொறுத்து அது கைப்பற்றிய 'அரசின் படைவலிமை' அமைகிறது;
இந்த 'அரச வலிமை'யே அதுகொண்ட மதம் உலகில் எவ்வளவு தொலைவு பரவுகிறது என்பது நிர்ணயிக்கிறது;
பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்நாசம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை அது உலகம் முழுவதும் பரவி ஒவ்வொரு இனத்திலும் ஒரு குறிப்பிட்டளவு மக்களின் 'அடையாளத்தை, மொழியை, தோற்றத்தை, பழக்கவழக்கத்தை' மாற்றியமைத்து அவர்களை அவரவர் இனத்திலிருந்து பிரிக்கமுயல்கிறது;
எப்போது தாங்கிப்பிடிக்க வலிமையான அரசு இல்லாமல் போகிறதோ, அல்லது 'தாங்கிபிடிக்கும் அரசின் வலிமையை' விட அதிக 'வலிமை கொண்ட வேறொரு மதத்தின் அதிகாரம்' கைஓங்குகிறதோ அப்போது மதம் தோல்வியுற்று மறைந்துவிடுகிறது; அதன் அடையாளங்கள் மட்டும் எஞ்சுகின்றன; மதத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் சிலகாலம் தொடர்கிறது; ஒரு இனத்திற்குள்ளேயே வேறுமதத்தை தழுவியவர்கள் பெரும்பாலானோர் தனிபிரிவாக ஆகின்றனர்; சிலர் ஒரு குறிப்பிட்ட சாதிகளுடன் மீண்டும் இணைந்துவிடுகின்றனர்; ஆனால் இனம் என்ற அடையாளம் அவர்களை விட்டு நீங்குவதில்லை.
ஒரு குறிப்பிட்ட இனமக்களுக்கு மத்தியில் மதத்தால் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் மதத்தீவிரத்துடனும் நெருக்கமான தகவல்தொடர்புடனும் இருப்பார்கள்; இது பாதுகாப்புணர்வால் ஆகும்; வேற்றின மக்களில் தமது மதத்தாரையும் தம்முடன் இணைக்க முயற்சிப்பார்கள் ஆனால் அது பெரும்பாலும் நடக்காது; காரணம் இனம் என்பது மதத்தை விடவும் ஆழமான வேர்களைக் கொண்டது.
மேற்சொன்னவை எனது சொந்த கருத்துகள்தான்; இந்த வரையறைகள் 95% மக்களுக்கு பொருந்தும் என்று நம்புகிறேன்; 5%மக்கள் இவ்வரையறைகளில் இருந்து விலகியிருக்கலாம் அவர்களை மற்ற 95% மக்களுடன் குழப்பவேண்டாம்.
தற்கால சாதி எழுச்சிக்கு வருவோம்.
நாங்கள்தான் மூவேந்தர் குலம்; சாதிவழி அடையாளம்தான் தமிழ் நாட்டாண்மையின்(தேசியத்தின்
சாதிப் பெயர்களை பின்னால் சேர்த்துக்கொண்டு இவ்வாறு தமிழ்நாட்டாண்மை பேசுபவர்கள் இன்று பெருகிவிட்டனர்; முக்கியமாக தேவர் குலத்து தமிழரும், மள்ளர் குலத்து தமிழரும் தீவிரமாக செய்துவருகின்றனர்; முன்பு தமிழ்நாட்டாண்மையை தூக்கிப் பிடித்த வன்னிய குலத்தமிழர்கள் இப்போது அதில் தீவிரம் குறைந்து சாதியத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்; பறையர் குலத்தமிழர்கள் தலித்தியத்தை நோக்கி நகருகின்றனர்; மற்ற பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத தமிழரோ இனவுணர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்; இந்த குழப்பநிலையை 1920களில் ஆங்கில ஆட்சியுடன் நான் ஒப்பிடுகிறேன்;
பொதுவான எதிரி இருக்கும்வரைதான் வேற்றுமைகள் தலைதூக்காது; அந்த சூழ்நிலைதான் இப்போது.
ஆங்கிலேயர் கால்பதித்த நாடுகளில் எல்லாம் அம்மக்களை நன்கு ஆராய்ந்து எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரித்தாண்டனர்; அப்படி வடயிந்தியா முகலாயர்களால் பட்டக் கொடுமைகளை அறிந்துகொண்டு அங்கே இசுலாமியர்-இசுலாமியரல்லாதா
இந்த நிலையில் தமிழர் மத்தியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துவரும் வேற்றினத்தவர் (குறிப்பாக சென்னையின் சுற்றுப்பகுதியில் இருக்கும் தெலுங்கர்கள்) தமக்குள் எழுச்சிகொண்டு ஆட்சியைப் பிடிக்கின்றனர்; மொழிப்பற்று கண்களை மறைத்ததால் 'வீட்டிற்கு வெளியே தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்று வெகுளியாக நம்பிய தமிழர், இனப்பற்றுடன் நாற்புறமும் எழுச்சிகொண்டுள்ள வேற்றினத்தாரிடம் இன்று அனைத்தையும் இழந்துநிற்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியை விட்டுச் செல்லும்போது எண்ணிக்கையிலும், கல்வியிலும், உலகப் பரவலிலும் மற்றவர்களை விட சிறந்த அறிவார்ந்த இனங்களை இரண்டாக உடைத்துச் சென்றுள்ளதை கவனியுங்கள்; பஞ்சாபிய இனம் பாதி பாக்கித்தானிலும் பாதி இந்தியஒன்றியத்திலும் இருதுண்டாக மதரீதியாக உடைக்கப்பட்டதால் ஒரு பிரிவினர்(சீக்கியர்) எழுச்சிகொண்டும் பலனில்லை; வங்காளியரும் மதவழி இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியினர் (வங்கதேச இசுலாமியர்) எழுச்சி கொண்டும் பெரிதாகப் பலனில்லை; தமிழர்களை மதவழி உடைக்கமுடியாததால் கடலால் இருதுண்டாக தாய்நிலம் பிரிந்திருப்பதைவைத்து இருதுண்டாக ஆங்கிலேயர் உடைத்துச் சென்றுள்ளனர்; இங்கேயும் ஒரு பிரிவினர்(ஈழத்தமிழர்) எழுச்சிகொண்டும் பலனில்லை;
1920களில் இருந்தது போன்று இன்று 'திராவிடம்' என்ற பொதுஎதிரி ஒழியும்காலம் வந்துவிட்டதை அறிந்த தமிழர்கள் தற்போது சாதிவழி கிளரத் தொடங்கியுள்ளனர்; ஆங்கிலஅரசு வீழ உலகப்போர் காரணமாக இருந்ததுபோல் திராவிடம் வீழ ஈழப்போர் காரணமாக அமைந்தது; ஊடகங்களைக் கையில்வைத்திருக்கும் திராவிடர்கள் எவ்வளவோ மறைக்க முயன்றும் 2009ல் நடந்தது 2011வாக்கில் தமிழகத்தமிழருக்கு தெரிந்தேவிட்டது; அதற்கு நாம் சிங்களவருக்குதான் நன்றி சொல்லவேண்டும்; அறிவார்ந்த மக்கள் அதிகம் இல்லாத முரட்டுத்தனமான கொள்கைகள் அதிகம் கொண்ட சிங்களவர், மற்ற இனத்தவரைப்போல கொஞ்சம்கொஞ்சமாக தமிழரை அழிக்கத் தெரியாமல் ஒரேடியாக அழிக்க முற்பட்டு நமது மயக்கநிலையைக் கன்னத்தில் அறைந்து தெளியவைத்துவிட்டனர்;
தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்; ஆனாலும், திராவிடம் அளவு கேடாக அமையாது; காரணம் தமிழருக்கு சாதிவெறி குறைவு என்பதோடு, சாதிவழி ஆதிக்கம் தலைதூக்காமல் ஈழமக்களும் ஈழ ஆதரவாளர்களும் வழிநடத்துவார்கள்; தவிர இங்கே குறிப்பிட்ட சாதியார் தனிப்பெரும்பான்மை கிடையாது; எனவே தமிழர்களை அரசியல்வழியில் ஆள தமிழ் நாட்டாண்மை பற்றி பேசிக்கொண்டே சாதியை தூக்கிப்பிடிப்பார்கள்; எங்கேயெல்லாம் 'ஒரு இனமக்கள் தம் இனத்தவராலேயே ஆளப்படுகின்றனரோ' அங்கேயெல்லாம் 'அவ்வினத்தின் பெரும்பான்மைச் சாதியாரே' ஆட்சியில் இருப்பார்கள்; கட்சிகள் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளாலேயே நடத்தப்படும்; அக்கட்சிகள் ஒரு 'சிறுபான்மை சமூகத்தவரை' அரியணை ஏற்றினாலும் பின்னாலிருந்து ஆள்வது பெரும்பான்மை சாதியினர்தான்; தமிழகத்திலும் அதுநடக்க வாய்ப்புள்ளது.
இன்று நாம் கடந்து வந்துள்ள பாதையிலிருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன.
ஒன்று அரசியல்வழி, மற்றது ஆயுதவழி; எழுச்சி ஏற்படும் முன் குழப்பங்கள் உச்சநிலையை அடைவது வழக்கம்; தமிழர்களின் எழுச்சி ஒரு நல்ல அரசியல் தலைவர் கிடைத்துவிட்டால் ஓட்டுகளாக மாறி அவரை முதலமைச்சராக அமர்த்தும்; சாதிவாரியாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்; இனவுணர்வும் இருக்குமென்பதால் தமிழக பிரச்சனைகளுக்கும் ஈழத்திற்காகவும் அவர்கள் வலுவாகக் குரல்கொடுப்பார்கள்; ஆனால் சாதிரீதியான பிரச்சனைகள் தொடரும்; ஈழம் 'தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியாமல்' உருவாகாது என்பது உறுதி; அப்படி உருவானாலும் நாம் கோரும் ஈழநிலத்தில் பாதிதான் (வடக்குப்பகுதி)கிடைக்கும்;
உலகநாடுகளின் திட்டம் 'தமிழ்நிலத்தை இரண்டாக உடைத்து அதிலும் பாதி பாதியை குறைத்து, மக்கள்தொகையையும் பாதிக்குமேல் குறைத்து இரண்டு குட்டிநாடுகளாக்கி சுற்றி பெரியநாடுகளுடன் போட்டிபோட முடியாதவறியநாடுகளாக்கி தமக்குள் அடித்துக்கொண்டு அழியச்செய்வது; அரசியல்வழி இத்திட்டம் நிறைவேற வாய்ப்பளிக்கும்; இரண்டாவது ஆயுதப்போராட்டம்; அதாவது எழுச்சிக்கு முன்னரான குழப்பநிலையில் ஒரு நல்ல அரசியல்தலைவர் கிடைக்கும் முன் ஆயுதவழியை தேர்ந்தெடுப்பது; (நல்ல அரசியல்வாதி கிடைத்துவிட்டால் மக்கள் ஆயுதவழிக்கு உதவமாட்டார்கள்) இது ஈழமக்கள் மனதுவைத்தால் தமிழகத்தில் நடக்கும்; ஆனால் அவர்களோ வடிகட்டிய முட்டாள்களைப் போல போரில் நடந்த குற்றங்களை ஆவணமாக்கி அக்குற்றங்களை நடத்திய உலகநாடுகளிடமே காட்டி ஈழப்பிச்சை கேட்கின்றனர்; ஏதோ அவர்கள் ஈழத்தை கைக்கெட்டும் தொலைவு நெருங்கிவிட்டதைப் போலவும் தமிழகம் விடுதலை கோரினால் அதில் பங்குகேட்பது போலவும் எண்ணுகின்றனர்; ஈழத்தில் நடந்த கொடுமைகள் (நிலப்பறிப்பு, மொழித்தடை, பிரிவினை தூண்டுதல், அந்நியர் ஆதிக்கம், வளச்சுரண்டல், இனவொதுக்கல் )அனைத்தும் தமிழகத்திலும் நடந்துவருகிறது; இனக்கொலை மட்டும் நடக்கவில்லை; அதுவும் விரைவில் நடக்கப்போகிறது(2055 வாக்கில் நடக்கலாம்); ஈழமக்கள் தமிழகத்துடன் கைகோர்த்து ஒட்டுமொத்த இனவிடுதலைக்காக போராடியிருந்தால் இன்னேரம் தமிழ்க்குடியரசு அமைந்திருக்கும்;
*ஈழத்தான் தமிழகம் வந்துவிட்டு 'இந்தியாவுக்கு வந்துவிட்டேன் என்கிறான்'
தமிழகத்தான் அவனைப் பார்த்து 'இலங்கை அகதி வந்துவிட்டான்' என்கிறான்*
இருவரும் திருந்தவேண்டும்; தமிழக மக்கள் தற்போது திருந்திவிட்டார்கள் ; ஈழத்து மக்கள்தான் 'பரிதாபத்தை சம்பாதிப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை' என்று தலைவர் சொன்னதை மறந்து திருவோடு ஏந்தித் திரிகிறார்கள்; தமிழகம் விடுதலைப் போரை தொடங்க அவர்கள் உதவுவார்களேயானால் ஈழம்போன்ற பதினோரு மடங்கு பெரிய தமிழ்க்குடியரசை சற்று காலம்தாழ்ந்தாலும் அடைந்துவிடலாம்; ஈழவர் மனதுவைத்தால் உலகிலுள்ள எட்டரைக்கோடித் தமிழர் ஒரே நாட்டின் குடிமகனாகப் போராடுவார்கள், அப்படி இல்லையென்றாலும் தமிழகம் தலைவர்வழியில் போராடவேண்டும்; ஈழமக்கள் இழப்பைச் சந்தித்தவர்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் நிமிர்வார்கள்;
நமக்குத் தேவை இனவிடுதலை அது அரசியல்மூலம் கிடைக்காது; அரசியலில் நெழிந்து சுழிந்து போகவேண்டும்; சாதி, மதம் என பிரிவினைகளும் தலைதூக்கும்; வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்; தமிழருக்கும் அரசியலுக்கும் ஒத்தேவராது; இறந்து பிறந்த குழந்தையை மார்பில் வாளால் கீறி விழுப்புண்ணோடு புதைப்பதைப் பெருமையாகக் கருதிய இனமல்லவா; ஆயுதப் போராட்டம் கூர்தீட்டிய கத்தி காற்றைக் கிழிப்பதுபோல அதிகம் நெளிவுசுழிவு இல்லாமல் சாதி, மதம் போன்ற அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு விரைவாக இலக்கை நோக்கி முன்னேறும்; ஒட்டுமொத்த உலகமே திரண்டு எதிர்க்குமளவு நமது போராட்டம் அமையும்; இரண்டில் எந்தவழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள் முடிவுசெய்யுங்கள்; கையில் ஆயுதத்தைத் தூக்கினால் புரட்சிகரத் தமிழ்க்குடியரசு, வெறுங்கையைத் தூக்கினால் சுருங்கிப்போன தமிழீழம்;
தமிழ் இளைஞர்களே!
தலைவர் வருகைக்காகக் காத்திருப்பதாக சப்பைக்கட்டு கட்டாதீர்கள்; ஒட்டுமொத்த தமிழினத்துக்குமான தலைவர் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூறுவேன்;
வீரப்பனாரின் திறமைகளுடனும்,
தமிழரசனாரின் கொள்கைகளுடனும்,
பிரபாகரனாரின் வீரத்துடனும்
ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவராக ஒரு 'வீரத்தமிழகரன்' உங்களுக்குள் இருக்கிறான்;
இனமும், மொழியும், நாடும் ஒரே அடையாளமாக இருந்தால்தான் அந்த இனம் வல்லரசாகும்; சுருங்கிவரும் நம் தாய்நிலத்துக்கு நம் வீரவலிமையால் காவல்போடவேண்டும்;
எந்த வழியில் போராடினாலும் போராடாவிட்டாலும் மூன்றில் ஒரு தமிழன் இறப்பது உறுதி.
மூன்றில் மீதி இரு தமிழன் தலைவிதியை அந்த இறப்பின் விதமே தீர்மானிக்கும்.
"மண்டியிட்டு வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது மேல்"
--சே
"அடிமையாக இறப்பதைவிட எதிரியாக இறப்பது எவ்வளவோ மேல்"
-- தலைவர்
தமிழ் இளைஞர்களே!
தலைவர் வருகைக்காகக் காத்திருப்பதாக சப்பைக்கட்டு கட்டாதீர்கள்; ஒட்டுமொத்த தமிழினத்துக்குமான தலைவர் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூறுவேன்;
வீரப்பனாரின் திறமைகளுடனும்,
தமிழரசனாரின் கொள்கைகளுடனும்,
பிரபாகரனாரின் வீரத்துடனும்
ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவராக ஒரு 'வீரத்தமிழகரன்' உங்களுக்குள் இருக்கிறான்;
இனமும், மொழியும், நாடும் ஒரே அடையாளமாக இருந்தால்தான் அந்த இனம் வல்லரசாகும்; சுருங்கிவரும் நம் தாய்நிலத்துக்கு நம் வீரவலிமையால் காவல்போடவேண்டும்;
எந்த வழியில் போராடினாலும் போராடாவிட்டாலும் மூன்றில் ஒரு தமிழன் இறப்பது உறுதி.
மூன்றில் மீதி இரு தமிழன் தலைவிதியை அந்த இறப்பின் விதமே தீர்மானிக்கும்.
"மண்டியிட்டு வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது மேல்"
--சே
"அடிமையாக இறப்பதைவிட எதிரியாக இறப்பது எவ்வளவோ மேல்"
-- தலைவர்
No comments:
Post a Comment