Tuesday 14 June 2016

கொலைப்பழி துடைத்தல்

உலகம் அதிர நாம் நடத்தவிருக்கும் விடுதலைப் போராட்டம் பல நூறாயிரம் (லட்சம்) உயிர்களை இரு பக்கமும் இழக்கச் செய்யும்.

நம் மீது கொலைப்பழி விழத்தான் செய்யும்.

அதை சரி செய்ய என்ன செய்யலாம்.

நமது படைவீரர்கள் வேறுவழியில்லாமல் மிகவும் வருத்தத்துடன் எதிரிகளுடன் சண்டையிட்டு எப்படிக் கொன்றார்கள்?!

கொன்றபிறகு எப்படியெல்லாம் விழுந்து புரண்டு அழுதார்கள்?!

எதிரி மக்களுக்கு மனிதநேய உதவிகள் எப்படியெல்லாம் செய்தார்கள்?!

என்றெல்லாம் திரைப்படங்கள் பல எடுத்து மிகுந்த தரத்தில் உலகெல்லாம் வெளிவிடவேண்டும்.

உலகம் நம்பாவிட்டாலும் நம் மக்கள் நம்பினால் போதும்.

No comments:

Post a Comment