Tuesday 21 June 2016

இந்தியா ஈழம் பெற்றுத் தரும் " என்று எந்த பக்கி சொன்னாலும் செருப்பால் அடியுங்கள்

"இந்தியா ஈழம் பெற்றுத் தரும்
"
என்று எந்த பக்கி சொன்னாலும்
செருப்பால் அடியுங்கள்

*ராகவ ரெட்டி(விஷ்வ ஹிந்து பரிஷத்): சிங்களர்கள் ராமாயணத்தில்
கொடூர ராவணனை ஒழிக்க
ராமனுக்கு உதவிய
அந்த அனுமானின் படை...!!"

*பிரவீன் தொகாடியா(விஷ்வ ஹிந்து பரிஷத்) : "தமிழ் ஈழம்" என்கிற
தீவிரவாதிகளை இந்தியா தண்டிக்கவேண்டும்
(தமிழ் ஈழம் என்பது தீவிரவாதிகளின்
பெயராம்)

* ரவி சங்கர் பிரசாத் (பாஜக குழுத் தலைவர்) -"இலங்கையின் அரசியல் பிரச்னைகளை தீர்க்க இந்தியா உதவ
முடியாது. உள்ளூர் அரசியல் நிகழ்வுகளில்
தங்களை இணைத்துக்கொண்டு
பிரச்னைகளுக்கு தாங்களாகவே தீர்வு காண்பதுதான்
சரியானதாக இருக்கும்.
இலங்கையை நட்பு நாடாக இந்தியா பார்க்கிறது.
எனவே அந்த நாடு சீர்குலையை இந்தியா அனுமதிக்காது"

*சுஸ்மா ஸ்வராஜ் (பாஜக)
ராசபக்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து புத்தரின் எலும்புகளை பரிசாக அளித்தார், போர் முடிந்ததும் இலங்கை சென்று முள்வேலி நடுவே தமிழர்களை பார்வையிட்டு விட்டு 'அங்கே தமிழர்களுக்கு தேவையான அனைத்தும் தரப்படுகிறது' என்று அறிக்கைவிட்டார்

* மன்மோகன் (காங்)-
உலகக்கோப்பை கிரிக்கெட் தனக்கு சமமாக ராசபக்சவை உட்காரவைத்து ஆட்டத்தை ரசித்தார்.
இலங்கை மீதான அமெரிக்க தீர்மானத்தை ஐநாவில் அப்படியே நிறைவேறாமல் அதில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்தார்.

*ஜெகதீஷ் ஸெட்டர்(பாஜக) -
தமிழ்நாட்டு எதிர்ப்பையும் மீறி ராசபக்சவை பலத்த பாதுகாப்போடு திருப்பதியில்.வணங்கிப் போக உதவினார்

* யாழ் கோட்டையை புலிகள்
முற்றுகை இட்டிருந்த போது:
பி.ஜே.பி வாஜ்பாய்:
"கோட்டையில்
சுற்றிவளைக்ப் பட்டுள்ள 10000 சிங்கள
ராணுவ
ஆட்களை நிபந்தனை இன்றி விடுவிக்காவிட்டால்,
அவர்களை மீட்க இந்திய இராணுவம்
அனுப்பி வைக்கப் படும்".

* இலங்கையில் 1983 கறுப்பு யூலை நடந்த போது அவ்வருட ஐநா கூட்டத்தில் அதைப் பற்றி வாய்திறக்காதவர்
-இந்திரா காந்தி.

* அங்கு போர் நடந்தாக வேண்டும்.
இல்லை என்றால் நாங்க நடத்துவோம் --
பிரணாப் முகர்ஜி

* போரின் போது தினம் தினம்
இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் நாங்கள்
இந்தியாவுக்கு ரன்னிங் கமென்ட்ரி போல்
தெரிவித்து இருக்கிறோம் -- கோத்தபாய
ராஜபக்ஷே

* அண்டை நாட்டு பிரச்சனையில்
இந்தியா தலையிடாது
--- காங்கிரஸ்
சல்மான் குர்சித்.

*ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி
கிடையாது.
பிஜேபி (2009ல் போர் முடிந்தபோது)

*எல் கே அத்வானி.
சிங்களவர்களை தமிழர்களுக்கு
பிடிக்கவில்லை என்றால்
இந்தியாவுக்கே திரும்பி
வந்துவிடவேண்டியதுதானே..??"

*நாநாஜி தேஷ்முக் (பாரதிய ஜன்தா ஸங்)
தமிழும் சிங்களமும்
சமஸ்க்ருத தாயின் குழந்தைளகள்
அதை தமிழர்களும் சிங்களர்களும்
உணர்ந்தாலே இலங்கையில் யுத்தம்
நின்றுவிடும்..!!"

*சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள்,
எங்கே இருக்கின்றது ஈழம்?
புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே
கே– கிருஷ்ணமூர்த்தி ( பாஜக,
துணைத்தலைவர்)
தில்லியில் 6-5-2000//

*புலிகள் மீதான தடையை மேலும்
இரண்டு.ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில்
தெரிவித்தார் அத்வானி (14-5-2000)

*பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும்
ஒரு கட்சியினர் புலிகளின் மீதான
தடையை நீக்க
கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான
தகவல்கள் பாஜகவுக்கு தெரியாது.
அப்படியே,
கோரிக்கை.வைக்கப்பட்டாலும், புலிகள் மீதான
தடையை நீக்கமுடியாது. –
வெங்கையா நாயுடு
(வைகோவுக்கு பதில் தந்து பேசியது) (11-5-2000)

*தனிஈழத்தை பாஜக ஆதரிக்காது(25-3-2014)
(அதே வெங்கையா நாயுடு அதே வைகோவுக்கு அளித்த பதில் மீண்டும் மதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது )

*ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. –
8/05/2000 அன்று வாஜ்பாய் (வைகோவின் அண்ணன்)

*திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் ஈழம்
தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின்
நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்தாது. – பிரமோத் மகாஜன், பாஜக.

*இலங்கையை இந்தியாவோடு இணைக்கும்
தீர்மானத்தை இலங்கை தங்கள்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். –
சு.சாமி (1-5-2000)

*இந்திய அரசு தற்போதைய
சூழலை பயன்படுத்தி,பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய
வேண்டும். – சு.சாமி (2-6-2000).
யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது...

*மே மாதம் 4 (4-5-2000) ஆம்
தேதி ஜஸ்வந்த் சிங் 2000 மே 22 ஆனையிறவை புலிகள்
மீட்டவுடன் இந்திய அரசு பொறுத்துக்கொள்ள
முடியால் உடனடியாக 500 கோடிருபாய்
நிதி அளித்தது.
இதற்காக நேரில் சென்ற
வெளியுறவு அமைச்சர் "இனி புலிகள்
ஒரு அடி எடுத்து வைத்தாலும் ,இரத்த
ஆறு ஓடும் " என்று இலங்கையின்
வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன்
கதிர்காமரை வைத்துக்கொண்டு எச்சரித்தார்.

இன்னும் நிறைய்ய்ய்ய்ய உண்டு.

(8 ஜூன் 2013)

No comments:

Post a Comment