Showing posts with label எல்லை. Show all posts
Showing posts with label எல்லை. Show all posts

Monday, 1 October 2018

கொள்ளைபோன கொள்ளேகால்

கொள்ளைபோன கொள்ளேகால்

தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர்.
அது வடகிழக்கு எல்லை மட்டுமே.
வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன.
(அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்)

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.
இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.
நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.
தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி,
கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த, 

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது.

Sunday, 1 October 2017

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 01.04.1960 அன்று திருத்தணி தமிழகத்துடன் சேர்க்கப்பட்டதுதான்.
ஆனால் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவுள்ள நிலத்தை பிடுங்கிக்கொண்டுதான் தெலுங்கர் நமக்கு அப்பகுதியைக் கொடுத்தனர்.

ஆந்திரா நமக்கு கொடுத்த நிலம் 1049 ச.கி.மீ (405 சதுர மைல்) பரப்பளவு.

பதிலுக்கு நம்மிடம் பிடுங்கியதோ 844 ச.கி.மீ (326 சதுர மைல்) பரப்பளவு.

அதாவது வெறும் 200 ச.கி.மீ மட்டுமே நம்மால் மீட்க முடிந்தது.

அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்த பகுதியோ ஏறத்தாழ 70,000 ச.கி.மீ.
அதாவது இன்றைய தமிழகத்தைப் போல பாதி அளவு.

இதில் ஆந்திரா பறித்தது மட்டுமே ஏறத்தாழ 32,000 ச.கி.மீ.

இதற்கு முன் 200 ச.கி.மீ பரப்பளவை மீட்ட சாதனை ஒன்றுமே இல்லை.

Monday, 18 September 2017

தமிழர்நாடு - வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் (இறுதி செய்யப்பட்டது)

10.02.2017 அன்று இட்ட பதிவு
கீழே
---------------
தமிழர்நாடு - வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் 

பல்வேறு வரைபடங்கள் வெளியிட்டதால் சிலருக்கு 'எது நம் நாட்டு எல்லை' என்று குழப்பம் உள்ளது. 

எனவே ஒரே வரைபடத்தில் எல்லாவற்றையும் குறித்துள்ளேன். 

இப்போது நம் முன்னே இரண்டு வழிகள் உள்ளன. 

ஒன்று போராடாமல் சிறிதுசிறிதாக வலி வேதனை எதுவுமில்லாமல் அழிந்துபோவது (இதில் அழிவு உறுதி). 

மற்றொன்று வலியைப் பற்றி கவலைப்படாமல் விடுதலைக்காகப் போராடுவது 
(இதில் அழிவு தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது). 

இந்த இரண்டாவது வழியில் இரண்டு தீர்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. 
முதலாவது தீர்வு தமிழர்நாடு. 
இரண்டாவது தீர்வு அகன்ற தமிழர்நாடு. 

மஞ்சள் நிறக் கோடு தமிழர்நாடு எல்லையைக் குறிக்கும். 

இது நமது குறைந்தபட்ச கோரிக்கை. 
நமது தற்கால பெரும்பான்மைப் பகுதியை (பச்சை நிறம்) கருத்தில்கொண்டு முடிந்த அளவு விட்டுக்கொடுத்து நியாயமான நிலத்தைக் கேட்கிறோம். 
நாம் அறவழியிலும் அதேநேரம் ஆயுதவழியிலும் (கொரில்லா தாக்குதல் மட்டும்) போராடவேண்டும். 

நம் பக்கம் எப்படியும் உயிரிழப்பு ஏற்படும். 
நமது உயிரிழப்பு ஒரு லட்சம் ஆகும் முன்பு நமக்கு தமிழர்நாடு (மஞ்சள் நிறம்) கிடைத்துவிட்டால் நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். 

(பழங்குடிகள் வாழும் பகுதியில் எந்த பழங்குடிகள் நம்முடன் சேர விரும்புகின்றனரோ அதைப் பொறுத்து எல்லை மாறும்) 

அப்படித் தராமல் ஒரு லட்சம் உயிர்களை நாம் இழந்தபின்னும் (ஈழப்போராட்டத்தை நசுக்கியது போல) நமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட முயற்சி நடந்தால் நாம் அறவழியைத் தூக்கியெறிந்துவிட்டு ஆயுத வழியில் முழுமூச்சாக இறங்கவேண்டும். 

கொரில்லா குழுவை முப்படை கொண்ட இராணுவமாக உருவாக்கவேண்டும். 
நமது வலிமைக்கேற்ற நிலத்தை நாமே எடுத்துக்கொள்ளவேண்டும். 

நாம் ஆய்தவழியில் இறங்கிய பிறகு தமிழர்நாடு தருவதாகச் சொன்னால் இணங்கக்கூடாது. 
குறைந்தபட்ச தீர்வையும் பல லட்சம் உயிர்களை கொன்றுவிட்டு தருவதை ஏற்கமுடியாது. 

ஆய்தமே வழி என்றான பிறகு நாம் நமது இனம் பாதுகாப்பாக வாழ நிரந்தரமான ஒரு தீர்வு தேவை. 
அது நமது எல்லையின் நீளத்தைக் குறைப்பது. 

தென்னிந்தியாவில் மிக ஒடுங்கிய பகுதியை நாம் வடக்கு எல்லையாகக் கொள்ளவேண்டும். 
இந்த எல்லை நீளம் குறைவாகவும் ஏற்ற இறக்கம் குறைவாகவும் இருக்கிறது. 
இக்கோட்டிற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமது. 
இதுவே அகன்ற தமிழர்நாடு (சிவப்பு). 
சங்ககாலத் தமிழகத்தின் மீள்நிறுவல். 

அகன்ற தமிழர்நாடு கால்பகுதி ஆந்திராவையும்  
பாதி கர்நாடகாவையும் 
முழு கேரளாவையும் 
முழு சிறிலங்காவையும் உள்ளடக்கியது. 

மலையாளிகள் நம்மிடம் இருந்து பிரிந்தவர்கள். 
அவர்கள் வாழ்வது நம் சேரநாடு. 
எனவே அதை நாம் எடுத்துக்கொள்கிறோம். 

சிங்களவருக்கு குடியிருக்க நிலம் தந்தது நாம்தான் எனவே அதையும் எடுத்துக்கொள்கிறோம். 

கன்னடரும் தெலுங்கரும் சங்ககால எல்லையை (சாம்பல் நிறம்) ஆக்கிரமித்து வந்துள்ளனர். 
அதனால் அவர்களை தமிழர்நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும். 

அகன்ற தமிழர்நாட்டின் எல்லையை இராணுவத்தால் வேலி அமைத்த பிறகு தமிழர்நாட்டின் உள்ளே நாம் அகன்ற தமிழகம் (அடர்நீலம்) அமைக்கவேண்டும். 

கன்னடர், தெலுங்கரை வெளியேற்றிய நிலத்தில் தமிழர்களைக் குடியேற்றவேண்டும். 
தற்போதைய கேரளாவில் வரைபடத்தில் காட்டியவாறு பாதியை எடுத்து அதில் தமிழரைக் குடிவைக்கவேண்டும். 
(தமிழர் மீது அடக்குமுறைகளை ஏவியவர்களை தண்டித்து, அவர்களது சந்ததிகளை வெளியேற்றிவிட்டு) 
மீதியை மலையாள மாநிலம் ஆக்கவேண்டும். 

தற்போதைய சிங்களப் பகுதியிலும் வரைபடத்தில் உள்ளவாறு பாதியை எடுத்து  தமிழரைக் குடிவைத்து (தமிழர் மீது அடக்குமுறைகளை ஏவியவர்களை தண்டித்து, அவர்களது சந்ததிகளை வெளியேற்றிவிட்டு) மீதியை சிங்கள மாநிலமாக ஆக்கவேண்டும். 

இதே போல பிறமொழிபேசும் பழங்குடி மக்களுக்கும் அவர்களது சிறிய தாய்நிலத்தை மாநிலங்கள் ஆக்கி அதற்கான அதிகாரங்களை வழங்கவேண்டும். 

  (மலையாள மாநிலம் மிக விரைவில் தமிழுடன் இணைந்து காணாமல் போகும். 
ஆனால் சிங்கள மாநிலம் தனிநாடாக உருவாக வாய்ப்புள்ளது. 
ஆகவே அனைவருக்கும் தேவையான உரிமைகளை அளித்து நல்லபடியாக வாழவைக்க வேண்டும். 
மக்கள் தன்னின ஆட்சியை விட நல்ல ஆட்சியையே விரும்புகின்றனர். 
நாம் நல்லாட்சி நடத்திய பிறகும் ஒரு மொழிவழி மாநிலங்களில் எதாவது ஒன்று விடுதலைக்காகப் போராடினால் நாம் அடக்கி ஒடுக்காது விடுதலை அளித்துவிடவேண்டும். 
ஆனால் நிலத்தை விட்டுத்தரக்கூடாது. 
அகன்ற தமிழகம் தனிநாடு ஆனாலும் பெரிய பிரச்சனை இல்லை) 

தமிழர்நாடு அமைந்தாலும் சரி, அகன்ற தமிழர்நாடு அமைந்தாலும் சரி,  ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையேயான கடலை (Flevo land போல) மண்போட்டு நிரப்பி நிலத்தொடர்பினை ஏற்படுத்தவேண்டும். 
  உலகத்தமிழரையும் அவர்களது வாரிசுகளையும் மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவந்து குடியமர்த்தவேண்டும். 

நாடு என்பது வரைபடத்தில் உள்ளதோ அல்லது ஐ.நா அளிக்கும் அங்கீகாரமோ கிடையாது. 

உலகநாடுகளின் அங்கீகாரமே விடுதலை என்று எண்ணக்கூடாது. 
அங்கீகாரமுள்ள நாடுகள் மீது கூட போரும் இனப்படுகொலையும் நடத்தப்படலாம். 

நாடு என்பது அதன் எல்லையை காக்கும் இராணுவம் உருவாக்கும் நிலப்பரப்பே ஆகும். 

உலக நாடுகளின் எல்லைகள் பெரும்பாலும் இராணுவங்களால் உருவாக்கப்பட்டவை. 

எனவே உலகநாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நம் இனம் தனது எல்லையே தானே படைகொண்டு பாதுகாத்து தனியரசு செலுத்த வேண்டும். 

இங்கே இன்னொரு பிரபாகரன்தான் தேவை. 
தலாய்லாமா தேவையில்லை.

----------

மேற்கண்ட வரைபடத்தில் தமிழர்நாட்டின் ஈழத்தின் எல்லை தவறாக வரையப்பட்டுள்ளது.

சரியான வரைபடம் கீழே,

Wednesday, 6 September 2017

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

ஏற்கனவே உள்ள மாவட்ட, வட்டார எல்லைகளைப் பெரிதும் பயன்படுத்தி
அதிக நீளம் வராதவாறு எல்லைக்கோடு வரைந்தால் இதுதான் நம் நாடு.

தமிழர்நாடு !

Friday, 23 June 2017

கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை

பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர லாட்ஜில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும்
பலமுறை புகாரளித்தும் கண்ணவிந்து கைசெத்துக் கிடக்கும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?

க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

- தினகரன் (2017-06-11)

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை

பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர ஓட்டலில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?

க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

- தினகரன் (2017-06-11)

தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி கேரள எம்.பி அட்டூழியம்

கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்
கேரள எம்.பி ஆதரவாளர்கள் அத்துமீறல்

இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் 

பிறகு இன்று அந்த 14 கற்களையும் பிடுங்கி எறிந்தனர் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் ஆதரவாளர்கள்.

செய்தி: தினகரன் 23.06.2017

தேனி மாவட்டத்தை விழுங்க நினைக்கும் மலையாளிகள்,
என்ன செய்யப்போகிறோம் நாம்?

Wednesday, 7 June 2017

இலக்கியத்தில் தமிழர்நாடு

இலக்கியத்தில் தமிழர்நாடு
*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡

கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?

(சிரிப்பை அடக்கிக்கொண்டு) பதில்:

தமிழ்:-
---------

தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது.
முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50

தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார்
- பரிபாடல் 9

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
- பரிபாடல் 4
__________________________________

தமிழர் :-
-------------

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
- புறநானூறு 19
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்)

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
- புறநானூறு 35
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்)

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
- பரிபாடல் 8
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்)

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
- சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண
- முத்தொள்ளாயிரம் 24
________________________________

தமிழர்நாடு :-
---------------------

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)
_________________________________________

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது.

Sunday, 23 April 2017

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு!

தேனி மாவட்டம், கம்பமெட்டில் கடந்த சில மாதங்களாகவே கேரள அதிகாரிகள் தமிழக எல்லையோரத்தைச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழக வனப்பகுதிக்குள் கேரளாவின் கலால் மற்றும் ஆயத்தீர்வு துறையினர் கம்பமெட்டு எல்லையைக் கடந்து அத்துமீறி நுழைந்து சோதனைச் சாவடி அமைத்தனர்.

அதைத் தடுக்க முயன்ற தமிழக சோதனைச் சாவடி பணியாளர்களை, கேரள போலீஸார் தள்ளிவிட்டுக் கண்டபடி தாக்கியுள்ளனர்.
இதனால் பிரச்னை ஏற்பட்டது.

மேலும், தமிழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வராமல் கேரள அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

பின்னர், இருமாநில அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப்பின்னர், இரண்டு மாநிலத்தவர்களின் முன்னிலையில் சர்வே பணிகள் மும்மரமாக நடந்தன.

சோதனைச் சாவடி தமிழக எல்லைப் பகுதியில் இருப்பது இறுதியில் உறுதியானது.
இதனால், கேரள அதிகாரிகள் அமைதி காத்தனர்.
இதனால் கேரள சோதனைச் சாவடி தமிழக பகுதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு, கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், தமிழக எல்லைப்பகுதியில் கொடிக்கம்பம் நட்டு கட்சிக்கொடி ஏற்றினர்.
இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் கொடிக்கம்பம் ஊன்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்சிக்காரர்களுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், இப்பிரச்னை குறித்து தமிழக வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் நேற்று மாலை உத்தமபாளையம் டிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆளுங்கட்சியினர் சிலர் கோஷம் எழுப்பினர்.
மேலும் தமிழக காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், கேரள காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையறிந்த தமிழக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது கேரள ஆளுங்கட்சியினர் மற்றும் கேரள காவல்துறையினர், தமிழக பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசி தாக்க முயற்சிசெய்தனர்.
இதனால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

நன்றி: மின்னம்பலம் இணையம்

Tuesday, 25 October 2016

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு -மலையாளியின் பண்டமாற்று

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு
-மலையாளியின் பண்டமாற்று

கேரளாவிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் கொதிப்படைந்த அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலமுறை வாகனங்களை மறித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்கள் பல உண்டு.
ஆனால் எந்த பயனும் இல்லை.

(முட்டாப்பயலுக, அடிச்சு தோல உரிக்காம போலீஸ்ட்ட ஒப்படைச்சானுகளாம்!
கழிவோட வந்தா உயிரோட போகமுடியாதுனு நெலமை இருந்தா எவன் வண்டி கொண்டு வருவான்னு கேட்டேன்?!)

கேரள எல்லையை ஒட்டிய பல பகுதிகள் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு நாசக்காடாகி விட்டன.

காவல்துறையினர் பொது இடத்தை அசுத்தம் செய்வதாக வழக்கு போட்டு பணம் கறந்துவிட்டு பிறகு விட்டுவிடுகிறார்கள்.

அதனால் மலையாளிகள் தமிழக எல்லையோரம் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் ஆபத்தான கழிவுகளை குழிதோண்டி மூடிவருகின்றனர்.
இந்த தொழிலில் நல்லலாபம் வருவதால் பல்வேறு இனத்தவரும் மலையாளிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளனர்.

உதாரணமாக, எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர்.
அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்ற தடைசெய்யப்பட்ட கழிவுகளைக் கொட்டத்தொடங்கினர்.
துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர்.
தற்போது இது தினமும் இரவு 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுள் கொண்டுவந்து கொட்டும் அளவு அதிகமாகிவிட்டது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின.
இதனால் பொறுமை இழந்த அப்பகுதி தமிழ்மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று நேற்று (24/10/2016) மலையாளிகளைத் தட்டிக்கேட்டனர்.

அப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது.

உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர்.

அது விவசாயம் நடந்த நிலம் ஆகும்.
இதனால் கொதிப்படைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர்.

வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ தகவல் கொடுத்தும் நேற்று மாலை வரை வரவில்லை.

(எப்படி வருவான்?! அதிகாரி அத்தனை பேரும் மலையாளி, கொஞ்சம் வந்தேறிகளும் உண்டு)

கேரளா உணவுக்கு தமிழகத்தைத்தான் நம்பியுள்ளது.
இங்கே இருந்து அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள்.
பதிலுக்கு உயிர்க்கொல்லி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றன.

தமிழன் அதிகாரத்தில் இல்லை.

தமிழ் பொதுமக்கள் வன்முறையையும் விரும்புவதில்லை.

பிறகு எப்படி இதற்கு தீர்வு கிடைக்கும்?!

(செய்தி மற்றும் தகவல்கள் விகடன் ச.ஜெ.ரவி)