Wednesday, 4 January 2017

சாமியாடி குடும்பர் - மாடுபிடி வீரர்

"தாய்க்கு பின் தாரம்"னு ஒரு படம்,

1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது,

சாண்டோ
சின்னப்பா தேவர் தயாரித்தது,

படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி
வரும்,

அந்த சல்லிக்கட்டு காட்சியில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டவர் பெயர் சாமியாடி குடும்பர்,
அந்த காலத்துல பிரபலமான மாடுபிடி வீரர்.

தகவலுக்கு நன்றி: Anbe Selva

தலித்தியவாதிகள் கூறுவது போல ஆதிக்கசாதி விளையாட்டு என்றால்  ஒரு பள்ளர் எப்படி பிரபலமான மாடுபிடி வீரராக இருந்திருக்க முடியும்?

மறவர் பள்ளர் சமூகங்களும் கூட ஒற்றுமையாகவே இருந்துள்ளனரே?

தலித்தியத்தின் பொய்ப் பிரச்சாரத்தை இனியும் நம்பலாமா?!

No comments:

Post a Comment