Thursday, 14 January 2016

பொங்கல் வைக்கும் இசுலாமியப் பெண்கள்

பல புகைப்படங்கள் கிடைக்கின்றன.
பெரும்பாலானவற்றில் இசுலாமியர்கள் என்ற வெளிப்படையாகத் தெரியலில்லை.

இசுலாமியத் தமிழர்கள் மற்ற இசுலாமியர்கள் போல புற அடையாளங்களைப் பின்பற்றுவதில்லை.

1 comment:

  1. \\இசுலாமியத் தமிழர்கள் மற்ற இசுலாமியர்கள் போல புற அடையாளங்களைப் பின்பற்றுவதில்லை.\\ அவ்வாறானவர்களுக்கு இசுலாமிய இயக்கங்களிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பும், இறைவனுக்கு இணை வைக்கின்றீர்களா உங்களுக்கு நரகம் தான் என்ற அச்சுருத்துதலும் தொடர்கின்றன என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

    அதைத்தாண்டித்தான் இசுலாமியர்களில் சிலரும், கிறித்துவர்களும் பொங்கல் பண்டியைக் கொண்டாடுகிறார்கள்.

    ReplyDelete