மாவட்ட எல்லைகளை மாற்றாமல் தமிழர்நாடு வரைபடம்
சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்:
தற்போதைய தமிழகம் மற்றும் புலிகள் வெளியிட்ட ஈழம் வரைபடத்தில் பகுதிகளுடன்
தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருந்து,
நெல்லூர் மாவட்டம்
கடப்பை மாவட்டம்
சித்தூர் மாவட்டம்
-------------------
தற்போதைய கர்நாடக மாநிலத்திலிருந்து,
கோலார் மாவட்டம்
பெங்களூர் மாவட்டம்
பெங்களூர் புறநகர் மாவட்டம்
மாண்டியா மாவட்டம்
மைசூர் மாவட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டம்
---------------------
தற்போதைய கேரளா மாநிலத்தில் இருந்து,
கண்ணூர் மாவட்டம்
வயநாடு மாவட்டம்
பாலக்காடு மாவட்டம்
இடுக்கி மாவட்டம்
திருவனந்தபுரம் மாவட்டம்
-----------------
ஏனாம் தவிர புதுச்சேரி ஒன்றிப் பகுதிகள் முழுவதும்
------------------
தற்போதைய ஸ்ரீலங்கா நாட்டிடம் இருந்து
கம்பகா மாவட்டம்
கொழும்பு மாவட்பம்
குறுணாகல் மாவட்டம்
அனுராதபுரம் மாவட்டம்
பொலநறுவை மாவட்டம்
மாத்தளை மாவட்டம்
கண்டி மாவட்டம்
ஆகிய பகுதிகள் எல்லை மாறாமல் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்கண்டவற்றில் வேற்றினத்தவர் பெரும்பான்மைப் பகுதிகள் உள்ளன.
அதேநேரம் இதில் சேர்க்கப்படாத மாவட்டங்களில்
அனந்தபுரம் (ஆந்திரா)
தும்கூர், ஹஸ்ஸன் (கர்நாடகா)
கோட்டயம், கொல்லம் (கேரளா)
நுவர எலியா, அம்பாந்தோட்டம், பதுளை, மொணராகலை, கேகாலை (ஸ்ரீலங்கா)
அந்தமான் (இந்தியா)
உள்ள தமிழர் பகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் சிறிதளவே இடம்பெயர வேண்டியிருக்கும்.
Monday, 4 January 2016
மாவட்ட எல்லைகளை மாற்றாமல் தமிழர்நாடு வரைபடம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment