Saturday 7 May 2016

உண்மையான தமிழ்நண்டு கதை

உண்மையான தமிழ்நண்டு கதை

ஒரு கண்ணாடி குடுவைல எல்லா மாநில நண்டும் இருந்துச்சாம்.
மொதல்ல மலையாள நண்டு வெளிய தப்பிச்சு போச்சாம்.
அப்றம் எல்லா இனத்து நண்டுகளும் தப்பிச்சுதுங்களாம்.

தமிழ் நண்டுக மட்டும் வெளிய வரவேயில்லயாம்.

என்னனு பாத்தா ஒரு நண்டு மேல ஏறுனா மத்த நண்டுக புடிச்சு கீழ இழுத்துருதாம்.

கடசிலதா தெரிஞ்சதாம் கால வாருறத ஆரம்பிச்சு வச்சது அசல் தமிழ்நண்டுக இல்லயாம்.
அதுக தமிழ் பேசுற வந்தேறி நண்டுகளாம்.

ஒடனே தமிழ் நண்டுலா சேந்து அந்த வந்தேறி நண்டுகள கொன்னுட்டு அப்றம் ஒற்றுமையா வெளிய தப்பிச்சிட்டுங்களாம்.

தப்பிச்ச பெறகு அந்த வந்தேறி நண்ட உள்ள அனுப்புன மத்த நண்டுகள தொரத்தி தொரத்தி வேட்டையாடுச்சுங்களாம்.

No comments:

Post a Comment