Saturday 7 November 2015

தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்

தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்

தமிழகத்தில் வெறும் 0.6% மக்கள்தொகை கொண்ட "தெலுங்கு கம்மா" வடுகர்கள் தற்போதைய தமிழக அரசில் வகிக்கும் பதவிகள்
ஒரு பா.உ மற்றும் 12 ச.ம.உ.

பா.உ(M.P):-

1.டி.ஜே.வெங்கடேஷ் பாபு
(வடசென்னை)

ச.ம.உ (M.L.A):-

1. கே.கோபால்சாமி (அ.தி.மு.க)
ராஜபாளையம்.

2. டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க)
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சுற்றுசூழல் துறைகளின் அமைச்சர்)
தாம்பரம்.

3. ஆர்.மனோகரன் (அ.தி.மு.க)
திருச்சி (கிழக்கு).

4. பி.வி.ரமணா (அ.தி.மு.க)
(கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர்)
திருவள்ளூர்.

5. கடம்பூர் ராஜு (அ.தி.மு.க)
கோவில்பட்டி.

6. ஆர்.சின்னசாமி (அ.தி.மு.க)
சிங்கநல்லூர்

7. சி.ஹெச்.சேகர் (தே.மு.தி.க)
கும்மிடிப்பூண்டி.

8. பி.சிவகொழுந்து (தே.மு.தி.க)
பண்ருட்டி.

9. பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க)
சோழிங்கூர்.

10. ஆர்.சுந்தர்ராஜர்  (தே.மு.தி.க)
மதுரை (நடு).

11. எல்.வெங்கடேசன் (தே.மு.தி.க)
திருக்கோவிலூர்.

12. பி.பார்த்தசாரதி (தே.மு.தி.க)
விருகம்பாக்கம்.

______________
இதற்கு முன் நடந்த ஆட்சியில் 10 ச.ம.உக்கள் கம்மவர்

ச.ம.உ:-

1. ஆற்காடு வீராசாமி (தி.மு.க)
அண்ணாநகர்.

2. கே.பிச்சாண்டி (தி.மு.க)
திருவண்ணாமலை.

3. பி.ரங்கநாதன் (தி.மு.க)
வில்லிவாக்கம்.

4. டி.சுதர்சனம் (காங்கிரஸ்)
பூந்தமல்லி.

5. கே.கோபிநாத் (காங்கிரஸ்)
ஓசூர்.

6. கே.எஸ்.விஜயகுமார் (அ.தி.மு.க)
கும்மிடிபூண்டி.

7. எல்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)
கோவில்பட்டி.

8. கே.பாண்டுரங்கன் (அ.தி.மு.க)
அணைக்கட்டு/வேலூர்.

9. ஆர்.ஞானதாஸ் (ம.தி.மு.க)
சிவகாசி.

10. சின்னசாமி (அ.தி.மு.க)
சிங்கநல்லூர்.

(தகவல்: www.kammavelugu.org/nortablecommas/politics/tamilnadu/ )

(இது அதிகாரத்தில் இருக்கும் தமிழரல்லாதோரின் முழு பட்டியல் இல்லை)

No comments:

Post a Comment