Friday 11 December 2015

500பேரின் சாவுக்குக் காரணம் அ.தி.மு.க

500பேரின் சாவுக்குக் காரணம் அ.தி.மு.க

*******************************

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 ஆகிய நாட்களில் சென்னையில் கனமழை பெய்தது.
இதிலேயே செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது.

மூன்றுநாட்கள் கழித்து 26ம் தேதி வானிலை முன்னறிவிப்பு நிலையங்கள் 5 நாட்களில் மீண்டும் கடுமையான மழை வரும் என எச்சரிக்கின்றன.

27,28,29,30 என நான்கு நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டிருந்தது ஜெயலலிதா அரசு

1ம் தேதி மீண்டும் மழை தொடங்குகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி முழுக்க நிரம்புகிறது.

அன்று சாவகாசமாக  மாலை 5மணிக்கு  அணையை சிறிது திறக்கப்போவதாக அறிக்கை வெளிவருகிறது.
(அதாவது மக்களை எச்சரிக்கவில்லை)
திறப்பதையும் இரவு 10மணிக்குதான் செய்தார்கள்.

இரவு 10மணிக்கு வாளியைக் கவிழ்த்தது போல அறிவிக்கப்பட்ட அளவை விட (7000 க.அ/நொடி) நான்கு மடங்கு அதிக வேகத்தில் (29000 க.அ/நொடி) அணை நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் நடு இரவில் சென்னை வெள்ளத்தில் மூழ்குகிறது.

டிசம்பர் 26 லேயே எச்சரிக்கை விடுத்தும் 1ம் தேதி இரவு 10மணி வரை அதாவது 5நாட்கள் சும்மாயிருந்துள்ளது அதிமுக அரசு.

அதுவாவது பரவாயில்லை, "அணையை திறக்கப்போகிறோம் வெள்ளம் வரும்" என்று அறிவித்துவிட்டு திறந்திருந்தால் மக்கள் முடிந்த அளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள்.

போதாக்குறைக்கு தூர்வாரும் நிதியை ஆட்டையைப் போட்டுவிட்டு ஆறுகளைத் தூர்வாராமலே விட்டு அதில் குப்பைகளும் சேர்ந்துவிட்டதால் ஆழமில்லாத அந்த ஆறுகள் நீரைக் கொள்ளமுடியால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.
குழந்தைகள் முதியவர் உட்பட 500 பேர் செத்தனர்.
4லட்சம் பேர் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.

மக்கள் தன்னெழுச்சியாக அனுப்பும் நிவாரணப் பொருட்களையும் முடிந்த அளவு தடுத்து ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்தது இந்த கையாலாகாத அரசு.

அ.தி.மு.க அரசை ஒரே ஒரு விடயத்தில் பாராட்டலாம்.
அணை உடையும் முன்பு தண்ணீரைத் திறந்துவிட்டனர்.
இல்லையென்றால் இன்னொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்திருக்கும்.

வேசியை 'அம்மா' என்றழைக்கும் இந்த வேசிமகன்களைத் தூக்கி எறிவோம்.
திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

(தரவுகளுக்கு நன்றி: டான் அசோக்)

No comments:

Post a Comment