Tuesday, 18 September 2018

முருகர் பெயர்

முருகர் பெயர்

முருகர் தொடர்பான பெயர் வைத்திருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற கருத்து நம்மிடம் காணப்படுகிறது.

இது உண்மையில்லை.

தெலுங்கர் பலரும் தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை வைத்துக்கொண்டு திரிகின்றனர்.

தெலுங்கர் கருணாநிதியின் தந்தை பெயர் முத்துவேலர் என்பதாகும்.

கருணாநிதி சாதியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் தெலுங்கரே ஆவார்.

சுப்பிரமணியன் சாமி தெலுங்கு படைத்தளபதி ராமப்பையன் வம்சாவளி ஆவார்.

தற்போது ஸ்டாலினை ஆட்டிப்படைக்கும் ஏ.வ.வேலு ஒரு நாயுடு ஆவார்.

காங்கிரஸ் முக்கியப்புள்ளி திருச்சி வேலுச்சாமி ஒரு தெலுங்கர் ஆவார்.

இந்த வரிசையில் திருமுருகன் காந்தி ஒரு தெலுங்கு - மலையாளக் கலப்பு ஆவார்.

குமரன், சரவணன், செந்தில், வேல், பழனி, கார்த்திகேயன், சுப்பிரமணியன், கந்தசாமி, மயில், வள்ளி என முருகர் சார்பு பெயரை வைப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தாம்.

ஆனால் பெயரை வைத்தே இனத்தை முடிவுசெய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment