Thursday, 20 September 2018

பாலக்காட்டுத் தமிழர்களிடம் கற்கவேண்டியவை

பாலக்காட்டுத் தமிழர்களிடம் கற்கவேண்டியவை

பாலக்காடு நகரம், சித்தூர், மன்னார்காடு, ஆலத்தூர், ஒற்றபாலம் என ஐந்து தொகுதிகளாக பிரிக்கபட்டுள்ள பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் (மன்னார்காட்டின் ஒரு பகுதியான) அட்டப்பாடி, பாலக்காடு நகரம் மற்றும் சித்தூர் போன்ற கிழக்குபகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

அங்கே தமிழ்வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.
அலுவல் மொழி தமிழே உள்ளது.
தமிழ் படித்தால் தமிழர் பகுதியில் அரசு பணிக்கான உரிமையும் பெற்றுள்ளனர்.

அங்கு வெள்ளாளர், செங்குந்தர், வன்னியர், இருளர், கல்பாத்தி ஐயர் போன்றோர் தமிழர்களாக அறியப்படுகின்றனர்.

இன்றைய கோவை மாவட்டத்தின் தமிழர்களின் விகிதாச்சாரத்தைவிட எண்ணிக்கையில் பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மை.

நன்றி: வெ.பார்கவன் தமிழன்

No comments:

Post a Comment