நான் விஜயநகரப் பரம்பரை _ ஈ.வே.ரா
சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது பிரதமர் நேருவிற்கு தான் என்ன பரம்பரை என்பதை தெளிவாகவே கூறியுள்ளார். 
அது பின் வருமாறு:
“இவர்களாவது பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம், 
என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா? 
இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே…
விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே?
இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது, ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?
(ஆதாரம் : தமிழ்நாடு தமிழருக்கே, நூல் பக். 80)
நன்றி: tamilthesiyan இணையம் 
பதிவர்: கதிர் நிலவன் 
No comments:
Post a Comment