Tuesday 18 July 2017

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்

ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.
( கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

----------
மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.
(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை)

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல.
அதில் வாழும் மக்களும்
அவர்களின் வாக்குகளும்
அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும்தான்.

தகவலுக்கு நன்றி: Asa Sundar
-----------------

(22 மார்ச் 2016 அன்று முகநூல் பதிவாக இட்டது)

1 comment:

  1. காங்கிரசும், காமராஜரும்தான் இந்த இழப்பிற்கு காரணம். அன்று மண்ணையும், மக்களையும் இழந்தோம். இன்று ஓடி வரும் நீரையும் இழந்து நிற்கிறோம்.

    ReplyDelete