Friday, 22 April 2016

சீமானின் தெலுங்கு மனைவி?!

ஆயிரம் தடவை கூறிவிட்டேன்.
தமிழர்கள் இனம் தாண்டி திருமணம் செய்யத் தடையேதும் இல்லை.
தமிழ்தேசியம் இனவெறிக் கொள்கை இல்லை.
சீமான் அண்ணனின் மாமியார் தெலுங்கு என்றே கொண்டாலும் சீமானின் மனைவி 50% தமிழர், சீமானின் பிள்ளைகள் 75% தமிழர்,
அப்பிள்ளைகள் தமிழரை மணந்து மீண்டும் தமிழினத்தில் முழுமையாக இணையமுடியும்.

இதைப்பற்றி தெலுங்கர்கள் பேசத் தேவையில்லை.


இரண்டாண்டு முன்பே விளக்கியாகிவிட்டது

https://m.facebook.com/photo.php?fbid=346073908829602&id=100002809860739&st=14&_rdr

1 comment:

  1. அப்பே ஏன் மேடையில் தமிழன் தான் தமிழகத்தை ஆழ வேணடும் என்கிறார்..
    சீமான் தமிழன் என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்..
    இல்லை என்றால் தெலுங்கு என்பதை உறுதி செய்ய வேண்டும்..
    நம் நட்டை யார் வேண்டுமானாலும் ஆலலாம் என்பது தவறு இல்லை..

    அனைவரும் சமம்..

    ReplyDelete