கல்மண்டபம்தான்
ஆனால்
இதுதான் பள்ளிவாசல்
தமிழகத்திலேயே அதிக இசுலாமியர் வாழும் பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு நேற்று போனேன்
vaettoli.blogspot.in/2015/07/blog-post_2.html?m=0
Tuesday, 24 November 2015
பொட்டல்புதூர் பள்ளிவாசல்
ஹிந்தியாவும் தமிழினமும் மோதினால்...
விடுதலைப் போர் மூண்டால்...
உலகின் இரண்டாவது பெரிய தரைப்படையான "ஹிந்திய தரைப்படை"யின் முழுநேர வீரர்கள்
வெறும் 14லட்சம் பேர்தான்.
தமிழினத்தின் இளைஞர்களின் எண்ணிக்கை இதைவிட 10 மடங்கு அதிகம்.
Monday, 23 November 2015
நவீன தீண்டாமை
நவீன தீண்டாமை
குளிரூட்டப்பட்ட தூய்மையான கண்ணாடிக் கூண்டு போன்ற அறையில் அலுவல் புரிகிறேன்.
என் கண்காணிப்பில் இயந்திர பாகங்களைக் கழற்றிமாட்டும் பொருத்துனர் ஒரு கையொப்பம் பெற அறையினுள் நுழைகிறார்.
வியர்வை நாற்றமும் எண்ணெய் நாற்றமும் அங்கே பரவுகிறது.
உயவு களிம்பால் கறைபடிந்த அவர் கைகள் எதையும் தொட முடியாது.
வயதில் குறைந்த மேலதிகாரியான என் முன் அவர் அமரமுடியாது.
மேலதிகாரிகளின் இருக்கையையோ, தண்ணீர் பாத்திரத்தையோ அவர் தொடமுடியாது.
உயர் அதிகாரிகள் வருகையின் போது அவர் ஓடி ஒளியப்பார்ப்பார்.
நல்ல உடைகள் அணிந்து வந்தாலும் அவர் முகமே உழைப்பாளி என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்.
உயர்மட்ட அதிகாரிகள் அமரும் அலுவல் கூடங்களில் நுழைய அவர் கால்கள் கூசும்.
உயரதிகாரிகள் பேசும் ஆங்கிலம் கலந்த மொழி அவருக்குப் புரியாது.
பதவியைக் குறிக்கும் அடையாளங்களை அவர் அணியமுடியாது.
அவர் அமர்ந்து உண்ணும் மேசையில் உயரதிகாரிகள் அமரமாட்டார்கள் தனியாகத்தான் அமர்வார்கள்.
உயரதிகாரி கூறுவது தவறே ஆனாலும் கேட்கத்தான் வேண்டும்.
உயரதிகாரியின் முன்னே புகைக்கமுடியாது
அவர் வரும்போது வணக்கமும் செலுத்தவேண்டும்.
உயரதிகாரிகளுக்கு நிறுவனம் வழங்கும் பரிசுகள், பயண ஏற்பாடுகள், விருந்துகள் போன்ற வசதிகள் அவருக்குக் கிடைக்காது.
அவரது மகன் பெரிய படிப்பு கிடைத்து உயரதிகாரியாவது மிகவும் கடினம்.
அவரது அடுத்த தலைமுறையும் இவரைப்போல ஒரு தொழிலாளியாகவே பெரும்பாலும் ஆகும்.
அவரால் மேலதிகாரிகளின் பிள்ளைகள் படிக்கும் கல்விக்கூடத்தில் தன் பிள்ளைகளைப் படிக்கவைக்க இயலாது.
உயரதிகாரிகளின் பிள்ளைகளைப் போல தரமான உணவு கொடுத்து நல்ல ஆடைகள் அணிவித்து தோற்றப்பொலிவுடன் தன் பிள்ளைகளை அவரால் வளர்க்க இயலாது.
அவரால் உயரதிகாரிகளின் குடும்பத்துடன் திருமணத் தொடர்பு வைத்துக்கொள்ளமுடியாது.
அந்த பொருத்துனர் எந்த ஜாதியில் பிறந்தவரானாலும் நிறுவனத்திற்குள் தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர்தான்.
ஆக தொழிலினால், அது சார்ந்த பொருளாதாரத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை களைவது என்பது
சமூகசீர்திருத்தத்தையும் அரசியலையும் பல மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் செய்யமுடியும்.
அதற்கு பரந்து விரிந்த தொலைநோக்குப் பார்வையும் வேண்டும்.
4000 ஆண்டுகள் முன்பு எங்கோ கைபர் கணவாய் வழியாக ஒரு கூட்டம் வந்ததாம்.
அவர்கள் ஒரு நூல் எழுதினார்களாம் உடனே சாதி ஏற்றத்தாழ்வு தோன்றி அனைவரும் அக்கூட்டத்திற்கு அடிமையாகிவிட்டனராம்.
முட்டாள்த்தனமான இந்த 'ஆரியக் கருத்தியல்'தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறுவோரிடம் நான் விவாதிக்க ஏதுமில்லை.
Tuesday, 17 November 2015
"படை"வீடு
கடவுளுக்குதான் கோயில் இருக்கும்.
.
என் பாட்டன் முருகனுக்கு இருப்பதெல்லாம்,
"படை"வீடு தான்.
படைத்தலைவனடா என் பாட்டன்.
Monday, 16 November 2015
Saturday, 7 November 2015
தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்
தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்
தமிழகத்தில் வெறும் 0.6% மக்கள்தொகை கொண்ட "தெலுங்கு கம்மா" வடுகர்கள் தற்போதைய தமிழக அரசில் வகிக்கும் பதவிகள்
ஒரு பா.உ மற்றும் 12 ச.ம.உ.
பா.உ(M.P):-
1.டி.ஜே.வெங்கடேஷ் பாபு
(வடசென்னை)
ச.ம.உ (M.L.A):-
1. கே.கோபால்சாமி (அ.தி.மு.க)
ராஜபாளையம்.
2. டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க)
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சுற்றுசூழல் துறைகளின் அமைச்சர்)
தாம்பரம்.
3. ஆர்.மனோகரன் (அ.தி.மு.க)
திருச்சி (கிழக்கு).
4. பி.வி.ரமணா (அ.தி.மு.க)
(கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர்)
திருவள்ளூர்.
5. கடம்பூர் ராஜு (அ.தி.மு.க)
கோவில்பட்டி.
6. ஆர்.சின்னசாமி (அ.தி.மு.க)
சிங்கநல்லூர்
7. சி.ஹெச்.சேகர் (தே.மு.தி.க)
கும்மிடிப்பூண்டி.
8. பி.சிவகொழுந்து (தே.மு.தி.க)
பண்ருட்டி.
9. பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க)
சோழிங்கூர்.
10. ஆர்.சுந்தர்ராஜர் (தே.மு.தி.க)
மதுரை (நடு).
11. எல்.வெங்கடேசன் (தே.மு.தி.க)
திருக்கோவிலூர்.
12. பி.பார்த்தசாரதி (தே.மு.தி.க)
விருகம்பாக்கம்.
______________
இதற்கு முன் நடந்த ஆட்சியில் 10 ச.ம.உக்கள் கம்மவர்
ச.ம.உ:-
1. ஆற்காடு வீராசாமி (தி.மு.க)
அண்ணாநகர்.
2. கே.பிச்சாண்டி (தி.மு.க)
திருவண்ணாமலை.
3. பி.ரங்கநாதன் (தி.மு.க)
வில்லிவாக்கம்.
4. டி.சுதர்சனம் (காங்கிரஸ்)
பூந்தமல்லி.
5. கே.கோபிநாத் (காங்கிரஸ்)
ஓசூர்.
6. கே.எஸ்.விஜயகுமார் (அ.தி.மு.க)
கும்மிடிபூண்டி.
7. எல்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)
கோவில்பட்டி.
8. கே.பாண்டுரங்கன் (அ.தி.மு.க)
அணைக்கட்டு/வேலூர்.
9. ஆர்.ஞானதாஸ் (ம.தி.மு.க)
சிவகாசி.
10. சின்னசாமி (அ.தி.மு.க)
சிங்கநல்லூர்.
(தகவல்: www.kammavelugu.org/nortablecommas/politics/tamilnadu/ )
(இது அதிகாரத்தில் இருக்கும் தமிழரல்லாதோரின் முழு பட்டியல் இல்லை)
Friday, 6 November 2015
தமிழர் நாட்டை மீட்கும் படை நடவடிக்கை
தமிழர் நாட்டை மீட்கும் படை நடவடிக்கை
(காணொளி)
https://m.facebook.com/story.php?story_fbid=627009340736056&id=100002809860739&_rdr