Monday, 8 September 2014

தமிழைச் சரியாகவே உச்சரிக்கிறோம்

நீங்கள் "தமிழ்" என்ற வார்த்தையைத் "தமிழ்" என்று சரியாகத்தான் உச்சரிக்கிறீர்கள்.
(படிக்காதப் பாமரத் தமிழனும் கூட),

இது "தமிழ்" என்ற வார்த்தையைத் தமிழுக்குத் தொடர்பேயில்லாத ஒரு வேற்றுமொழிக்காரன் வாயால் கேட்கும்போதுதான் பிடிபடும்.

No comments:

Post a Comment