Monday, 29 September 2014

சாதிக்க...

புன்னகையாலேயே சாதிக்க முடியும் என்றால் அங்கே பேச்சுக்கு வேலைதான் என்ன?

பேசியே சாதிக்கமுடியும் என்றால் அங்கே வன்முறைக்கு வேலைதான் என்ன?

வன்முறையாலேயே சாதிக்கமுடியும் என்றால் அங்கே அறிவுக்கு வேலைதான் என்ன?

புன்னகை,பேச்சு,வன்முறை,அறிவு எல்லாவற்றையும் ஒருசேரப் பயன்படுத்தினால்  சாதிக்கமுடியாததுதான் என்ன?

No comments:

Post a Comment