Wednesday 8 August 2018

2009 இல் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

2009 இல் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

2009 மே கடைசியில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஜூன் 3 இல் தனது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடிய கருணாநிதி அத்தோடு நில்லாமல் மிகப்பெரிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ஜூன் 8 2009 அன்று தனது பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாடினான்.
மானாட மயிலாட குழுவின் குத்தாட்டத்தையும் கண்டுகளித்தான்.   அவர்களோடு கேக் வெட்டி தமிழரின் சாவைக் கொண்டாடித் தீர்த்தான்.

//பின்னர் முக்கிய நிகழ்ச்சியாக பராசக்தி படத்தின் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு கலைஞர் டிவியின் மானாட மயிலாட குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக, மானாட மயிலாட குழுவினர் ஏற்பாடு செய்து இருந்த கருணாநிதியின் 86-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல் அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, பிறந்தநாள் கேக்' வெட்டினார்.//

https://tamil. oneindia. com/news/2009/06/08/tn-karunanidhi-enjoys-bday-cultural-programmes.html

No comments:

Post a Comment