கருணாநிதியின் ரகசியத்தை சாகும்வரை காத்த தெலுங்கர்
ஆனாலும் இந்த தெலுங்கனுங்கள பாராட்டணும்ப்பா!
1960 வாக்கில கருணாநிதி ஆந்திராவுக்கு போயிருக்கான்.
அங்க ஓங்கோல் ஜில்லாக்காரன் கொம்பள்ளி பாலகிருஷ்ணாவ பாத்திருக்கான்.
மண்பாசம் நெஞ்செல்லாம் பொங்கி வர அவன் கையப் புடிச்சி கண்ணீர் விட்டு நாக்கு தழுதழுக்க தெலுங்குல "நானும் ஓங்கோல்க்காரன்தான். செர்வுகொம்முபாளெம் கிராமம்தான் எங்க பூர்வீகம்" அப்டினு சொல்லிருக்கான்.
(கருணாநிதிக்கு தெலுங்கு தெரியுமானு கூமுட்டத்தனமா கேக்கப்படாது.
1967 ல ஸ்ரீ ஜன்மா அப்டினு ஒரு தெலுங்கு படத்துக்கு வசனம் எழுதுனதே இந்த கருணாதான்)
ஆனா பாருங்க.
இந்த உண்மைய அந்த பாலகிருஷ்ணா வெளிய சொல்லல.
ஒரே ஒரு காலேஜ் பங்சன்ல மட்டும் இத ஆனந்தக் கண்ணீரோட சொல்லி பெருமபட்ருக்கான்.
அத கேட்டவங்களும் இத வெளிய சொல்லல.
இப்போ அவன் செத்தபெறகு வெளிய சொல்றானுக.
ஆந்திரா முழுக்க ரெண்டு நாளா டிவி பேப்பர்ல இதான் முக்கிய செய்தி.
தன் இனத்தான காட்டிக்கொடுக்காத தெலுங்கின மக்களைப் பாராட்டணுமா இல்லையா?!
என்னது எம்.ஜி.ஆர் இத கண்டுபிடிச்சு 1974 லேயே இவன் தெலுங்கன்னு சொல்லிட்டாப்லயா?!
அப்ப நாமதான் இவ்வளவு நாளா கேணப்பயலா இருந்தோமா?!
இணைக்கப்பட்டவை
tv9 screenshot
N tv screenshot
hmtv screenshot
தெலுங்கு பத்திரிக்கை செய்தி
No comments:
Post a Comment