Sunday 20 March 2016

தமிழகத்தில் தமிழர் தேர்தலில் வெல்லமுடியாதா?

தமிழகத்தில் தமிழர் தேர்தலில் வெல்லமுடியாதா?

தமிழகத்தில் தமிழர்களை விட தெலுங்கர்/கன்னடர் மிகுதியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்
1) விளாத்திகுளம்= தூத்துக்குடி மாவட்டம்
2) ஓசூர் = கிருஷ்ணகிரி மாவட்டம்
3) மேட்டுப்பாளையம்= கோயம்புத்தூர் மாவட்டம்
4) உதகமண்டலம்= நீலகிரி மாவட்டம்

அதாவது தமிழகத்தில் தமிழரல்லாத எம்.எல்.ஏ க்கள் நால்வர்தான் இருக்கவேண்டும்.
மீதி 230 இடங்களில் தமிழரே பெரும்பான்மை.
ஆனால் இங்கே முதலமைச்சரே  தமிழரல்லாத ஒருவர்தான்.

No comments:

Post a Comment