Thursday, 19 July 2018

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் தெலுங்கர் ஆதிக்கம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் 44 ஆசிரியர் பணியிடங்களில் 14 பணியிடங்கள் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு (31.81%) தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சக்கிலியர்/அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மற்றும் வரலாறு துறைகளில்.

இது மட்டுமல்லாது நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 120 பணியிடங்களுக்கும் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
இதிலும் கணிசமான இடங்கள் தெலுங்கர்களுக்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட ஒதுக்கீடுகள் போக பொதுப்பிரிவிலும் பெரும்பான்மையாக நாயுடு, முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட பிரிவினரே இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லீம்களுக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வசந்தி தேவி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது தெலுங்கர்களையே அதிகமாக ஆசிரியர் மற்றும் நிர்வாகப்பணிகளில் பணியிலமர்த்தினார்.

தற்போது தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பாஸ்கர் அவர்கள் துணைவேந்தராக இருந்து தன் இனத்திற்கு தான் செய்ய வேண்டியதை சரியாக செய்யவுள்ளார்.

தெலுங்கரின் இந்த ஆக்கிரமிப்பை நியமனம் நடக்குமுன் இப்போதே தடுத்தால்தான் உண்டு.

நன்றி: முகமது கான்

No comments:

Post a Comment