முதலமைச்சர் ஆயிருவானோ
Showing posts with label vaettoli. Show all posts
Showing posts with label vaettoli. Show all posts
Wednesday, 16 July 2014
Thursday, 10 July 2014
சாதி பற்றி தமிழரசனார்

நமது உண்மையான எதிரிகளை அடையாளம் காண்போம்.
12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய 'பசவர்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'கபீர்தாசு' இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள்
என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
17-ஆம் நூற்றாண்டின்
முடிவில் 'சத்தியமே கடவுள்' என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ஜகஜீவன்தாசு' எனும் 'ராஜபுத்திரரின்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ரயிதாஸ்' இயக்கத்தில் சேர்ந்த 'சமார்கள்' இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.
சாதிகளை எதிர்ப்பதாகக்
கூறி சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ
மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன.
ஆனால், அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை.
தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் ''மூசல்லி" சாதியாகவும், பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''சூஹ்ரா'' சாதியாகவும், பஞ்சாபில்
'கத்தி' சாதியிலிருந்தும், சிந்துவில் 'லோகனா' சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் ''கோஜா" சாதியாகவும், 'ராசபுத்திர' சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''லால்கனி" சாதியாகவும், பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள "அவான், கோஷி, கட்டீ, மிராதி" சாதிகளாகவும், மேல் இந்தியாவில் "லால்பெகி, மிவாதி ஜொலாகா" சாதிகளாகவும்,
சிந்து பகுதியில் "மீமான், துருக்கிய பஞ்சாரா சமார், கௌர் சாதிகளாகவும்",,
பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் "தாக்கர் சாதியாகவும், டவாய்ப் சாதியாகவும்" ...சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன.
அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார், கிறித்துவநாடாராயும், தேவர், கிறித்துவத்தேவராயும், பள்ளர், கிறித்துவப்பள்ளராயும், கவுண்டர், கிறித்துவக்கவுண்டராயும்...
ஆரியமதம், வைதீகமதம்,சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்த்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி., முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும்படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.
இப்படி சர்வவல்லமையுடன்
நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்கவேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை.
தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை.
- தோழர் தமிழரசன் (1945 --1987)
தலைவர், தமிழ்நாடு விடுதலைப்
படை (TNLA)
நன்றி: முகநூல் நண்பர். தமிழரசன் கலை.
ஏனய்யா இருநாடுகள்?

மொட்டையாகப் பேசி
மொட்டையடிப்போர்
(×)தமிழனை தமிழன் ஆளவேண்டும்(×)
(×)தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்(×)
மேலோட்டமாகப் பார்த்தால் இம்முழக்கங்கள் தமிழரின் மனநிலை சரியான இலக்கு நோக்கி மாறிவருவதைக் குறிக்கின்றன;
அம்மாற்றம் மகிழ்ச்சி தருவதே;
இன்று இவற்றை எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்;
மொட்டை கட்டையாக சொல்லப்படும் மேற்கண்ட முழக்கங்கள் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை.
முதலில் 'தமிழனை தமிழனே ஆளவேண்டும்' என்பது,
தமிழரை தம்மைத் தாமே ஆள்வதுதான் முறை;
ஆனால் எப்படி ஆளவேண்டும் என்பதுதான் கேள்வி;
சுருங்கிவரும் தாய்நிலத்தை வலுவான படையால் காவல்போட்டு, அந்நியர் உள்ளே வராமல், தமிழர் வெளியே செல்ல தேவையேதும் இல்லாமல், தமிழ் மக்கள் தமக்குத் தேவையானதை தாமே செய்துகொண்டு தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாறுமளவு ஆள்வது அதுவும் எவர் ஆதிக்கத்திற்குக் கீழும் இல்லாமல் ஆள்வதுதான் 'தமிழனைத் தமிழனே ஆளுதல்' என்பது.
அதை விடுத்து, மக்கள் சந்தித்த அழிவால் ஏற்பட்ட வலியை வாக்குகளாக மாற்றி, ஒப்புக்கு சப்பானியான தமிழக முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பிரச்சனை வரும்போதெல்லாம் தீர்மானமோ கடிதமோ தயார் செய்து நேரடியாக பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றிவளைத்து பல கைகள் மாறி அக்குப்பைத் தொட்டிக்கு கொண்டு சேரச்செய்துவிடுவது, பின் வாய்ச்சவடால் விட்டே தமிழரை ஆள்வது, அதுவும் ஹிந்தியா மற்றும் அதன் முதலாளிகளான வல்லாதிக்க நாடுகளின் காலடிக்குக் கீழ் தமிழர்களை ஆள்வது 'தமிழரைத் தமிழர் ஆள்வது' என்று எப்படி ஆகும்?
இனி எவனாவது தமிழனைத் தமிழன் ஆளவேண்டும் என்று மொட்டையாகக் கூறினால் அடித்து துரத்திவிடுங்கள்.
தமிழக முதலமைச்சராக ஒரு தமிழன் வருவதுதான் நியாயம்;
அதை நாம் செய்துதான் ஆகவேண்டும்;
அதற்காக அதுவே போதும் என்று நினைக்காதீர்கள்;
நீங்கள் மேல்வலிக்காமல் போடும் வாக்கு எந்த பெரிய மாற்றத்தையும் கொணராது.
தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பாதி சுருங்கிய நம் தாய்நிலத்தில் 28ல் ஒருவராக ஒரு முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு நாக்கு கூட வழிக்கமுடியாது.
நம்மை நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரிகளிடம் அதைவிட பெரிய பெரிய நிலமும் மக்கள் தொகையும் நாடும் படையும் இருக்கிறதே!
நாம் படையொன்றை நிறுவாமல் ஒரு நாற்காலியை கைப்பற்றுவதன் மூலம் என்னத்தைக் கிழிக்கமுடியும்?
முதலில் தமிழக அரசை கைப்பற்றி அதன் ஆதரவோடு படைநிறுவோம் என்று கூறுவோர் இன்னும் பரிதாபத்திற்குரிய ஏமாளி.
தமிழக அரசைக் கைப்பற்ற 15ஆண்டுகளாவது ஆகும்; அதற்குள் ஈழத்தில் ஒரு தமிழன் இருக்கமாட்டான்;
அதன்பிறகு ஈழவலியை மறந்துபோன மக்களுக்கு உணர்ச்சியூட்டி புரட்சிசெய்வது நடக்குமா?
தவிர தந்தை செல்வா இருந்தவரை விடுதலைப் போராளிகள் தலைதூக்க முடிந்ததில்லை; காரணம் மக்கள் என்றுமே தீவிரவழியை விரும்பமாட்டார்கள், அவர்கள் மனம் கவர்ந்த அரசியல்வாதி கிடைத்துவிட்டால் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்; ஆனால் இன்று தமிழரின் நிலையானது அன்று தந்தை செல்வா மறைவிற்குப் பிறகான காலம் போன்றது; அப்போது சரியான நேரத்தில் ஈழஇளைஞர்கள் பதிலடி கொடுத்தார்கள்; மக்கள் ஆதரவு குவிந்தது;
ஆயுதப்போராட்டமா அது தீவிரவாதம், அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பவர்கள் தலைவர் பெயரைக்கூட சொல்லக்கூடாது; என்று நீங்கள் அவரை தலைவராகக் கருதத் தொடங்கினீர்களோ அன்றே அவரது போராட்ட வடிவத்தை ஏற்றவராகிறீர்கள்;
அவர் வருகைக்காக இனியும் காத்திருப்பதாகக் கூறி கையாலாகமல் இருக்கவேண்டாம்; எப்போதுமே இத்தகைய மாபெரும் தலைவர் இறந்துவிட்டதாக எதிரிகள் அறிவிப்பதில்லை; அப்படி அறிவித்தால் மக்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துவிடுவார்களே, அதனால் தலைவர் இருக்கிறார் என்று கூறி கூறியே அம்மக்களை தேங்கிநிற்கச் செய்வார்கள்; அதற்காக தலைவர் இல்லை என்று உறுதியாகக் கூறவில்லை; 16வயதில் உழைக்கத் தொடங்கிய தலைவர் 40வருடங்கள் போராடி அத்தனையையும் இழந்துவிட்டார்; இனி அவருக்கு ஓய்வுகொடுங்கள்.
தலைவரே கூட "தமிழ்மக்கள் யார் அவர்களுக்காக போராட முன்வருகிறாரோ அவரையே கடவுளாக்கி பொறுப்புகளைச் சுமத்தி தாம் விலகிக்கொள்கிறார்கள்" என்று கூறியும் வந்துள்ளார்; தமிழரின் எழுச்சி ஈழப்படுகொலைக்கு பதிலடி தருமளவு இல்லை; அந்த கொஞ்ச நஞ்ச எழுச்சியும் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்யுமுன் புரட்சியின் தொடக்கம் அரங்கேறவேண்டும்;
வல்லாதிக்கத்தை உட்கார்ந்த இடத்திலிருந்து அடிக்கும் போர்மறவர்கள் நம்மண்ணில் உதிக்கவேண்டும்;
அதற்கு இதுவே சரியான நேரம்.
இரண்டாவது 'தமிழருக்கு ஒரு நாடு வேண்டும்' என்கிற மொட்டையான முழக்கம்;
ஈழத்தையும் குறிக்கவேண்டும், தனித் தமிழ்நாடு என்றும் குறிக்கவேண்டும்; என்ன ஒரு தந்திரம்?!
முன்பு நம் தாத்தன் இந்தியா என்ற கொள்கைக்கு முழு ஆதரவையும் வழங்கினான்;ஆங்கில ஆதிக்கம், பொதுவான சமயங்கள், வரலாற்று தொடர்புகள் என்று பல காரணங்கள் இருந்தன;
அது தவறென்று தெரிந்த நம் அப்பனும் திராவிடம் என்ற முழக்கத்திற்கு முழு ஆதரவு வழங்கினான்; தென்னிந்தியரில் மூத்த இனம் தமிழினம் என்றும், தென்னிந்தியர் ஒரே இனம் என்றும் குறிக்கும்படியான மொட்டைகட்டையாக ஒரு கொள்கை; இன்று நாம் முழுமூச்சுடன் திராவிடத்தை எதிர்க்கவேண்டியுள்ளது; காரணம் அன்றே தொலைநோக்குப் பார்வையில்லாததுதான்;
பட்டும் திருந்தினோமா?
இல்லை; இன்று ஈழம் ஈழம் என்று கத்துகிறோம்; தமிழரைத் துண்டாடும் கொள்கைதான் ஈழம் என்ற கருத்தியல்;
பாக் நீரிணைப்புக்கு அந்த பக்கம் ஈழம் இந்தப் பக்கம் தமிழகம்; இரு புறமும் ஒரே மக்கள், ஒரே பிரச்சனை, நாம் ஏன் ஈழம் மட்டும் கோருகிறோம்;
இருபுறமும் தமிழர்கள் வாங்கிய அடிகளில்தான் என்னே ஒற்றுமை!
இந்த பதிவில் விளக்கியுள்ளேன்=
https://m.facebook.com/ photo.php?fbid=435281226575 536&id=100002809860739&set =a.203447446425583.28789.1 00002809860739&refid=13
உலகில் தமிழர் எண்ணிக்கை 1.1%
இதற்குள் என்னய்யா சாதி, மத, வட்டார பிரிவுகள்?
உலக நிலப்பரப்பில் தமிழர் தாய்நிலம் வெறும் 0.15%
இதற்குள் ஏனய்யா இருநாடுகள்?
ஆகவே தமிழரே
மொழி, இனம், நாடு மூன்றும் ஒன்றாக அமைந்தால்தான் வல்லரசாவது எளிது;
தமிழ் மொழி, திராவிட இனம், இந்திய நாடு என்பது பலபேருக்கு மனைவியாக வாழ்வது போன்றது;
நீங்களும் நானும் கண்டவனுக்கு முந்திவிரித்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்;
எவன் வேண்டுமானாலும் ஏறிமேயலாம் என்ற வேசிவாழ்க்கை இனியும் நமக்குத் தேவையா?
சிந்திப்பீர்.
https://www.facebook.com/photo.php?fbid=440074406096218&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

https://m.facebook.com/

தமிழ்க் குடியரசின் எல்லைகள்

எதை நோக்கி நாம் போராடவேண்டும்?
========================
காலிஸ்தான் பற்றி இணையத்தில் தேடியபோது அவர்கள் தமது தாய்நில வரைபடத்தை பலவாறு வரைந்துள்ளதை அறிந்தேன்; அதேபோல நமக்கு குழப்பம் வரக்கூடாதே என்றுதான் ஐயமே இல்லாத தமிழர் தாய்நிலத்தின் வரைபடத்தை இங்கே தருகிறேன்; ஏற்கனவே நான் வெளியிட்டிருந்த படத்தில்( https://m.facebook.com/
சுருங்கிவரும் நம் தாய்நிலத்தை காக்கவேண்டும்;அதில் எந்த குழப்பம் வரக்கூடாது; நமது நாட்டை நாம்நிறுவும் வரை இதுதான் தாய்நிலம்; யார் தமிழர் தாய்நிலம் பற்றி கேட்டாலும் இந்த படத்தையே காட்டுங்கள்;
முக்கியமான சில எல்லைப் பகுதிகளை சிவப்பில் குறித்துள்ளேன்;எல்லைப்பகுத
கடிகாரத் திசையில் தற்போதைய கேரளாவின் தென்கோடி மேற்கில் 'திருவனந்தபுரம்',நம்முடையத
நன்றி.
விடுதலை பெறுவோம்
விடுதலை பெற்றுக் கொடுப்போம்
https://www.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை

** தமிழகம் ==ஈழம்
வாங்கிய அடிகளில் ஒற்றுமை
இந்தியாவில் தமிழர் நிலப்பரப்பு(ஆக்
** இந்தியாவில் தமிழர் எண்ணிக்கை 6.8%
==இலங்கையில் 17%
(இதுதான் தமிழகத்தைவிட ஈழத்தில் தமிழர் பெரிய விடுதலைப் போரை நடத்தமுடிந்ததற்
ஆங்கிலேயர் இனரீதியாக பிரித்தாள தமிழரின் பழமையை ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தப
** 1920 சென்னை மாகாண அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட இல்லை ==1931ல் இலங்கை அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட இல்லை
** 1933 முதன்முதலாக தனிமாநிலம் கோரி தெலுங்கர் ஆந்திரமகாசபை அமைத்ததைத் தொடர்ந்து மராட்டியர், மலையாளிகள், கன்னடர் தத்தமது மகாசபைகளை அமைத்தனர்
== 1937ல் பண்டாரநாயக 'அவரவர் அவரவது இனத்தை திரட்டலாம்' என்று சிங்கள இனம் ஒன்றுசேர அழைப்பு
** 1947ல் போலி விடுதலை ==1948ல் போலி விடுதலை
** 1956ல் 'பசல் அலி கமிசன்' தமிழருக்கு துரோகம் (காரணம்-கே.எம்.
==1947ல் சோல்பரி கமிசன் தமிழருக்கு துரோகம் (காரணம்-டி.எஸ்.
** 1937ல் இந்தி திணிப்பு, மாணவர் போராட்டம், நடராசன், தாளமுத்து மரணம்==1943ல் சிங்கள ஆட்சிமொழி கோரிக்கை
** 1965ல் மீண்டும் இந்தி திணிப்பு, மாணவர் போராட்டம், துப்பாக்கிச்சூட
** 1939 தொடர்வண்டிகளில்
** 1937 தனித்தமிழ்நாடு கோரிக்கை(தமிழ் மற்றும் திராவிட இயக்கங்கள்) == 1922ல் தனிஈழம் கோரிக்கை(அருணாச
** 1942 'தமிழ் ராஜ்ய கட்சி' (சி.பா.ஆதித்தனா
** 1946 தனிச் சட்டம் கொண்ட 'இந்தியாவுக்குள
** 1952 சென்னையை ஆந்திராவுடன் இணைக்க உண்ணாமல் இருந்து ராமுலு மரணம், ஆந்திராவில் தமிழர் மீது மூன்றுநாள் கலவரம்,ம.பொ.சி,
** 1950கள் தெலுங்கருக்கு ஆந்திர பல்கலை, மலையாளிகளுக்கு கேரளப் பல்கலை போன்று தமிழ்நாடு பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை நிறைவேறவில்லை (அண்ணா பல்கலை நிறுவல்) ==1956ல் திரிகோணமலை பல்கலை அமைக்க கோரிக்கை நிறைவேறவில்லை
** 1955 தமிழ்ப்பகுதிகளு
** 1956 நிலப்பறிப்பு திருவனந்தபுரம்,
** 1940களிலிருந்து
** 1957 சி.பா.ஆதித்தனார
** 1991 தமிழருக்கு எதிரான பெரிய கலவரமான 'காவிரி கலவரம்', வீரப்பனார் எழுச்சி == 1983 பெரிய கலவரமான 'கறுப்பு யூலை', பிரபாகரனார் எழுச்சி
**தமிழரசன் 1969ல் மாணவராக இருக்கும்போது பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார், சாதியை எதிர்த்து போராடினார், தமிழ்ப்போராளியா
** 2000ல் தர்மபுரியில் பேருந்து எரிப்பு மூன்று கல்லூரி மாணவிகள் படுகொலை == 2006 செஞ்சோலை 61 பள்ளிமாணவிகள் படுகொலை
**கூடங்குளம், கல்பாக்கம் அணுவுலைகள், மீத்தேன் திட்டம், கெயில் எண்ணெய் குழாய் போன்ற மக்கள் எதிர்ப்பை மீறிய அரசதிட்டங்கள் == சம்பூர் அனல்மின் நிலையம், காங்கேசன் துறை சிமெண்ட் ஆலை, மன்னார் எண்ணெய் ஆய்வு, வன்னி விவசாய அபிவிருத்தி போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்கள்
** தமிழக மீனவர்களை சிங்களவர் கொடுமை மற்றும் தாக்குதல் == தமிழக ஏதிலி முகாமில் வேற்றின ஆட்சியாளர்கள் ஈழத்தமிழரை கொடுமை மற்றும் தாக்குதல்
** தமிழ்நாடு என்று பெயர்மாற்ற சங்கரலிங்கனார் உண்ணாமல் இருந்து சாவு == திலீபன், அன்னை பூபதி ஆகியோர் அமைதிப்படைக்கு எதிராக உண்ணாமல் இருந்து சாவு
** 1995 தனித்திறமையுடன்
**வீரப்பனாருக்க
** கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய போராடிய பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி சிறையிலேயே கொலை,, வீரப்பனார் தம்பி அர்ச்சுணன் மற்றும் தளபதி அய்யன் கன்னடக் காவல்துறையால் வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும்போத
** வழிபாட்டுத்தலங்
**. 2009ல் முத்துகுமார் தீக்குளிப்பு == ஐநா முன்பு முருகதாசன் தீக்குளிப்பு
**வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் வன்கொடுமைகள்
1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் சுட்டுக்கொலை
1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொரை 1982 மொழியுரிமைக்காக
1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால்
1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூட
1994 சின்னாம்பதி ஊரில் அத்தனை பெண்களும் அதிரடிப்படையினர
1995 கொடியன்குளம் காவல்துறையால் சூறையாடல்
1998 கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி காவலர்களால் சூறையாடல்
1998 பெரம்பலூர் அருகே ஓகலூர் காவலரால் சூறையாடல்
2001 கோவை அருகே சங்கரலிங்கபுரம்
2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை
2014-3-27 அன்றுகூட சேலம் அருகே பொன்மலையில் போராடிய பெண்கள்மீது துப்பாக்கிச்சூட
1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் தாக்குதல் 10மரணம்
1977 யாழ்மாணவர் 3பேர் சுட்டுக்கொலை மூன்றுவார கலவரம்
1987 சாவகச்சேரி 68மரணம்
1987 அளவெட்டி 15மரணம்
1987 கொக்கட்டிச்சோலை
1990 வீரமுனை 56மரணம்
1990 சத்துருகொண்டான்
1995 நாகர்கோவில் 26மரணம்
1999 மடுமாதாதேவாயம் 44மரணம்
2005 குமுதினி படகு 34மரணம்
2006 மண்டைத்தீவு 31மரணம்
2006 பொத்துவில் 15மரணம்
2009 கணக்கில்லாத மரணங்கள்
2014-4-15 அன்றுகூட கோபி உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை
** 2011விடுதலைப் போராளி சுப.முத்துக்கும
**தமிழகத்தில் பெண்களுக்கெதிரா
** தமிழகத்தில் தெலுங்கு வருடப்பிறப்புக்
**முள்ளிவாய்க்க
** கண்ணகி சிலை தகர்ப்பு ==பண்டாரவன்னியன
** சாதி மோதல்கள் தூண்டுதல், இனத்தைவிட சாதியை அடையாளமாக உணரச்செய்தல் == மத மோதல்கள், இனத்தைவிட மதத்தை முதன்மைப்படுத்த
** யாழ் மாணவர் கூடலில் தடியடி== லயோலா கல்லூரியில் உண்ணாமல் போராடிய மாணவர் நள்ளிரவில் தூக்கிச்சென்றது
** ராணுவத்தில் சிறியளவிளான மேல்பதவிகளில்கூ
** குமரப்பா புலேந்திரன் உட்பட 12பேர் கையறுநிலையில் நஞ்சுண்டு தற்கொலை == 2009ல் 16பேர் கையறுநிலையில் தீக்குளித்து தற்கொலை
** தமிழர் பகுதிகளில் வேற்றினத்தார் சிலைகள், சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் (தமிழக தலைமைச் செயலகமே ஓமந்தூரார் என்ற தெலுங்கர் பெயரில் உள்ளது) == தமிழர் பகுதியில் புத்தவிகாரைகள்,
** கல்வியில் தமிழ் கட்டாயம் இல்லை == கல்வியில் தமிழ் ஒடுக்கப்படுதல்
** ஆசியாவிலேயே பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திருமண மண்டபமாக்க முயற்சி செய்யப்பட்டது, பின் மருத்துவமனையாக மாற்ற முயற்சிகள் நடந்தது உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளத
** கேரளாவில் ஏலக்காய் தோட்டங்கள் வைத்திருந்த தமிழ்த் தொழிலதிபர்கள் விரட்டியடிப்பு == கொழும்பு தொழிலதிபர்கள் விரட்டப்பட்டமை
** முதல் தீக்குளிப்பு அப்துல் ரவூப் == முதல் களப்பலி ஜுனைத்தீன்
**காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாற
** மீனவர்களை மற்ற மாநிலத்தார், இலங்கை கடற்படை தாக்குதல் ==கடலோரங்களில் சிங்கள மீனவர் குடியேற்றம், தமிழர்களின் பிடிக்கும் மீன்களை பறித்தல்
** சென்னையில் 13வயது தில்சன் ராணுவத்தினர் பகுதில் நுழைந்தமைக்காக சுட்டுக்கொலை, 16 வயது தமீம் அன்சாரி காவல்துறையினரால
** தமிழரே அதிகம் வசிக்கும் பெங்களூர், ஓசூர், திருப்பதி போன்ற நகரங்களில் பொதுஇடங்களில் தமிழில் பேசமுடியாத அளவு அடக்குமுறை == தமிழரே அதிகம் உள்ள கொழும்பிலும் தமிழ் பேசமுடியாத நிலை
** சொந்த நிலத்தைவிட்டு அகதிமுகாம்களில்
**இறுதியாக 2009ல் மூன்று லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் இருந்தபோது தமிழகத்தமிழர் கையறுநிலையில் தவித்தனர் == 1964 ல் சாஸ்திரி-சிறிமா
**பல பத்திரிக்கையாளர
ஐயா தமிழ்ப்பிறப்பே,
https://www.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13
Labels:
ltte,
tnla,
tnrt,
vaettoli,
veerappan,
ஆதி பேரொளி,
தமிழ்க் குடியரசு,
வேட்டொலி
Subscribe to:
Posts (Atom)