Showing posts with label வட தமிழ்நாடு. Show all posts
Showing posts with label வட தமிழ்நாடு. Show all posts

Thursday, 10 October 2019

அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!











அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!

 சில வன்னியர்கள்,
 அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
 வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
 அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.

 இதில் சிறிதும் உண்மையில்லை!

--------
 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).

 1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.

 அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.

 1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
  இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.

 பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

 1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------

 இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
 1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
 அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.

 வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.

பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.

1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.

1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.

1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.

 [புள்ளி விபரங்களுக்கு நன்றி:  'அச்சமில்லை' இதழ்]

 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----


Wednesday, 21 March 2018

அடுத்தது நம்மில் யார்?

அடுத்தது நம்மில் யார்?

முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.

தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி

என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.

தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.

என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.

எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.

அடுத்து யாரோ?!

Wednesday, 25 October 2017

இரண்டாக அறுப்போம்

இரண்டாக அறுப்போம்

வடதமிழ்நாடு பற்றி பெரிதாக விவாதிக்கவேண்டிய தேவையில்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் வட மாவட்டங்களில் 20%.
(35% என்பார்கள் ஆனால் அதில் 15% வேறொரு சாதி.
அச்சாதி மேற்கண்ட சாதிவெறிக்கோ கட்சிக்கோ ஆதரவளிப்பது கிடையாது)
இந்த 20 சதவீதத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த சாதிவெறியர்களே (அந்த சாதியில் வெறும் 10%) இதை பெரிய பிரச்சனை ஆக்குகிறார்கள்.

இத்தனைக்கும் அந்த கட்சியே தனிமாநில கோரிக்கை கைவிட்டுவிட்டது.
தமிழ்தேசிய பாதைக்கும் திரும்பிவருகிறது.

மற்றபடி வட மாவட்டங்களில் 98% பேர் தமிழ்நாட்டை உடைப்பதற்கு ஆதரவு தருவதில்லை.

மேற்கண்ட சாதிவெறியர்கள் இணையத்தில் சாதி அடையாளத்துடன்,
தென் மாவட்ட தமிழர்களின் சாதியை இழுத்து திட்டுவார்கள்.
பதிலுக்கு நாம் அந்த சாதியைத் திட்டுவோம்.
இவ்வாறாக அந்த 20% பேரை சாதிவெறியின் மூலம் ஒருங்கிணைப்பதே இவர்களின் நோக்கம்.

இவர்களில் யாருமே மரியாதையாக பேசவும் மாட்டார்கள்.
வடதமிழ்நாடு அமைய வேண்டிய தேவையை எடுத்துசொல்லவும் மாட்டார்கள்.
எடுத்த எடுப்பிலேயே சாதிவெறியுடன் கெட்டவார்த்தையில் திட்டுவதிலிருந்தே இது புரிகிறது.

எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்.
ஆனால் தமிழ் மண்ணைத் துண்டாட நினைப்பவர்களை மன்னிக்கக்கூடாது.
  அவர்களை நமது தமிழர்நாட்டு இராணுவம் துரோகி என அறிவித்து பிடிபட்டால் உயிருடன் இரண்டாக அறுக்கும் தண்டனையை நிறைவேற்றவேண்டும் (அது வெளியே தெரியக்கூடாது).

Wednesday, 5 July 2017

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை
×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×

பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.
அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது.
பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழமுடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
பிரான்ஸ் அதைத் திருப்பித்தரவேண்டும் என்று கேட்டார்.
பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.
ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.
"ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம்" என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாத நிலை.
1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.
தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.
முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்!

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல
தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது!

விரிவாக இட்ட பழைய பதிவு,
ஷாங்காயிலிருந்து பெர்லின்
(31 August 2014) வேட்டொலி