ஜாதிவெறியில் முதலிடம் திமுக!
இடவொதுக்கீட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பலனடைந்தது (திமுக முதல்வரின் சமூகமான) மேளக்கார சமூகமாகும்.
1981 கணக்கெடுப்பில் (தமது மக்கட்தொகைப்படி) OBC இல் மேளக்காரருக்கு 100 இருக்கைகள் கிடைக்க வேண்டுமெனில் 525 இருக்கைகளை பெற்றுள்ளனர்!
அதாவது மற்ற எவரையும் விட அதிக பயன்களை அனுபவித்தது மேளக்காரர் தான்.
ஆனால் (வன்னியர் போராட்டத்தின் விளைவாக MBC கொண்டு வரப்பட்டபோது) மேளக்காரரையும் MBC க்கு வஞ்சமாக கொண்டு சென்றது திமுக அரசு.
இதேபோல மேளக்காரருக்கு பிறகு சௌராட்டிரர் அதிகளவில் 100 க்கு 380 பேர் இருக்கைகள் பெற்றிருந்தனர்.
நல்லவேளை அவர்கள் MBC க்கு கொண்டு செல்லப்படவில்லை.
(தமிழ்க்குடிகளான) CSI கிறுத்துவர் (பெரும்பாலும் கிறுத்துவ நாடார், சில கிறுத்துவ வேளாளர், சில கிறுத்துவ உடையார், கொங்கு வேளாளர், நாங்குடி வேளாளர் ஆகியோர்) நூறுக்கு முறையே 88, 87, 75 இருக்கைகளையே பெற்றுள்ளனர்.
முறைப்படி பார்த்தால் இந்த 3 குடிகளையும் MBC பட்டியலுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் தமிழ்க்குடிகள் என்பதால் மேளக்கார ஜாதிவெறி பிடித்த திமுக அரசால் வஞ்சிக்கப்பட்டனர்.
இதை ஊடகங்களை பேசச்சொல்லி 2014 தொட்டு கேட்டிருக்கிறேன்.
- Sundaram Muthiah Rajasubramanian
(தென்காசி சுப்பிரமணியன்)
சான்று ஆவணம்: Reort of Tamil nadu second backward classes commission (volume 1-3)
காணொளி விளக்கம்: https://youtu.be/XQqpT2Inu2M
No comments:
Post a Comment