அசோக சக்கரம் சொல்லும் உண்மை
மூவர்ணக் கொடி கொண்டுள்ள நிறங்களுக்கு வெவ்வேறு விளக்கம் சொன்னாலும் சக்கரம் மட்டும் அசோகர் ஆட்சியைக் குறிக்கும் என்பதை யாரும் மாற்றமுடியாது!
அந்த அசோகரின் ஆட்சியின் கீழ் தமிழகம் இருக்கவில்லை!
ஏன் இல்லை என்றால் அசோகரின் தந்தை பிந்துசாரர் காலத்திலேயே மூவேந்தரிடம் மோதி படுதோல்வி அடைந்துவிட்டது அசோகரின் பேரரசு!
தமிழருக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்பதற்கு அசோக சக்கரமே வலுவான சான்று!
அது மட்டுமல்ல டெல்லி சுல்தானியம் மற்றும் முகாலாயப் பேரரசுகளும் டெல்லியிருந்து புறப்பட்டு தமிழகத்திடம் மோதி தோற்றுள்ளன!
தமிழர்கள் என்றும் இந்தியரால் ஆளப்படவில்லை!
இன்று தமிழகத்தின் மீதான இந்தியாவின் ஆளுமை ஆங்கிலேயர் போட்ட பிச்சை!
இந்தியரே!
முடிந்தால் எங்களைத் தனிநாடு ஆக்கிவிட்டு
பிறகு மோதி வென்று காட்டுங்கள்!
அதன் பிறகு இப்போது போலவே எப்போதும் அடிமையாக இருக்கிறோம்!
அதற்கு முன் புலிகளிடம் இந்தியப் படை தோற்றதை நினைத்துப் பார்ப்பது உங்களுக்கு நல்லது!
படம்: கி.மு.235 இல் மௌரிய பேரரசு அதன் உச்சநிலையில்
மௌரியர்கள் மூர்கள் ஆவார்கள்... ஈரானை சேர்ந்தவர்கள் என்ற குறிப்பும் சிந்து சமவெளி அகழ்வாய்வில் வெளிப்பட்டுள்ளது ✅️✅️
ReplyDelete