Monday 6 February 2017

சாதிவெறி பிடித்த வினவு

சாதிவெறி பிடித்த வினவு

ஸ்வாதி என்ற பார்ப்பனர் பெண் நுங்கம்பாக்கத்தில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோது ஒரே ஒரு கட்டுரை போட்ட வினவு
(அதுவும் இதில் சாதி பார்க்கக்கூடாது என்றவாறு),

நந்தினி என்ற பட்டியல் சாதிப் பெண் படுகொலை செய்யப்பட்ட பிறகு களத்தில் இறங்கி 15 நாட்களில் 7 பதிவுகள் போட்டுவிட்டனர்.

அதாவது இதுமட்டும் சாதிவெறியாம்.
இதற்கு காரணம் பார்ப்பனர்களாம்.

கொலையோடு சம்பந்தப்பட்டவர் வன்னியர் என்பதை மட்டும் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

அவர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்.
அந்த பகுதி ரவுடி என்பதைக் கூறுவதோடு அவர் இந்துமுன்னணியை வளர்க்க திராவிடமும் கம்யூனிசமும் எப்படியெல்லாம் தடையாக இருந்தது என்று விவரித்து ஏதோ அவர்கள் நல்லவர்கள் போராளிகள் என்பது போலக் கூறிகிறது.
(மறந்தும் அப்பகுதியில் வேரூன்றி இருந்த தனித்தமிழ்நாடு போராளிகளை நினைவுகூறவில்லை)

  கண்டெடுக்கப்பட்ட நந்தினி உடலில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு சல்லிக்கட்டு போராட்டம் நடைபெறுகிறது.

அடடா! தமிழர்கள் ஒன்றுசேர்ந்து விட்டார்களே என்று வயிறு கலங்கிய தெலுங்கு வந்தேறி கம்யூனிஸ்ட் கூட்டம்.

மூளையைக் கசக்கி சிதைந்த பிறப்புறுப்பை கூர்ந்து பார்த்து தன் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கட்டுரை எழுதுகிறது.

கொலையாளி எப்படி எல்லாம் கொலை செய்தார் என்பதை ஏதோ பக்கத்திலேயே இருந்து பார்த்தது போல பத்துபக்கத்திற்கு எழுதியுள்ளனர்.

அதாவது நந்தினி 17 வயதில் 6மாத கர்ப்பமாக இருந்தராம்.
(இது கற்பழிப்பாம்)
இது அவரது அம்மாவிற்கே தெரியாதாம்.
மணிகண்டன் கருவை கலைக்க அழைத்துச் சென்றாராம்.
ஆறுமாத கருவை கலைக்கமுடியாது என்று கூறிவிட்டார்களாம்.
அதனால் மணிகண்டன் நந்தினியை கொலை செய்ய முடிவு செய்தாராம்.
(இந்த இடத்தில் டைம் மிஷின் மூலம் சம்பவ இடத்திற்கே வினவு கட்டுரையாளர் சென்றுவிடுகிறார்)
முதலில் நண்பர்களுடன் மணிகண்டன் கூட்டாக அந்த கர்ப்பமான பெண்ணைக் கற்பழித்தனராம்.
பிறகு உயிருடன் இருக்கும்போதே பிளேடால் அவளது உறுப்பை கீறி உள்ளே இருந்த கருவை எடுத்து துணியில் சுற்றி எரித்தனராம்
(பெண்ணின் பிறப்புறுப்பில் திரிசூலம் குத்தி ரத்தம் சிதறுவது போல ஒரு ஓவியம் வேறு).
பிறகு நந்தினியை காரில் போட்டுக்கொண்டு போய் கிணற்றில் கல்லைக்கட்டி போட்டனராம்.

மெரீனாவில் இருளிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்தது தமிழகத்தின் பெருமையாம்
(தமிழர் என்று எழுதினால் வந்தேறிக்கை கோணிவிடும்;
தமிழகம், தமிழ் பேசும் மக்கள் என்றுதான் எழுதவரும்) .
ஆனால் நந்தினி கொலையானது தமிழகத்திற்கே அவமானமாம்.

3ம் தேதி மாலைமலர் போட்டுள்ள செய்தியில் பிரேத பரிசோதனையில் நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வந்துள்ளது.
அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறவில்லை.

ஆக ஒரு கற்பழிப்பு சம்பவத்தை திரைக்கதை வசனம் எழுதி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடூரமாக ஆக்கி பரபரப்பாக்கி வெறும்வாயை மென்றுகொண்டிருந்த தலித்திய சாதிவெறி கூட்டத்திற்கு அவல் போட்டுள்ளனர்.

சல்லிக்கட்டு முழக்கத்திற்கு மத்தியில் 'நந்தினி நந்தினி' என்று கதறிக்கொண்டிருந்தனர் சல்லிக்கட்டை முழுமூச்சாக எதிர்த்த அத்தனை இயக்கங்களும்.

ஆனால் அத்தனையையும் மீறி சல்லிக்கட்டு போராட்டம் பேரெழுச்சியுடன் நடந்தது.

வன்கொடுமை நடந்து கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் பிணத்திலும் சாதியைத் தேடி இழிவைச் சுமத்தி அரசியல் ஆதாயம் பார்க்கும் இப்படிப்பட்ட சாதிவெறியர்கள் ஆதிக்கசாதிவெறி பற்றி பேச என்ன அருகதை உள்ளது?!

No comments:

Post a Comment