250 ஆண்டுகளுக்குப் பிறகு,
ஹிந்தியன்: கடைசியாக எதாவது சொல்லவிரும்புகிறாயா?
தெலுங்கன்: நீங்கள் என்னைக் கொல்லலாம். மராத்தியரையும், கன்னடரையும், அசாமியரையும் வீழ்த்தியதுபோல எங்களையும் தோற்கடிக்கலாம்.
அல்லது பல சிறுபான்மை இனங்களைப்போல எங்களையும் தடம் தெரியாமல் அழித்துவிடலாம்.
ஆனால், எங்கள் ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர்களான தமிழர்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இதோடு எல்லா நாடமை(தேசிய) இனங்களையும் அழித்துவிட்டீர்கள்.
இப்போது தமிழர்கள் எல்லைவரை வந்துவிட்டீர்கள்.
இனி தமிழர்களுடனான நேரடிப் போர் தொடங்கவுள்ளது.
உங்கள் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது.
வரலாறு படித்தவனுக்கு இது புரியும்.
உங்களால் எங்கள் இனம் அடைந்த இன்னல்களுக்கான தண்டனையைத் தமிழர்கள் உங்களுக்குக் கொடுப்பார்கள்.
மலையாளிகளுக்கும் சிங்களவர்களுக்கும் கொடுத்த பதிலடியைவிடப் பெரிய பதிலடி ஒன்றை அவர்கள் உங்களுக்குக் கொடுத்தே தீருவார்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=520747681362223&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr
Thursday, 4 December 2014
250 ஆண்டுகளுக்குப் பிறகு
Labels:
ஆதி பேரொளி,
இனம்,
தமிழர் நாடு,
தமிழியம்,
தமிழ்த் தேசியம்,
போர்,
வரைபடம்,
வேட்டொலி,
ஹிந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment