Thursday 28 December 2023

தேமுதிக நாயுடு கட்சி

தே.மு.தி.க நாயுடு கட்சி

தேமுதிக தெலுங்கருக்கான கட்சியா?
 தமிழருக்கான கட்சியா?

 தேமுதிக சார்பில் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் 9 எம்.பி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2011 சட்டமன்ற தேர்தலில் 42 இல் 20 தொகுதி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2016 இல் தே.மு.தி.க வில், விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதீஷ் அவர்கள்தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது.
 அதாவது இவர்கள்தான் அக்கட்சியின் அதிகார மையம்

 அக்குழுவில் இருந்தவர்கள் :
1) சுதீஷ் நாயுடு(தெலுங்கர் )
2) பொருளாளர் இளங்கோவன் நாயுடு (தெலுங்கர் )
3) சந்திரகுமார் நாயுடு(தெலுங்கர்)
4) பார்த்தசாரதி நாயுடு(தெலுங்கர்)
5) வெங்கடேஷ் நாயுடு(தெலுங்கர்)
6) பேராசிரியர் ரவீந்திரன் ரெட்டி (தெலுங்கர்)
7) மோகன்ராஜ் வன்னியர் (தமிழர்)

இதுமட்டுமில்லை விஜயகாந்திடம் அவரது கட்சி MLA மூன்று பேர் அடிவாங்கியுள்ளனர்.
மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,
பாஸ்கரன் எம்.எல்.ஏ.,
பார்த்திபன் எம்.எல்.ஏ.,
 மூவரும் தமிழர் (வன்னியர்) ஆவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் அப்படித்தான்.
அவர் தயாரித்து நடித்த வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி அதே வல்லரசு படத்தை தெலுங்கில் கமிஷ்னர் நரசிம்ம நாயுடு  என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த்.

 
நன்றி: வசந்தன் ரகுந்தன்
நன்றி: அச்சமில்லை 

No comments:

Post a Comment