Sunday 31 December 2023

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்

 999 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி.1025 ஆம் ஆண்டு சோழர்கள் தமிழகத்தில் இருந்து 3000 கி.மீ  கடலில் பயணித்து ஸ்ரீவிஜயம் அரசின் (தற்போது இந்தோனேசியா) தென்முனையில் படையை இறக்கிப் போர்தொடுத்தனர்.

 யானைகளை ஏற்றிக்கொண்டு 150 கப்பல்கள்  நடுக்கடலில் நேர்கோட்டில் சென்ற இதுவே முதல் "பெருங்கடல் கடந்த படையெடுப்பு" ஆகும்.
 
 கங்கை, இமயம், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா என பரவிய சோழப் பேரரசு  கி.பி. 1035 இல் அதன் உச்சநிலையை அடைந்தது.

 இதுவே உலகின் முதல் " பெருங்கடல் கடந்த பேரரசு" ஆகும்.

 500 க்கும் 1000 க்கும் கண்ட வடுக வந்தேறிகளிடம் கையேந்தி நிற்கும் நமது இன்றைய நிலையை நினைத்தால் கூட அவ்வளவு கவலையில்லை.

 ஆனால் அன்று அந்த நிலையில் இருந்து இந்த நிலைக்கு வீழ்ந்து விட்டோமே என்று நினைக்கும்போது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.

 

No comments:

Post a Comment